கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்/சிந்தனை ஒன்றுடையாள்
சீந்தனே ஒண் அடையாள் ! - இவ்வாறு இந்த இருபெருங் கவிஞர்களின் வாழ்க்கையையும் அதில் அவர்கள் பெற்ற வாய்ப்பையும் பார்க்கின்றபோது, இத்தகைய வேற்றுமைகள் நம் மனத்தில் தோன்றுவது இயல்புதான். என்றாலும், இவர்கள் இருவரது சாதனையிலும்,, சத்திய வேட்கையிலும் வேற்றுமை' யம்சத்தைவிட, ஒருமைப்பாடே மேலோங்கியிருப்பதை நாம் காணமுடியும். பாரதியைத் தாகூர் அறியவில்லை; ஆனால் பாரதி தாகூரை அறிந்திருந்தார். மேலும் பாரதி தேசிய கவியாக முகிழ்த்து வளரத் தொடங்கிய பருவத்தில், தாகூர் மலர்ந்து மணம் பரப்பிப் புகழ் எய்திவிட்ட மூத்த கவிஞராகத் திகழ்ந்தார். அத்துடன் பாரதத்தின் மறு மலர்ச்சிக்கே முன்னோடியாகவிருந்த வங்க நாட்டின் தேசிய மறுமலர்ச்சி, தமிழ் நாட்டையும் கவர்ந்து அதனைத் தன் வழியில் விழிப்பூட்டிய காலத்தில், வங்கநாடே - தமிழ் நாட்டுக்கும் ஆதர்சமாகத் திகழ்ந்தது. தேசிய மறுமலர்ச் சியில் பங்கெடுக்க முனைந்த தமிழக மறுமலர்ச்சியும், அந்தத் தமிழகத்துத் தேசிய கவியுமான பாரதியும் பாலியப் பருவத்தி லிருந்த காலத்தில், வங்க நாட்டுத் தேசிய மறுமலர்ச்சியும், அதன் வாரிசான தாகூரும் முற்றி, முதிர்ந்து பக்குவம் கனிவெய்திய நிலையில் இருந்ததையும் நாம் காணமுடியும் 30 என வே தாs! ரின் படைப்புக்கள் பாரதியைக் கவர்ந் திழுக்கவும், பாரதியின் 'ஆக்கப் படைப்புக்களில் தாகூரின். நேரடியான சாயல்கள் பிரதிபலித்திருக்கவும் வாய்ப்புக்கள் உண்டு என நாம் எதிர்பார்ப்பது இயற்கைதான். பாரதி, காலரை மொழிபெயர்த்தார்; பல இடங்களில் தாகூரை. மேற்கோள் காட்டுகிறார். அவரது கருத்தைத் தாமும் ஒப்புக்கொள்கிறார். என்றாலும் தாகூரின் படைப்புக் களுக்கு தேரினையான சாயல்கள் எதுவும் பாரதியின் படை.ப்புக்களில் படிந்திருந்ததாக நம்மால் - சொல்ல இயல லி இல்லை . அதற்கான மேலோட்டமான சான்றுகள்கூட நமது கண்ணுக்குத் தென்படவில்லை. இந்த இரு பெருங்கவிஞர் கனின் சிந்தனையும், கருத்தும் பல்வேறு துறைகளில் ஒன்று பட்டிருப்பதை நாம் காணமுடிகிறது, ஆனாலும் சமகாலத்தில் $ாழ்ந்த இருபெரும் புலவர்கள் ஒரே மாதிரியாகச் சிந்திப்பது இயற்கை என்ற உண்மையையும் நாம் மறந்து விடுவதற்கில்லை, ஏனெனில் கவிஞன் என்பவன் ஆகாயத்தி லிரு ந்து, குதித்து'. விகுகின்ற அமானுஷ்யட்? - பிறவி' : அல்வ. தான் பிறந்த சமுதாயத்தில் நிலவும் பல்வேறு சூழ் நிலை களுக்கும், அதன் - சிந்தனைகளுக்கும், அதன் தேவை களுக்கும் அவள் கட்டுப்பட்...