கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்/வாழ்க்கையும் வாய்ப்பும்
வாழ்க்கைத் தட்டி ஷேய்க்kஜல் தன் கூரையும்.. - பாரதியையும் மேலோட்டமாகப் - பார்க்கின்றபோது, அவர்கள் இருவரது வாழ்க்கையிலும், வாழ்க்கையில் கிட்டிய வாய்ப்புக்களிலும், சாதனைகளிலும் காணும் ஒற்றுமைகளைக் காட்டிலும் வேற்றுமைகளே நம் மனத்தில் சட்டென்று தோன்றும். தாகூர் சென்ற நூற்றாண்டின் பிற்பாதியில் 1861ம் ஆண்டில் (மே மாதம் 7ம் தேதி) தோன்றி, இந்த நூற்றாண்டின் முற்பாதியில் 1941ம் ஆண்டில் (ஆகஸ்டு மாதம் 7ம் தேதி) அமர ரானவர். அதாவது கிட்டத்தட்ட நிறைவாழ்வு வாழ்ந்து, தமது எண்பதாவது வயது பூர்த்தியான பின்னர் பூதவுடலை நீத்தவர். ஆனால் பாரதியோ சென்ற நூற்றாண்டில் தாகூருக்குப் பின்னர் 1882ம் ஆண்டில்' (டிசம்பர் 11ம் தேதி) தோன்றி, இந்த நூற்றாண்டில் தாகூருக்கு முன்பே, தமது நாற்பதாவது வயது பூர்த்தியாகு முன்பே 1921ம் ஆண்டில் (செப்டம்பர் 11ம் தேதி) அற்பாயுளில் நம்மை விட்டுப் பிரிந்து அமரரானவர். எனவே இருவருடைய ஆயுட் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, தாகூரின் ஆயுட் காலத்தில் சரிபாதிக்' காலம் தான் பாரதியின் ஆயுட்கலாம் என்பதை நாம் பார்க்கிறோம்... - அடுத்து இவர்கள் இருவரும் எழுதிச் சென்றுள்ள எழுத்துக்களின் அளவை, அதாவது தொகையைக் கவனித்தால் தாகூரின் எழுத்துக்கள் . மகா சமுத்திரம் போல் அளவில் விரிந்து பரந்தவை என்பதைக் காண்கிழுேம், எழுத ஆரம்பித்த காலம் தொட்டு, இந்த உலகை விட்டுப் பிரியும் நேரம் வரையிலும் அலுப்புச் சவிப்பின்றி அற்புதமான படைப்புக்களை, எழுதி யெழுதிக் குவித்த தாகூரின் அசுர சாதனையைக் குறித்து வியக்காத விமர்சகர்கள் இல்லை. கவிதைகளை மட்டும் எடுத்துக் <ெbr?ஏன்டால், தாகூர் ஆயிரத்துக்கு மேற்பட்ட கவிதை களை யும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட இசைப் பாடல் ச யும் எழுத யுள்ளார் எனத் தெரிய வருகிறது. தாகூர் எழுதியதிள்ள கவிதைகள், கவிதை நாடகங்கள் ஆகிய வர் நின் தொகை மட்டுமே ஒரு லட்சத்து ஐம்பதியிைாம். வரிகள் உள்ளனவென்றும், உலக மகாகவிகள்கூட இந்த அs) கெகு அதிகமாக எழுதிவிடவில்லை யென்றும் தாகூரின் விமர்சகரான, எட்வர்ட் தாம்ஸன் கூறுகிறார். ஆம், கம்பன், வால்மீகி, ஹோமர், மில்டன் முதலிய பாரா காவியங்கள் பாடிய உலக மகாகவிகள்கூட இந்த அளவெல்4லயை எட்டிப் பிடிக்கவில்லை. தாகூரின் கவிதை சுகளின் அளவோடு ஒப்பிடும்போது பாரதியின் கவிதைகள் ayாளில் மிகவும் குறைந்தவைதாம். இந்தச் சந்தர்ப்பத்தில் நாம்; 2.37ாதியின் குறுகிய ஆயுட் காலத்தையும் மறந்து - விடுனதற்கில்லை. எனினும், பாரதியைப் பல விதத்தில் ஒத்தவனும், ஆகர்ஷித்தவனுமான ஆங்கிலக் கவிஞன்? செல்ல் {3792-- 1822) முப்பது வயதை எட்டிப் பிடிக்குமுன் மே முடிந்துபோன போதிலுங்கூட அவன் எழுதியுள்ள கவிதைகளின் அளவுக்குக்ககூட, பாரதியின் கவிதைகளின். அளவு இல்லை. பாரதியின் கவிதைகளின் அளவு குறைந்த தற்கு அவரது வறுமை வாழ்வும் ஒரு காரணம் எனச் சொல்ல வேண்டும். பராசக்தி ! ஓயாமல் கவிதை எழுதிக் கொண்டிருக்கும்படி திருவருள் செய்ய மாட்டாயா?.' . தாயே! என்னைக் கடன்காரன் ஓயாமல் வேதனைப்படுத்திக் கொண்டிருந்தால், நான் அரிசிக்கும் உப்புக்கும் யோசனை செய்து கொண்டிருந்தால் உன்னை எப்படிப் பாடுவேன்?” என்பது பாரதி தமது தினசரிக் குறிப்பில் எழுதி வைத்துள்ள வாசகம் (பாரதி வ்சனம் : சித்தக்கட்டல்). மேலும் எங்ஙனம் சென் றிருந்தீர்? எனத் தொடங்கும் கலை மகழே வேண்டுதல், கவிதைக் காதலி' முதலிய பாரதியின் கவிதைகள் “நமக்குத் தொழில் கவிதை" என்று முழங்கிய அந்த நாவலரின் படைப்புத் தொழில், வறுமையின் காரணமாக எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை