கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்/பாரதிக்குப் பின் தாகூர்

8

பாரதிக்குப் பின் தாகூர்

சோவியத் புரட்சியை வாழ்த்தி வரவேற்றும்" பாரத் சமுதாயத்துக்கும் பொதுவுடைமை என்னும் ஒப்பிலாத சமுதாயம். வேண்டும். என்ற லட்சியத்தை வரையறுத்தும் பாடிய பாரதி “பாரத சமுதாயம்” பாடலை எழுதிய அ$ 1921-ம் ஆண்டிலேயே மறைந்துவிட்டார். தாகூர்' பாரதி A, குப்பின் இருபதாண்டுக் காலம் இவ்வுலகில் வாழும் உரக்தி யத்தைப் பெற்றிருந்தார். எனவே 'பாரதிக்குப் பின்னர் தாகூரை நாம். மேலும், புரிந்து கொள்ள வாய்ப்புண்டு, சோவியத் புரட்சி நடந்து முடிந்த காலத்துக்கு உழன்பே, தாகூர் உலகப் புகழ்பெற்ற, நோபல் பரிசு பெற்ற கவிஞராக விளங்கினார். சோவியத் புரட்சிக்கு முன்பே அவர் மேல நாட்டுக்குச் சென்று வந்திவா: ஏகாதிபத்தியங்களின் நீர் பிடிக்கும் ஆசையும் லாப வேட்டையும் 1.சாருக்குக்' அர்ஜமா யிருப்பதைக் ' கண்டவர்; கண்டித்தவர். 1914- 18-ம் ஆண்டு களின் மகா யுத்தத்தின் கோரங்களை அறிந்தவர். (நீலம், அந்த யுத்தத்துக்குப் பின்னர் 1921-ம் ஆண்டில் அவர் புத்தத் தால் பல விதத்திலும் பாதிக்கப்பட்டிருந்த ஜெர்மனி நாட்டுக்குச் சென்றபோது, அங்கு அவருக்குப் பெருத்த '* வரவேற்புக் கிட்டியது. பெர்லின் : சர்வகலாசாலையில் அவர் , பேசவிருந்த கூட்டத்தில் ஓரே ஜனக்கூட்டம்: இட் நெருக்கடி, 98 அந்த நெரிசலில் பல மாணவிகள் மயக்கம் போட்டு விழுந்த தாகவும், கூட்டத்தில் மிதிபட்டதாகவும் நாம் அறிகிறோம். அதே ஆண்டில் ஜெர்மானியப் பிரசுரகர்த்தர்கள் தாகூரின்

  • தோசை $"'யை முப்.35 லட்சம் பிரதிகள் அச்சடித்து

விற்பனை செய்தார்களாம். "தாகர்' அங்கு சென்று திரும்பிய ஐந்தே மாத காலத்தில் அவற்றில் எட்டு லட்சம் பிரதிகளுக்கு {} $2ல் 8 ம்.. யாகி (Kடிந்ததாம். இது இந்தியர்களான

  1. 61.3.க் கெல்லாம் அபருமை அளிக்கும் ஒரு செய்தியாகும். இந்த

விவரங்களையெல்லாம் டாக்டர் ஏ. ஆரன்ஸ் தெரிவிக் 'ஓரர், (மேலை நாட்டார் பார்வையில்: ரவீந்திர நாத் தாகூர்" F), ஆரான்ஸ் வின் நூல்). இதே நூலில் தாகூரின்

  • சீதஈஞ்சம்பி"க்கு ஜெர்மன் நாட்டில் பெருத்த வரவேற்பு

இருந்ததற்குக் காரணம் என்ன என்பதையும் அவர் பலவாறு குறிப்பிடுகிறார், “ நீண்ட நெடும், பயனிழந்த ஒரு போராட் டத்துக்குப் பின்னர் விரக்தியுற்றிருந்த ஜெர்மானிய மத்திய தர வர்க்கத்தினர் ஓர் ரட்சகரைக் காண்பதுபோல் அவரை (தாகூரை) நோக்கித் திரும்பினர். இனி எந்தக் காலத்திலும் போரிடுவதில்லை என்ற உறுதியோடு, பிளாண்டர்ஸ் போர்