வன். ஒரு கவிஞன் சமுதாயத்தி - லிருந்து எட்34 நிற்க முயன்றாலும், அதனோடு ஒட்டி : நின் றலும் சமுதாயத்தின் இந்தச் சூழல்களிலிருந்து அவன் . தட்பித்துக்கொண்டுவிட முடியாது. சமுதாயத்தோடு', அவன் கொள்கின்ற உறவின், உணர்வின் 'பலாபலத்தைப் பொறுத்து, அவை அவனது எழுத்துக்களில் பிரதிபலிக்கத் தின்றுவதில்லை. எனவே பாரதியையும்' தர்கூரையும் - உருவாக்கி வளர்த்ததே அன்று நிலவிய' பாரத சமுதாயத் தின் சூழ்நிலை தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது: - இதனால் இருவரிடம் ஒத்த . கருத்துக்கள் ' (கற்பனைகள் - அல்ல) தோன்றியுள்ளதைக் கண்டு நாம். " வியப்பதற் கேதுமில்லை .. ' ' . ' " : : : - : ": , ,
- தார்' என்று சொன்னால் 'ரவீந்திர நாத தாகூரையும்,
பாதி என்று சொன்னால் "சுப்பிரமணிய பாரதியையுமே குறிக்கும் அளவுக்கு, இந்தக் கவிஞர்கள் கவிதையுலகில் தத்தம் தனித்தன்மையையும் மேதா விலாசத்தையும் நிலை நாட்டிக் கொண்டவர்கள்; இந்தத் தனித்தன் கய ஒருபுற மிருக்க, இருவரிடத்திலும் நாம் பற்பல ஒற்றுமையம்சங்களை யம் காண்கிறோம். இரண்டு கவிஞர்களும் பண்டைய மரபிலக்கண வழியில் நின்று கவிதை யாத்தவர்தனல்ல. சொல்லும் பொருளில் புதுமையைக் கையாண்டடதைப் போலவே , அதனை உருவேற்றிவிடும் வாகன யான வடிவத்திலும்கூட அவர்கள் புதுமையைக் கையாண்டார் கள். பாரதி பழைய யாப்பிலக்கண மரபிலிருந்து பெரிதும் மாறுபட்டுச் சென்றவர் எனச் சொல்லமுடியாது. எனினும் அவரே கூறுவதுபோல், எளிய சந்தம், எளிய நடை, ஐனங்கள் விரும்பும் மெட்டு" என்பதையே தமது கவிதையின் வடிவாகக் கொண்டு, யாப்பிலக்கணத்துக்குப் புறம்பான, அதாவது அந்த இலக்கணத்தில் வரையறை கூறப்படாத பிற்காலத்துச் சந்தங்களையும் மெட்டுக்காைடம் பயன்படுத்தியே பெரும்பாலான L.ITடல்களை இயற்றி 4ள்ளார். குடுகுடுப்பைக்காரன் பாட்டு, குருவிக்காரிப் பாட்டு, பாரதியே சொல்லியுள்ளது போல் (பாஞ்சாலி கர்,தம்: குறிப்புக்கள்) ** தெருவில் ஊசிகளும் பாசி மணிகளும் விற்பதோடு பிச்சையெடுக்கவும் செய்கின்ற” பெண்களின் பாட்டு முதலிய பாமர வழக்குப் பாடல் கெட்டுக்களையும் பாரதி பயன்படுத்தினர்; : வார்த்தை களை ஃபும் செய்கைகளையும் விளக்குதற்கு” இப்படிப்பட்ட நடைகள் மிகவும் பொருத்தமாக உள்ளன என்பதையும் அவரே உணர்ந்து குறிப்பிட்டுள்ளார். இத்தகைய நடைகளைத்தவிர, தமிழ்க் கவிதை இது வரையிலும் காணாத எளிய, புதிய சொற்களையும் பதச்சேர்க்கை கலையும் அவர் கையாண்டு வெற்றி கண்டார். இதனால் பண்டித உலகம் அவரைக் கவிஞர் என்று ஏற்கவே மறுத்து வந்தது; பண்டாரப் பாட்டுப் பாடகன் என்று கூடச் சொல்லியது. பாரதி வாழ்ந்த காலத்தில் 'தமிழ் 22. நூடு" பற்றிப் பாட்டெழுதும் ஒரு போட்டியில், பாரதி அனுப்பிய செந்தமிழ் நாடென்னும் போதினிலே எனத் தொடங்கும் அருமையான, அழியாத பாட்டு பரிசு பெறல்ல என்றும், வேறு யாரோ அனுப்பிய பாட்டுக்குத் தான் முதற்பரிசு கிட்டிய