விளக்கும் சான் றுகளாகும். எனவே தாகூரைப் போல் இடையருது எழுதிக் குவிக்கக்கூடிய சூழ் நிலையில் பாரதி வாழவில்லை என்பது தெளிவு. நெருப்புக்கு மத்தியில் அமர்ந்த அரிகண்டம், எமகண்டம் பாடுவது போல், வறுமைக்கு மத்தியில் வாழ்ந்து, அந்த நெருப்பில் உருகில் கரைந்து விடாமல் மேலும் மேலும் புதம் பெற்ற' உருக்காகக் சுனிந்தவராய், இவ்வளவு கவிதைகளைப் பாரதி எழுதி வைத்துச் சென்றதே பெரிய சாதனைதான், பாரதி தமிழ் வாழ்க்கை பின் இறுதிக் காலம் வரையிலும் வறுமையோடு போராடியவர். அதனால் உடல் நலிந்ததோடு மட்டு மல்லாமல், சமயங்களில் உள்ளமும் சலித்து நொடித்தவர், ஆனால் தாகூரோ வறுனமயின் கொடுமையை வாழ்க்கையில் நேரடியாக அனுபவியாத பாக்கியசாகம் ; அன்ன விசாரம் அற்ற அதிருஷ்டசாலி. அவருக்கும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டதுண்டு. தாம் தொடங்கிய சாந்தி நிகேதன் ஸ்தாபனத்துக்குப் பண நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் . அவர் வீதியில் இறங்கி, நிதி - 532ல் செய்தார் எனவும், அதற்காக வெளிநாடு சென்றாரெனவும் அறிகிறோம். எனினும் அரிசிக்கும் உப்புக்கும் ஆலாய்ப் பறந்து நெஞ்சுருகி நிற்க வேண்டிய நிலை தாகூருக்கு என்றும் நேரவில்லை ; நேர்வதற்கான சூழ்நிலையும் இல்லை.. - காலஞ்சென்ற சிறந்த எழுத்தாளர் ஹுமாயூன் கபீர் சொல்வதுபோல், “* தாம் பிறந்த இடம், காலம் இரண்டிலும் அவர் என் வெகும் உப்பு நிலை தான் இல்லை. 16 தாகூர் அதிருஷ்டசாலியாக இருந்தார்.” (தாகூரின் கவிதை - கட்டுரை) 'ஆம், இந்திய நாட்டின் தேசிய இயக்கத்துக்கும் தேசிய மறுமலர்ச்சியின் பல்வேறு துறை கலருக்கும் முன்னோடியாக விளங்கிய வங்க நாட்டில், இந்த விழிப்.,ம் - 'எழுச்சியும் வங்கத்தில் சிறந்தோங்கி நின்ற காலதிதில், தாகூர் சிறந்து வளர்ந்தார். இன்று அடையாறு நாகரிகத் ேதாழி லந்து முகங்கிக் கதிமோட்சம் எய்திவிட்ட பிரக்ய சமாஜத்தின் ஆதிகர்த்தாவான ராஜாராம் மோகனராய் { 1472 3833} அன்று இந்திய நாட்டு வேதங்களின் சார இட்.சங்களை4:ர், சி றிஸ்தவத்தின் பரிவுணர்ச்சியையும் இணைத்து, பிரம சமாஜத்தைத் தோற்றுவித்தார். ' அந்தக் 'காலத்தில் பிரசாதம் சமுதாயச் சீர்திருத்தத்துக்காகப் - 4.6ாடுபடப்...து; - மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்த து; 'சதி' என்னும் : உடன்கட்டை யேறும் வழக்கத்தை எதிர்த்துப் போராடியது; அதனைத் தடை செய்வதில் வெற்றியும் கன்..துர் ஜாதி வேற்றுமைகளையும் குழந்தை, மணத்தையும் எதிர்த்துப் போராடியது. இவற்றின் காரணமாக அன்றைய வைதிகர்களின் கண்டனத்துக்கும், பகிஷ்காரத்துக்கும், தாக்குதலுக்கும் ஆனான முற்போக்கு இயக்கமாக அது. திகழ்ந்தது. மேலும் இதே காலத்தில் ஈஸ்வர சந்திர வித்தியாசாகரர் ' (1820 - 1891} முதலியோர் பெண், ணுரிமைக்காகவும், பெண் கல்லிக்காகவும் போராடினர். 1857ம் ஆண்டின் 'சிப்பாய்க் கலகம், என ஆங்கிலேயர் பழித்த இந்திய சுதந்திர யுத்தம் நடந்து முடிந்த பின்னர், அதன் விளைவாக விம்மி விகசித்து வந்த தேசிய உணர்ச்சி, அந்தக் காலத்தில் தான் இந்தியத் தேசியக் காங்கிரஸ் ஸ்தாபனத்தின் பிறப்புக்கான கருவைத் தன்னுள் தாங்கி வளர்த்து வந்தது. மேலும் இந்தக் காலத்தில் தான் மதுசூதன தத்தர் (1824-1873), வந்தே மாதர 'கீதத்தை அருளிச் செய்த பங்கிம் சந்திர சாட்டர்ஜி (1838-1894) முதலியோர். தமது இலக்கியப் படைப்புக்களின் மூலம் வங்க இலக்கிய மறுமலர்ச்சியை மணம் பெறச்செய்தார்கள்: மேலும் மதத்துறையிலும் தேசியக் குணம்சமும் போராட்ட உணர்ச்சியும் மிகுந்த புதுமை வேதாந்தியாகத் திகழ்ந்த சுவாமி விவேகாநந்தரின் குரு நாதரான ராமகிருஷ்ண
- .பரமஹம்சர் (1836-1885) இந்து மதத்தை மனிதாபி:27னக்
கண்ணோட்டத்தோடு வலுப்பெறச் செய்து, மதத்துறையில் ஒரு புதிய விழிப்பை உண்டாக்கினார். இந்தக் காலத்தில் தான் சுரேந்திர நாத் பானர்ஜி {1848-1925) டோன்) அறிஞர்களெல்லாம் அரசியல் தலைவர்களாக மாறி, தேசிய விழிப்பை மேலும் தூண்டிவிட்டார்கள். இளைஞர் சங்கங் களும், மாணவர் மன்றங்களும் வங்க நாட்டில் இந்தக் காலத்தில் பிறப்பெடுத்தன; இந்தக் கால கட்டத்தில் தான் கல்கத்தா சர்வகலாசாலை தோற்றுவிக்கப்பட்டது. இந்து! நாட்டின் நெடுந்தொலை - நகரங்களுக்கிடையே "ரயில் பாதைகள் போடப்பட்டு, இந்தியா இணைக்கப்பட்டது, மேலும் சூயஸ் கால்வாயையும் இந்தக் காலத்தில் வெட்டி முடித்ததால், இந்திய நாடு மேலை நாடுகளோடு கருங்கல்ய தூரத்தில் நெருங்கிய தொடர்பு கொள்ள ஏதுவாயிற்று. 4'அறிவுத் துறைச் சக்திகளின் மோதல், விடாமுயற்சியிலும், விவேக முடிவிலும் துடிப்போடு ஈடுபட்டு வந்த காகம் அது. இந்திய சமுதாயத்தின் தோற்றமே அப்போது இராதி வந்தது. ஒரு புதிய கலாசார உத்வேகம் : நாடு பூராவும் பரலிப் பாய்ந்தது... மேலை நாட்டு விஞ்ஞானமும், இலக்கிய மும், அரசியல் கருத்துக்களும், இந்தியரின் மனோவணர்ச் சியைப் புனரமைத்துக் கொண்டிருந்தன” என்று இந்தக் காலச் சூழ் நிலை பற்றி டாக்டர் வி. எஸ், நாரவனே குறிப்பிடு கிறார். ('நிரந்தரப் பிரயாணி' - தாக்கூர் பற்றிய கட்டுரை). இவ்வாறு இலக்கியம், சமயம், தத்துவம், தேசியம், அரசியல் ஞானம் முதலிய பல்வேறு துறைகளிலும் இந்திய நாட்டுக்கே வழிகாட்டியாக, வங்க நாடு மறுமலர்ச்சி பெற்று வளர்ந்து நின்ற பருவத்தில் தான் தாகூர் பிறந்தார்.' '.. - பிறந்த நாட்டைப் போலவே பிறந்த வீட்டைப் பொறுத்த வரையிலும்கூட, தாகூர் , பாக்கியசாலியாகத் தான் இருந்தார். இத்தகைய மறுமலர்ச்சியில் பங்கெடுத்த குடும்பம் தா சரின் குடும்பம், தாகூரின் தாத்தாவான துவார 49 இாத தாகூர் (1194-1946) ராம் மோகன் ராயின் 'உற்ற தோழராகவும் அவரது பிரமசமாஜ இயக்கத்தின் கக்கியஸ்தர்கள் ஒருவராகவும் இருந்தார். இதன் காரணமாக, தாகூரின் குடும்பமே வைதிகர்களின் காண் ..ன த்துக்கும், கோபத்துக்கும் ஆளாயிற்று. தாகூரின் தந்தையான தேவேந்திர நாத் தாகூரும் ஒரு பிரமசமாஜி தான். எனவே தாகூரின் குடும்பமே ஒரு மறுமலர்ச்சிக் குடும்பமாகத் திகழ்ந்தது. அந்தக் குடும்பத்தில் வங்காளம்,
- Newருதம் (4) தலிய மொழி நூல்கள் மட்டுமல்லாமல்,
பாரசீக இலக்கியங்கள், மேலை நாட்டு இலக்கியங்கள் தர்.ஈம் கற்கப்பட்டன; விவாதிக்கப்பட்டன. அத்து...கள் ரசாயனம் . போன்ற பல்வேறு விஞ்ஞானப் 1.4t..&களும்கூட, அங்கு கற்கப் பெற்றன. மேலும் அந்தக் தாம்பத்தின் 4லர்கள் தமக்குள் தாமே ஒரு நாடகம் "158) 2.நவராக்கி , நாடகங்களை நடித்தார்கள்; தமக்குத் தாமே * * தத்வ போதினி 1.3த்ரிகா: என்ற பத்திரிகையையும் நீத்த ர்கள். தாகூரின் - பெரிய அண்ணனான அs?ஜேந்திர நாத தாகூர் பிரபலமான தத்துவ வாதி 2?? -பும், அறிஞராகவும் அன்று விளங்கினார். தாகூரின் சுகே?" அரியான ஸ்வர்ண U உமாரி அந்தக் காலத்தில் பிரட:!976? CMங்க எழுத்தாள் மான் இருந்தார். மேலும் : நாககன் தரும்.3ம் பரம்பரையான பணக்காரக் ' குடும்பம். இந்திய நாட்டிலிருந்து முதன் முதலில் கடல் . கட்ந்து சீகைக்கு --அதாவது , இங்கிலாந்துக்குச் சென்று வந்த ஏடும்பங்களில் தான்.!