எண்ணிக்கை
எண்ணிக்கை (The Book of Numbers)
தொகு
திருவிவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியில் மூன்றாம் நூலாக அமைவது எண்ணிக்கை நூல் ஆகும். இத்திருநூல் இஸ்ரயேலரின் வரலாற்றில், அவர்கள் சீனாய் மலையை விட்டுப் புறப்பட்டு, வாக்களிக்கப்பட்ட நாட்டின் கிழக்கு எல்லையை அடைந்ததுவரை நாற்பது ஆண்டுகளாக நிகழ்ந்தவற்றின் தொகுப்பாகும்.
விக்கிமூலத்தில் எண்ணிக்கை நூல் பாடம் இங்கே காண்க: எண்ணிக்கை நூல்