தென்றும் ஒரு செய்தியுண்டு. பாரதியையும் மிஞ்சிப் பரிசு பெற்ற அந்த மகாகவி' யாரென்பதே நிச்சயமாகல்லை! பாரதியைப் போலவே தாகூரும் மரபிலக்கண வழி நின்று பாடாத கவிஞர் தான். வங்க கோாழி அதுவரையிலும் காணாத புதிய யாப்பமைதி' களையே அவர் சிருஷ்டித்தார் எனச் சொல்வார்கள். பாரதியைப் போலவே அவரும் எளிய சந்தமும் நடையும் கொண்ட பாக்களையே எழுதினார். மேலும் அதற்கான மெட்டுக்க அவர் வங்க நாடோடிப் பாடல்களிலிருந்தும், 'டாவு பா...கர்கள் என்னும் வைஷ்ணவத் தெருப் பாடகர் களின் சந்தங்களிலிருந்தும் தேர்ந்தெடுத்து, புதிய St. பேணி கனேச் சமைத்தார் எனவும் தெரிய வருகிறது. இதனால் வங்கத்துப் பண்டிதர் கூட்டமும் அவரை முதலில், ஏற்க மறுத்தது. பள்ளிப் பரீட்சைகளில் இலக்கணப் பா..திதில் தாகூரின் படைப்புக்களைக் 12காடுத்து, 'பிழை திருத்துக' என்று கேள்வி கேட்குமளவுக்கு அவர்களது காழ்ப்பும் கசப்பும் வெளிப்பட்டன. சொல்லப் போனால், 1.37ாரதி மறைந்து பல வாண்டுகள் கழிந்த பின்னும் அவரது கவிதை மறையாமல் நாளுக்குநாள் செல்வாக்குப் பெற்று வர்க்க) தக் கண்ட பின்னர், தமிழ் நாட்டுப் பண்டிதர் எடிட்டடம் பாரதி சிறந்த கவிஞர்தான் என்னும் அவர் ககளுக்கும் கசப்பான உண்மையை மென்று விழுங்கி, பாரதியை ஏற்க முன்வந்ததைப் போலவே, தாகூருக்கு , நோபல் பரிசு வந்த பின்னர்தான் வங்கத்துப் பண்டிதர் நடபம் அவரை ஏற்றுக் கொள்ள முன்வந்தது என TN சொல்வ.bவண்டும். தாகூரின் இத்தகைய எளிய, இனிய பாடல்கள் வங்கத்தின் இசைத்துறைக்கே " புத்துயி. ரணித்தல". ரவீந்திர சங்கீத் என்று பெயர் பெறுமளவுக்கு அவரது இசைப் பாடல்கள் அ கு ஒரு புதிய விழிப்பையே ஏற்படுத்தின. அதேபோல் தமிழ் நாட்டில் - தமிழிசை இயக்கம் தோன்றிய காலத்திலும், ' தமிழில் பாடுவதற் கேற்ற இசைப் பாடல்கள் உண்டா?” என்று சிலர் நாப்பறை கொட்டிக் கேட்கத் துணிந்தபோது, “ஏன்? பாரதி பாடல்கள் இல்லையா?' என்று பதிலுக்குக் கேட்டு வாயடைக்குமளவுக்கு, பாரதியின் எளிமையும் இனிமையும் நிறைந்த பாடல்களும், சாகித்தியங்களும் தமிழிசைக்கு அன்றும் இன்றும் உரமளித்து வந்திருப்பதையும் நாம் அறிவோம். இரு கவிஞர்களுமே நல்ல இசைஞானம் மிகுந்த பாடகர்கள். தாகூர் தமது கவிதைகளைத் தாமே இனிமையாகப் பாடுவார். பாரதியும் சிறந்த பாடகர சக இருந்தார் என்பதை அவர் பாடக் கேட்கும் பாக்கியம் பெற்ற தமிழன்பர்கள் வாயிலாக அறிகிறோம்.. . நிறைந்த இன்றும் உலஞர்களுக்கு கவின் 1. இந்த இரு கவிஞர்களின் படைப்புக்களைப் பார்க்கின்ற போதும், இருவரும் இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றியவர்கள் என்பதைக் காண் கிறோம். கவிதை, இசைப்பாடல், நாவல், நாடகம், சிறுகதை, இலக்கிய விமர்சனம், தத்துவ விசாரணை, அரசியல் கட்டுரை, சிந்தனை ஆராய்ச்சி முதலிய பற்பல துறைகளிலும் தாகூரின் படைப்புக்கள் வெளிவந் துள்ளன. மேலும் தாகூர் ஓவியராகவும், நடிகராகவும், ஆசிரியராகவும் பணியாற்றியவர். எழுத்துத் துறையில் பாரதியும் தாகூரைப் போலவே பல்வேறு துறைகளிலும் பணியாற்றியவர், கவிதையில் மட்டுமல்லாமல் உரை நடைத் துறையிலும் பாரதி ஆற்றிய பங்கு மகத்தானது. பத்திரிகைத் தொழில், குடும்ப வாழ்க்கை , அரசியல் சூழ் நிலை, முதலியவற்றில் ஏற்பட்ட பல்வேறு சங்கடங் களின் காரணமாக, அவர் இயற்றிய "சின்னச் சங்கரன் கதை”, “'சந்திரிகையின் கதை” போன்ற அற்புதமான இலக்கியங்கள் அரைகுறையாக நின்றுவிட்டபோதிலும், அவரிடம் சிறந்த நாவலாசிரியராவதற்கான தன்மைகள் இருந்தன' என்./தை நாம் காண்கிறோம். மேலும் இவ்விரு கவிஞர்களும் உயிர் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த பல்வேறு திகத்ச்சிகளும், அன்று நிலவிய பன்முகப்பட்ட சமுதாயப் பிரச்சினைகளும், இவர்களது கவனத்தைக் கவரத் தவற வில்லை 5*5*றே சொல்லில் வேண்டும். அவை பற்றிய தமது' கருத்துக்களைச் சொல்வதில் இருவருக்குமிடையே அழுத்தம் தொனியும் வேறுபட்டிருக்கலாம்; மற்றப்படி இருவருக்குள்ளும் இந்த கருத்துக்களே - பெரிதும் நிலவி வந்திருப்பதை நாம் காணலாம். 'சொல்லப்போனால், இருவருமே தொட்டதையெல்லாம் ' பொன்னாக்கும் தேன் தி: லாராகத்தான் பணியாற்றினார்கள். 'அன்றைய இந்தி223ல் நிலவி வந்த குழந்தை மண்த்தைக் கண்டித்தும், இன்ட்ல் செய்தும், தாகூர் கவிதைகள் 51:ழனேர்; பாரதியும் இதனைக் கண்டித்துப் பாடல்கள் எழுதியுள்ளார் (சுய சரிதை; மணம் எனும் பகுதி). தெண்ம் . போலவே ஜாதியக் கொடுமை, சமுதாய் அந் $ கள், வெள்ளையர்மீதும் வெள்ளை' நாகரிகத்தின்மீதும் மோகம் முதலியவற்றைக் கண்டித்தும் இருவரும் பலபடக் குரல் எழுப்பியுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, தேசியக் கல்வியைக் குறித்தும் தாய்மொழிக் கல்வியைக் ரூதீத்தும் இருவரும் ஒத்த கருத்துக்களையே வெளியிட் (இன்னார். தாய்மொழியிலேயே எல்லாப் பாடங்களையும் சுத்த வேண்டும் என்பதிலும், தாய்மொழியை' அரியா சனத்தில் ஏற்றினால் தான், அதன் வளர்ச்சிக்கான' 'வாய்ப் 2,க்களைப் பெருக்க முடியும் என்பதிலும் இருவருக்கும் 5) பதர் 1.பட்ட அபிப்பிராயும் இருந்தது. பல்கலைக் கழகப் பட்டபிலிட்டி விழாவில் முதன் முதலில்" தாய்மொழியில் பிரசங்கம் செய்த முதல் இந்தியர் தாகூர் "என்றுதான் (சொல்லவேண்டும். தாய்மொழி வளர்ச்சி ' ' பற்றியும், தேசிய, (மொழிப் பிரச்சினை பற்றியும் பாரதி தெரிவித்துள்ள 'கருத்துக்கள் இன்றும் நமக்கு வழிகாட்டியாகவும் ஓணீ காட்டியாகவும் விளங்குகின்றன என்பதையும் நாம் ஓம் விழாவில் முதன்யர் தாகூர் :