சின் குடும்பமும் ஒன்றாகும். , தாசுடரின் சின்ன அண் 66ான சத்தியேந்திர நாத தாகூர்தான் இந்தி Kாவில் அந்தக் - காலத்தில் ஆகப்பெரிய அதிகாரப் பட்டமாகக் கருதப்பெற்ற ஐ. சி. எஸ். பட்டம் பெற்று வத்து', - முதன்முதலில் பதவி வகித்தவராவார். இவ்வாறு பொருந்து செல்வமும் கல்வியும் பூத்த”தொரு பெரிய சூப்பத்தின் எட்டாவது ஆண் குழந்தையாகப் பிறந்த 18 தாகூர், அந்தச் சூழ் நிலையில் தமது எட்டாவது வயதிலேயே தமது முதற் கவிதையை எழுதிவிட்டாரென்றால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. மேலும் அவரது கவிதைத்திறனை வளர்த்துப் பரிணமிக்கச் செய்யவும், அவரது குடும்பச் சூழ்நிலை சாதகமாக இருந்தது. தாகூர் பாலியத்தில் தாமியற்றிய கவிதைக்குத் தாமே. இசை யமைத்துப் பாடியதைக் கேட்ட தாகூரின் தந்தை மகிழ்ச்சி யுற்று, தம் மகனுக்கு ஐநூறு ரூபாய் பரிசளித்தார் என்று சாந்தவன குமார தாஸ் என்ற கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். பாரதி பிறந்து வளர்ந்த சூழ்நிலையோ நாம் அறிந்தது தான், பூர்விகக் கிராமமான - சீவலப்பேரியை விட்டு ஜீவனோபாயத்தையும் மேம்பாட்டையும் கருதி எட்ட க.தரம் "ஜமீன்தாரின் ஆதரவை நாடி எட்டயபுரத்துக்குக் குடி வந்து வாழ்ந்த, மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த சின்னச்சாமி ஐயருக்குப் புதல்வராகப் பிறந்தவர் பாரதி. சின்னச்சாமி ஐயருக்கோ தம் புதல்வனைக் : காதப் புலவனாக்க வேண்டுமென்ற எண்ணம். எனவே "வோடு தத்தை விதிப்பினுக்கு அஞ்சி"த்தான் பாரதி பாலியத்தில் கணக்கோடு மாரடிக்க நேர்ந்தது. - கவிதை பாடுவதில் பாரதிக்கிருந்த ஆர்வத்தையுணர்ந்து, அவரை அந்தத் திசையில் வளர்ப்பதற்குச் சின்னச்சாமி ஐயர் முயலவில். இளமையில் பாரதி எட்டயபுரத்திலிருந்த புலவர் பெரு மக்களோடு தம் தந்தைக்குத் தெரியாமல் தான் தொடர்பு வைத்திருந்தார். அந்தப் புலவர்களும் எப்படிப்பட்டவர்கள்? "சின்னச் சங்கரன் கதை”யில் பாரதியே சொல்வது போன்று, ஒரு பாட்டில் எத்தனைக் கெத்தனை அசுத்த:கான வார்த்தைகள் சேர்கின்றனவோ, அத்தனைக் கத்தனை சுனை யதிகமென்பது கவுண்டனூர்ப் புலவர்களின் முடிவு என்ற, தகுதி பெற்றவர்கள் தான், இவ்வாறு காமரச மஞ்சரியாய் ஜமீன்தாருக்கு லாலி பாடி வந்த ஆஸ் தான் புலவர்களின் மத்தியிலும், கோழிச் சண்டை விடுவதிலேயே பொழுதைக் கழிக்கும் பிற்போக்கான ஜமீன் தாரியின் *அகழி முதலைச் சூழ்நிலையிலும்தான் பாரதி முதன் முதலில் கவி பா.த் தொடங்கினர். அதுவும் அந்தக் 'கவுண்டனூர்ப் புலவர்' 'தரைப்போலவே தான்! அதன் பின்னர் தமது பதினோராவது வயதில் நான் அவர் 'பாரதி' என்ற பட்டத்தைப் (பெத்ரர் ஏர்கள் ரக தாம் அறிகிஜேம். இவ்வாறு இப்ாேயேட் புலமைப் பட்டம் பெற்றாலும், அதனை தல்ல ! ைறயில் வளர்க்கக்கூடிய சூழ்நிலையில் பாரதியின் ஆ:ஓம்.ஃம் இல்லை, இல்லையிலேயே திருமணம்; பிறகு மந்தைக்குத் தொழிலில் பெருத்த நஷ்டம்; அதனால் டும்பத் தில் பாயை, !பின்னர் தந்தையின் மரணம்; 89 2;s:3ஆம் பாதியின் ப..ப்.க்குப் 1.ங்கம்ப இத்தியாதிச் சூழ் தலாக், தாய் தந்தை, சொத்து சுகம் காவற்றையும் இடித்து மனம் நொடித்துப்போன சூழ்நிலையில், எட்டய புரத்தில் இருக்கப் பிடிக்காமல் காசியிலிருந்த தமது அத்தையை நாடிச் செல்லும் இளைஞன் பாரதியைத்தான் grம் இருபதாம் நூற்றாண்டு பிறப்பெடுக்கும் சமயத்தில் (யே: ஓம் தாகூர் தமது வாழ்நாட் காலத்தில் உலகத்தின் பல நாடுகளுக்கும் சென்று " திரும்பியவர். பிரயாணம் செய்வதிலும், வெளிநாடுகளுக்குச் செல்வதிலும் அவருக்கு : ஒரு மோகமே: இருந்தது; அதற்கான வசதியும் இருந்தது. அவர் தம் இ ஃப்திலே தாவது பேயதில், இங்கிலாந்திலிருந்த தம் தன கண் சத்திந்திய நதிர நாத் தாகூரிடம் சென்று, அங்குச் சில காலும் இருந்தார். இதன்பின்னர் அவர் பக்கத் தடவைகள் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியுள்ளார். இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலானவை, அமெரிக்கா, தென் அமெரிக்கா, சீனா, ஜப்பான், மலாயாத் தீவுகள், **ரான், ஈராக், இலங்கை, சோவியத் ருஷ்யா முதலிய 2.33 நாடுகளுக்கும் சென்று - வந்தவர் அவர். பொதுவாகச் சொன்னால், உலகத்தில் தாகூரின் கால்படாத " தேசங்கள் மிகச் சிலலே எ& வாம். ஆனால், பாரதியோ? பெல்ஜியத் 23 தைப் பற்றியும், ருஷ்யாவைப் பற்றியும், 'ஆப்பிரிக்கத்துக் காப்பிரி நாட்டைப்பற்றியும், 'தென்முனையடுத்த தீவுகள்? பலவற்றைப்பற்றியும், தெற்கு மாகட்டலுக்கு நடுவினிலே, அங்கோர் கண்ணற்ற தீவாக விளங்கும் பீ'ஜித்திவைப் பற்றியும் பாரதியார் 1.