  • கனையிலிருந்து திரும்பி வந்திருந்த, லட்சோப லட்சக்கணக்

க/788 ஜெர்மன் மத்திய தரவர்க்க மக்களின் கண்களைத் தாகூசிக் கவிதையும் செய்தியும் திறந்துவிட்டன” என்றும், “மகாயுத்தத்தைத் தொடர்ந்த ஆண்டுகளில் தனது உச்ச நிலையை எய்திவிட்ட ஐரோப்பியத் தோல்வி மனப்பான்மை தனது சொந்தச் சாதனைகளைப்பற்றிய புனருறு தியையும், 4.புதிய ஆறு தலையும் தாகூரின் எழுத்துக்களில் கண்டது” என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஆம், தாகூரின் கீதாஞ்சலி” பீலுள்ள மனிதாபிமானமும், ஆன்ம விசாரமும் அவர்களது கவலையையும் விரக்தியையும் மறக்கச் செய்யும் மருந்தாகப் பயன்பட்டன. தாகூர் யுத்தத்தைக் கண்டித்தபோதிலும், ஏகாதிபத்தியங்களின் பேராசையையும் போர் வெறியையும் கண் படித்தபோதிலும், ஏகாதிபத்தியங்களை ஒழிப்பது பற்றியோ, அதற்கு மாறாகப் புதிய , சோஷியலிச் சமுதா. 99 யத்தை ஏற்படுத்துவது பற்றியோ பேசவில்லை. எனவேதான் அந்த யுத்தம் முடிவதற்கு முன்பே நடந்து முடிந்து, உலகுக் கெல்லாம் புதிய வழி காட்டிய சோவியத் புரட்சியை அவர் காணவோ, வரவேற்கவோ முன்வரவில்லை. -- : ... "யுத்தம் முடிவதில்லை; நிறுத்தி வைக்கத்தான். பருதது* * என்ற ஏகாதிபத்தியக் கூற்றுக்கு இலக்கணமாக, இஸ் எந்தக் காலத்திலும் போரிடுவதில்லை என்ற உறுதியோடு பிளாண்டர்ஸ் போர்முனையிலிருந்து திருட்டுப் 1 வத்திருத்தம், அதே . ஜெர்மன் மக்கள் மத்தியிலேயே தாஜி வெ றியது: ஹிட்லர் தோன்றி, அங்கு மனமிலத்தை வளர்த்து, மீண்டும் ஓர் உலகப் போரைக் கொண்டுவந்து, உலகையே : என்ன கஜா! [மாக்கிறன் என்பதும், அந்த ஹிட்லருக்கு... ஆ சாரதி இத்தாய நாட்டுப் *பாஸின்ட் ஜடாமுனி”? A.AT"சர்வாதிகாரீ லோலினி என்பவனும் தோன்றி வெறியாட்டம் ஆடினேன் என்பதும் சரித்திரம். ஆனால் உலகில் தோன் நீர் வளர்ந்த இந்த பாலிஸ்ட் பேராபத்தையும் தாகூர் சரிவர உல்லார்த்து கொள்ளத் தவறி விட்டார். இதற்கு அவரது இத்தாலிய விஜயமும், அப்போது அவர் தெரிவித்த கருத்தும் உதாரண மாகும், , - - இத்தாலிய பாஸிஸ்ட் தலைவனான முஸோலினி தாசரின் சாந்தி நிகேதனுக்கு ஏராளமான புத்தகங்களை இனாமாக வழங்க கியதோடு, இத்தாலியிலிருந்து இரண்டு பிரபலமான இந்திய வரலாற்று அறிஞர்களையும் அனுப்பி வைத்தான். அத்துடன் தாகூரை 'அவன் இத்தாலிக்கு விஜயம் செய்யுமாறு அரசாங்கத்தின் சார்பில் அழைப்பும் வி டு த் த (7, ன். இதற்கு முன்னர், ஓர் அன்னிய நாட்டின் அர சாங்கத் தலைவரிடமிருந்து: தமது நாட்டுக்கு அரசாங்க விருந்தாளியாக வந்து செல்லுமாறு, வேறு எந்தவோர் இந்தியப் பெருமகனுக்கும் அழைப்பு வந்ததில்லை, எனவே தாகூர் இந்த அழைப்பைப் பெருமிதத்தோடு ஏற்று, 1925-ம் 'ஆண்டில் இத்தாலிக்குச் சென்று, முஸோலினியின் வீருந் 100 தாளியாகத் தங்கினார். ஆனால் தாம் அங்குத் தங்கியிருந்த காலத்திலும், இத்தாலியில் நடந்து வந்த பாரிஸ ஆட்சியின் தன்னமடைம் அவர் உணர்ந்து கொள்ளவில்லை. அவர் அங்கி (தன்தரேசா