ாட்டல்கள் பாடியள்ளாரே தவிர, அவர் இந்திய நாட்டின் எல்லையைத் தாண்டி அதிமா தவர்; தாண்டிச் செல்ல வழியும் வகையும் அற்றுப் போனவர். தமது இலக்கிய வாழ்வின் செம்பாதிக் காலத்தை, புதுச் சேரியில் . அடைக்கலம் புகுந்து, அந்தக் குறுகிய எல்லைக் குள்ளேயே அஞ்ஞாத வாசம் புரிந்து, நிர்ப்பந்த வசமாகக் கழிக்க நேர்ந்தவர்; பாலியத்தில் தம் அத்தையை நாடிக் காசிக்குச் சென்றதும், பின்னர் காங்கிரஸ்' மகாநாட்டில் கலந்துகொள்ளச் : காசிக்குச் சென்றதும், வரும் வழியில் நிவேதி தாதேவியைச் சந்திப்பதற்காகக் கல்கத்தா சென்றதும், பின்னர் சூரத் காங்கிரசுக்குச் சென்றதும்தான் பாரதி மேற்கொண்ட வட்நாட்டுப் பயணங்களாகும். தென் னாட்டில்கூட, பாரதி தமது சொந்தத் தாயகமான தமிழகத் "தின் பல நகரங்களையும்கூடப் பார்த்ததாகத் தெரியவில்லை. இளமையில் எட்டயபுர மன்னரோடு திருநெல்வேலி ஜில்லா வின் சில இடங்களுக்குச் சென்று வந்ததைத் தவிர, பாரதி பின் வாழ்நாட்' பயணம் முழுவதும் எட்டயபுரம், திருநெல்வேலி, மதுரை, சென்னை, புதுச்சேரி, கடையம் ' முதலிய ஊர்களிலேயே பெரும்பாலும் அடங்கிவிட்டது எனலாம். இவற்றைத் தவிர ஈரோடு, செட்டிநாடு போன்ற இடங்களும் தமிழகத்தில் அவரது திருப்பாதங்கள் பட்ட 'ஸ் தலங்களாகும், ஆரம்பகாலச் சென்னை வாசத்தின்போது விபிஏ' சந்திர பாலரை அழைத்து வருவதற்காக ராஜ மகேந்திர ' புரத்துக்குச் சென்றதும், பின்னர் கடைய வாசத்தின் போது ' திருவனந்தபுரம் சென்று வந்ததும் தான் அவரது அண்டை மாகானப் பயணங்கள் ' 'எனலrrம். எனவே, பாரதி உலக நாடுகளைக் கண்டு களித்ததெல்லாம் தமது “ஞானரதப் பயணத்தின் மூலமாகத்தான். ' . '. " ஊர் துரை, செ, முழுவதும் தவிர, பரதன் இத்தனைக்கும் மேலாக, தாகூருக்கு அவரது ஆட் காலத்திலேயே கலகப் புகழ் கிட்டிவிட்டது. “வெள்ளைய ரல்லாத ஒருவருக்கு, இத்தகைய கௌரவத்தை வழங்கியது ஏனென்று வெளிநாட்டு எழுத்தாளர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்றுகூட, அந்நாளில் அமெரிக்காவிலிருந்து ைெவத்த நீயூஸ்' (செய்தி) என்ற பத்திரிகை பொறாமை மோடு எழுதியதாக நாம் அறிகிறோம். அத்தகையதொரு கௌpr h: ஓர் ஆசிரியருக்கு, ஓர் இந்தியருக்குக் கிட்டியது. ஆம். தாகூர் எழுதிய 'கீதாஞ்சலி' என்ற சிறிய நால் தான் அவளுக்கு உலகத்தின் பெரும் பரிசான நோபல் பரிசை 1913-ஆம் ஆண்:46ல் சம்பாதித்துக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து நாகருக்கு 2.கமெங்கும் வரவேற்பும் புகழும் அந்தெய்திகw. வெளிநாட்டு, உள்நாட்டுச் சர்வகலாசாலை ரூம் சர்க்கார்களும் அவருக்குப் பட்டங்கள் வழங்க முன் வந்த தாட்டிருக்குக் கிட்டிய இந்தப் பெரும் புகழைக் அறித்து, பாரதி 4. கட்டுரைகளில் போாழ்த்தி வரவேற் துள்ளார். ' *'நீதாஞ்சலி: முதலாவதாக அவர் (தாகூர்) இதிலீல் பாஷை பீல் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் துப் புண்கள் மிக 19ம் சிறிய ; பாரகாவியங்களல்ல; பெரிய நாடகக் கீர்கான்: 43. தனிப்பாடல்கள் சில காண்பித்தார், 2.லகம் வியப்படைந்தது. : நல்வயிர ம கணிகள் பத்துப் 2.பன்னிரண்டு விற்றல்), லசடிக்கணக்கான பணம் சேர்ந்து விடாதோ? {தெய்வீகக் : கவிதையிலே பத்துப் பக்கம் காட்டினால், உலகத்துப் புலவரெல்லாம் வசப்பட மாட்ட...ாரோ? என்று பாரதி தாகூரைப் பற்றி விதந்தோதிப்
- சீக்கிறார் (பாரதி சுட்டுரைகள்; தத்துவம்). தம்மையொத்த
கலிஞரொருவருக்குக் கிட்டிய - புகழைக் கண்டு இவ்வாறு ' மனம் பூரித்த பாரதிக்கோ அவரது ஆயுட்காலத்தில் உலகப் புகழ் கிடக்கட்டும்-- அவர் பிறந்த, வளர்ந்த, வாழ்ந்த தமிழ் "மண் ணிலேயும்கூட உரிய , புகழும் செல்வாக்கும் கிட்டவில்லை. அவரது பெருமையைத் தமிழகமே அவரது மறைவுக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பெரிதும் - 23 - உணரத் தொடங்கியது. இதனால் தான் உலகப் புகழ் பெற்ற தாகூர் மறைந்த காலத்தில், பாரதநாடு மட்டும் மல்லாமல் உலகமே அவரது மறைவுக்காகக் கண்ணீர் சிந்தியது; அவர் புகழைப் பாடியது. ஆனால் பாரதி காலமான சமயத்திலோ பாரதியின் உற்ற நண்பரான பரலி நெல்லையப்பர் தமது கட்டுரையொன்றில் பாரதியின் கடைசி நாட்கள் : தினமணி) குறிப்பிட்டுள்ளவாறு, அவரது சடலத் துக்குப் பின்னால் பத்துப் பன்னிரண்டு பேர்கள் தான் தொடர்ந்து சென்று, அவருக்கான ஈமக்கிரியைகளைச் செய் தார்கள். பாரதியின் நண்பர்களில் வேறு சிலரும்...., 40று நாள் மாலையில் 'சுதேசமித்திர'னில் வெளிவந்த 'செய்திக்குறிப்பின் மூலமாகத்தான் பாரதியின் மறைவைப் ' பற்றித் தெரியவந்தார்கள் என்றும் அறிகிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் இன்னொரு 'சம்: : வத்தையும் நிக்காவுகூர வேண்டும். பாரதி புதுச்சேரியை விட்டு வெளியேறிக் கடைK.மும் எட்டயபுரமயாக "அலைந்து வசித்து வந்த காலத்தில், எட்டயபுர மன்னரிடம் 'ஆதரவு நாடி நின்ற காலத்தில், 1919ம் ஆண்டில் நோபல் "பரிசும் உலகப் புகழும் பெற்ற தாகூர் தமிழகத்தின் கலாசாரத் தலைநகரெனச் சொல்லத் தகுந்த மதுரைக்கு வருகை தந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் பாரதி தாகூரை நேரில் சென்று சந்திக்க விரும்பியதாகவும் சந்தித்து அவரைக் கவிதைப் போட்டிக்கு அழைத்து, அதில் யாருடைய கவிதை நன்றாக இருக்கிறது என்று போட்டி காணவந்த பொது ஜனங்கள் தீர்மானிக்கிறார்களோ, அவர்களுக்கே நோபல் பரிசு சேர வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் அந்தப் போட்டியை நடத்த விரும்பிய தாகவும், அதில் தாம் நிச்சயம் வெற்றிபெற முடியும் எனக் கருதியதாகவும், நாம் மட்டும் உலகப்புகழ் பெற முடியாதா? அதற்காகத்தான் நோபல் பரிசைத் தாகூரிட மிருந்து வெல்ல வேண்டும்" என்று பாரதி கூறியதாகவும் - 24 - ஒரு செய்தி கூறப்படுகிறது. இதனைப் பேராசிரியர் பி. மகாதேவன் எழுதியுள்ள பாரதி பற்றிய ஆங்கில (Ite:ர்சன நூல் {Subramania Bharathi]-A memoir). ப திதானந்த பாரதி . எழுதியுள்ளார். 'கவிக்குயில் பாரதி' 'ஆசிய நாரல்களில் நாம் காண்கிறோம். எனினும் பாரதி இரவிலே சொன்ன இந்த விஷயத்தை விடிந்ததும் மறந்து விட்டதாகமம் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 5:52ரே?vடு போட்டியிட்டு, நோபல் பரிசை அவரிட நி முடி ந்து sெ:ன்று, உலகப் புகழ் பெறவேண்டும் என்ற 4.Arரா ' குடிக்கான எண்ணம் வெறும் புலமைக் ஆரதச்சgirகேலr, பொறாமையாலோ எழுந்ததெனக் கூற 5:43டி. தீபா ஆர். தாசரின் மீது பொறாமை கொண்டு, அந்த S: ஸ்ர ணத்தால் அவர் என்றும் புழுங்கி வெந்தது கிடையாது, “உலகெலாம் புகழ் இன்டம் வளம் செறி பண்பல இயற்றும் கல?' த்திரG:5:ன ரவிந்திர நாதன்” (பாரதமாதா நவரத்தின அலை) என்று தம் * கவிதையிலேயே 'தாகூரை வாயார அாழ்த்தியவர் பாரதி. மேலும் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிக்குப் பின்னரும், ஈராண்டுகள் கழித்து, தாம் கா 198;மாவதற்குச் சுமார் இருபது நாட்களுக்கு முன்னர் 47ழுதிய, *'ரவீந்திரர் திக் விஜயம்” {பாரதி தமிழ்: தூரன் தொகுப்பு!!} என்ற கட்டுரையில், அவர் தாகூரின் - மேலை நாட்டு விஜயம் பற்றிக் குறிப்பிட்டு, அதனை வரவேற்றும் 43:/g'*ட்டியும் எழுதியுள்ளார். பிறிதோரிடத்தில் தாகூரைக் குறித்து, பாரதி பின்வருமாறு எழுதியுள்ளார் . *'கீர்த்தி KATA-ந்தால் பிரான் ரவீந்திரரைப் போல - அடைய வே!டும். வங்காளத்தில் மாத்திரமா? இந்தியா முழுதுமா? ஆசியா முழுதுமா? ஜெர்மனி, ஆஸ்திரியா" பிரான்ஸ்~ பூண்டகம் முழுவதும் பரவின கீர்த்தி. இத்தனைக்கும் அவர் பாடிய பாட்டுக்களோ - வங்க. பாஷையிலே உள்ளன. வெறும் மொழிபெயர்ப்புக்களைத் தாரின் உலகம் பார்த்திருக்கிறது. அதற்குத்தான் இந்தக் , . ' . 25 கீர்த்தி.. கீர்த்தியைப் பற்றிய பாரதியின் கருத்து இது. ஆம், “நேர்மையான புகழ் இலக்கிய கர்த்தாவுக்கு ஊக்க மளிக்கும் உணவு தான் (புதுமைப்பித்தனின் 'கடிதம்” என்ற கதை). ஆனால் பாரதி உயிர் வாழ்ந்த காலத்தில் அவரைப் பெற்ற தமிழ்நாடு இந்த உணவைக்கூட அவருக்கு வழங்கவில்லை. தமது நூல்கள் - • மண்ணெண் ணெயிலும் தீப்பெட்டியிலும் சாதாரணமாகப்” பல்லாயிரம் கணக்கில் பரவ வேண்டும் என்று பாரதி ' கனவு கண்டார். எனவும் அறிகிறோம். ஆனால் அது ' கனவாகத்தான் இருந்து விட்ட து. . . - . . . தாகூர் வங்க மொழியில்தான் தமது கவிதைகளை. எழுதினார் ; அவற்றின் - மொழிபெயர்ப்புக்களுக்குத்தான் அயல் நாட்டில் அத்தனை கீர்த்தி. இந்தக் கீர்த்தியை அவர் எவ்வாறு தேடிக் கொண்டார்? அவர் தமது கவிதைகளைத் தாமே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் ; அவற்றை வெளி யிடுவதற்கான வாய்ப்பு வசதிகளையும் வெளி நாட்டிலேயே அவரால் தேடிக்கொள்ள முடிந்தது. மேலும் ஆங்கிலக். கவிஞரான டபிள்யூ. பி. ஈட்ஸ், மற்றும் ராதன்ஸ்டீ ன் போன்ற அறிஞர் பெருமக்களும் அவரை மேலை நாட்டாரிடம் தக்க முறையில் அறிமுகம் - செய்து வைத்துப் பேருதவி புரிந்தார்கள். , ஆனால் பாரதி தியா தமிழ்நாட்டிலேயே தமது புத்தகங்களை வெளியிடுவதற்கு அந் நாளில் நண்பர் களின் தயவை நாட வேண்டியிருந்தது. புத்தகங்களை வெளியிடப் பணம் இல்லாமல், தமது - நண்பர்களான . பரலி நெல்லையப்பர், ரா. சீனிவாசவரதன் ஆகியோரிடம் பண உதவி கேட்டுப் பூசாரதி எழுதியுள்ள. ' உருக்கமான - கடிதங்கள் நம்மால் மறக்க முடியாதவை. பாா சி, காலமான பின்னரே அவரது பாஞ்சாலி சப்தம் (இரண்டாம் பாகம்) முதலிய சிறந்த படைப்புக்கள் - புத்தக வடிவம் பெற்றன. தமிழில் அற்புதமான கவிதைகள் எழுதிய பாரதி தமது கவிதைகள் சிலவற்றைத் தாமே ஆங்கிலத்தில் மொழி கங்கை -.2 யேர்த்தும் இருக்கிறர் (Agni &nd other. pOerns). ஆங்கிலத்தில் எழுதும் ஆற்றலும் பாரதிக்கு நன்கிருந்தது,
- பொன் வrல் நபி (Fox writin the golden tal!) என்ற
தகப் பல்! அன்னி பெசன்ட் அம்மையாருக்கு எதிரான அங்கதமாக பாரதி ஒரு நீண்ட உருவகக் கதையையும் ஆக 89 த்தில் 5எழுதி வெளியிட்டிருக்கிறார்... 'இன்றைய அலசியல் கூட்டின் காரணமாக இந்தப் புத்தகத்துக்கு இந்த ஆர் தமிழ்நாட்டில் கிராக்கி ஏற்பட்டது. இதனைக் கண்ட பாரதி **டோகச் சொல்லு விதவைப் பசங்களை ! நூன். என்னுடைய கர் தாய் மொழியில் என் முழு மூளையையுமே கசக்கி சீதித்து 'பாஞ்சால் சபதம்' பாடியிருக்கிறேன் அது தன் கை இருக்கிறது, என்று ஒரு கடிதமும் எனக்கு - 32ர வில்லை . அனத நீ ஒருவன் தான். ' வாசிக்கிறாய்” 5:3" } தமது நண்பர் குவளை கிருஷ்ணமாச்சாரியிடம் நொந்து கொண்டாராம். என் குருநாதர் பாரதியார் : ரா, கன கலிங்கம்-பி. ஸ்ரீ. யின் முன்னுரை), மேலும் பாரதி L; Akshu4c5ல் , தாழ்ந்த காலத்தில் பிறமொழிப் புலமை மீசாந்த, 'அ விந்தர், செ. வெ. சு. அய்யர் முதலியோரின் நட்பும் அவருக்கிருந்தது. ஆனாலும் இந்தப் பெருமக்களும் பாரதியின்" பாடல்களைப் பிறமொழிகளில் மொழி அப்துர்க்கவும், பாரதியை வெளிநாட்டாருக்கு அறிமுகப் படுத்தவும், அவர் துர் 4.கழை உலகம் உணரச் செய்யவும் எந்த அளவுக்கு உதவினார்கள் என்பதும் நமக்குத் தெரியவில்லை. 1. வெ. சு. அய்யரைப் பொறுத்த. வ 421;yயி ரம் கம்பனை மொழிபெயர்த்து மேலை நாட்டாருக்குக் காட்டவேண்டும் என்பதில் அவருக்கிருந்த ஆர்வபூ4ம் பாவற்சியும் பாரதி விலக்கியத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. வெளிநாட்டவரான ஜேம்ஸ் .. எச். கசின்ஸ் ஆட்டும் 1.5Kாரதியின் ஆயுட்காலத்திலேயே பாரதியின் பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த் அள்ளார், மேலும் பிரஞ்சு மொழியிலும் பாரதியின் பாடல்கள் சிற்சில மொழி பெயர்க்கப்பட்டு, அந் நாட்டவர் பற்றாக வே' தெலும் சிலரின் பாராட்டுதலைப் பெற்றன என்று அறிகிறோம், அதுவும் 1919ம் ஆண்டில் பாரதி. எட்டயபுர மன்னருக் கெழுதிய சீட்டுக் கவியில் அவரது வாயிலாகவே தெரிந்து கொள்கிறோம். கிட்டத்தட்ட இருபதாண்டுக்காலம் வறுமை வாழ்வை மேற்கொண்டு, இந்த நாட்டுக்காக உழைத்து, அற்புதமான கவிதைகளை ஆக்கிப் படைத்து, இந்திய நாட்டின் அரசியல் வரலாற்றிலும், உலகத்தின். இலக்கிய வரிசையிலும் அழியாத இடத்தைப் பெறும் அளவுக்குப் பணிசெய்து முடித்திருந்த நிலையிலும், தாமே ஒரு காலத்தில் உதறித் தள்ளி விட்டுப்போன அதே எட்டயபுரம் சமஸ்தானத்தை மீண்டும் நாடி, ஜீவனே பாயத்துக்காகத் தமது புகழையும் பெருமையையும் தாமே விளம்பரப்படுத்தி நிற்க நேர்ந்த துர்ப்பாக்கியத்துக்கு ஆளான பாரதியைத்தான், தாகூர் தமிழகத்துக்கு விஜயம் செய்த காலத்தில் நாம் பார்க்கிறோம். இத்தகைய சூழ் நிலையில் பாரதிக்கு ஏற்பட்ட அந்தக் கவிதைப் போட்டி எண்ணம் நியாயமான தர்மாவேசத்தினாலும் நெஞ்சக் கொதிப்பாலும் எழுந்த எண்ணமாகவே இருக்க முடியும் என்பதை நாம் லகுவில் உணர்ந்து கொள்ளலாம்: '* --" ' , இவையெல் லாவற்றுக்கும் மேலாக, "பாரதி தாகூரைப் பற்றி நன்கறிந்திருந்தார். இளமையில் பாரதி காசிவாசம் புரிந்த காலத்திலேயே" தாகூர் " வங்க நாட்டின் ஒப்பற்ற கவிஞராக மதிக்கப்பட்டுவிட்டார். எனவே காசியிலிருந்த பாரதிக்கும் தாகூரின் புகழ் எட்டியிருக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம். எனினும் அத்தகைய கவிஞரை நேரில் சென்று சந்திக்கும் எண்ணம் கல்கத்தாவுக்கு அருகிலுள்ள காசியில் இருந்த பாரதிக்கு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. பின்னர் அவர் காசிக் காங்கிரசுக்குச் சென்றுவிட்டு நிவேதிதா தேவியைச் சந்திப்பதற்காகக் கல்கத்தாவுக்குச் சென்ற காலத்திலும், பாரதி தாகூரைக் காணவில்லை; தாகூரைக் கண்டு பேச வேண்டும் என்ற எண்ணமே நாம் முன்னர் க குறிப்பிட்டபடி அவருக்கு 1919ம் ஆண்டில் 28 தான் ஏற்பட்டி. . . எனினும் அவர் தாகூரைச் சந்திக்கும் Grய்ப்பைப் பெற்வில்லை. தாகூரின் கவிதா தரிசனமே இடிக்குப் (நீtஷாதும் என்று இருந்துவிட்டாரோ, என்னவோ? தாகூருடன் அவர் கட்டிதப் போக்குவரத்து மேற்கொள்ள iswந்த தாக்தாட்டத் தெரியவில்லை. என்றாலும் தமிழ் நாட்டில் தாகூரின் புகழைப் பரப்புவதில் பாரதி. முன்னணி யில் நின்ஜர், அகபர் தாகூரின் கவிதையை மொழி அட யாதி தார் (நாட்டுக்கல்வி); தாகூரின் கல்வி பற்றிய ஐந்து கட்டுரைகளை (பஞ்ச வி (23YKசங்கள்) மொழிபெயர்த்துள்ளார் ; (ந.மனம் அவரது பிரசங்கங்கள் சிலவற்றையும் மொழி சேர்த்துள் Sirvர்; அவரைப்பற்றிப் பல கட்டுரைகளிலும் ரூ 2திப்புக்களிலும் குறிப்பிட்டுள்ளார் (பாரதி தமிழ், பாரதி கட்டுரைகள் : தாகூரின் சிறுகதைகள் பலவற்றையும்கூட) Lyripதி - தமிழாக்கியுள்ளார் (பாரதி மொழிபெயர்த்த தாகூர் கதைகள்). இவ்வாறு பாரதி தாகூரை நன்கறிந்து அவரது கருத்துக்கலைrc.ம் புகழையும் தமிழகத்தில் - பரவச் செய்தார். ஆனால் தாகூர் பாரதியை அறியவில்லை; அவர் தமிழ்கூதீதுக்கு , 63த்த காலத்திலும், தம்மையொத்த பெருங் கவிஞரொருவர் அந்த மண்ணில் இருந்து வந்ததைக்கூட அவர் அ ஒத்துகொள்ளவில்லை. ஆம், பாரதியின் பெயரைக் கூடத் தாகூர் தமது வாழ்நாட் காலத்தில் என்றுமே தெரிந்து கொண்டதாக தமக்குத் தெரியவில்லை !