முலோலினியின் ஆட்சியைப் புகழ்ந்து பேசி விட்டார். இதன்பின்னர் அவர் இத்தாலியிலிருந்து கிளம்பி வெளியே றி, பிரபல பிரஞ்சு நாட்டு எழுத்தாளரான ரோமன் ரோல்: 3) தன் சந்தித்தார். இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு எனச் சொல்லவேண்டும். தாகூரை நேரில் சந்திக்க வேண்டுமென விரும்பிய ரோலந்தின் நெடுநாள் ஆல்194# ' அப்போதுதான் நிறைவேறியது. எனினும் ரோதோ தீவிர மான் பாஸிஸ்ட் விரோதி, எனவே தாகூர் மலேயாவினியின் விருந்தாளியாக இருந்து, அவனது ஆட்சியைப் புகழ்ந்து பேசிவிட்டு வந்த செய்தி அவருக்குப் புழுக்கம் தருவதாக இருந்தது. எனவே அவர் இத்தாலியில் நடக்கும் பாலைக் கொடுமைகளைப் பற்றியும், இத்தாலியி லிருந்து கஷ்டம் தேடி அயல் நாட்டுக்கு ஓடிவந்துள்ள அறிஞர்களையும் எழுத்தாளர்களையும் பற்றியும் தாகூரிடம் பேசினர். Lyrsyஸத் தில் அடங்கியுள்ள பயங்கரமான பேரா. 4. த் ன தத் துஃகரப் போன்ற அறிஞர் பெருமக்கள் உணர்த் தவறு 6வது அவர்களது பெருமையைக் குன்றச் செய்து விடும் என் + (ரோனந்த் கருதினார். எனவே தாகூர் இத்தாலிக்குச் சென்ற நோக்கத்த விளக்கி, பால ஆட்சி முறையைக் கன்டித்து அறிக்கை விடவேண்டுமென அவர்.- தாகூரிடம் வேiடிக்கொண்டார். ஆனால் விருந்தாடிவிட்டு வந்த அரசர் !க்கத்தைப்பற்றி அதற்குள் மாறுபட்ட கருத்தைத் தே fi;விக்கத் . தாகூர் தயங்கினர். 5எனினும் ரோல்ந்தும், வரத தண்டராsa ஜார்லெஸ் டுகாமல் என்.ற. பிரபல! . உரச புஞ்சு ' எழுத்தாளரும் தாகூரிட்ம் . ' இதுபற்றி மேலும் மேலும் பேசி, அவரைத் தெளிவுபடுத்த , முயன் றார்கள். இறுதிய!rக, தாகூர் ஒரு பத்திரிகைக்குப் பேட்டி: 'பளிப்பதுபோல் 1.3ராஸிஸத்தைப் பற்றிய தமது கருத்தை வெளி ப்பிடலாம் என்று யோசனை தெரிவித்தார்கள். மறுநாள் தாகூர் அத்தகைய குறிப்பொன்றைத் தயார் செய்தார். - 101 ஆனாலும், அதிலும் அவர் இத்தாலியில் தமக்களிக்கப்பட்ட, வரவேற்பின் அன்பையும் வியப்பையும் பாராட்டி "யிருந்தார். ஆனால் இத்தகைய அறிக்கையை இத்தாலிய பாஸி ஸ்டுகள் தமக்குச் சாதகமாக்க முடியும் என ரோலந்தும், அவரது நண்பரும் அஞ்சினார்கள். எனவே தாகூனர் கே இதம் தெளிவு பெறச் செய்வதற்காக, இத்தாலியிலிருந்து பிரஞ்சு • நாட்டுக்குப் புகலிடம் தேடி வந்துள்ள சில' இத்தாலிய. அறிஞர்களைச் சந்திக்குமாறு.ரோலந்த் கேட்டுக்கொண்டார். அதன்படியே அந்த அதிஞர்களைச் - 'சந்தித்துப் பேசினர் பின்னர் தான், தாகூர் பூஜ்யர் சி. எப். இண்ட்ருத்சுக்கும். 'முஸோர்லி, தமது -சாத்தி 'திகேதறுக்கு அனுப்பியிருந்த இந்திய வரலாற்று , அறிஞருக்கும் எழும். 'கடதத்தில் ", "வடிவத்தில் 'பாஸிஸ் (மதைகளை த் தாம்' ப்புக்கோல் கா வில்லே எனக் குறிப்பிட்டு, ஒரு மக்களின் மீது சுயாதிக்கம்> கொள்வதற்காக, எந்தவோர் அரசியல் கட்சியும், மேற்கோர் கின்ற ஈவிரக்கமற்ற, கொடுமை நிறைந்த ஓர் ஆட்சிக்கு நானும் சம்மதம் அளிப்பது போன்றதொரு நிலைமைக்கு ஆளான து எனக்கு மிகவும் கசப்பாக இருக்கிறது" எ று எழுதினார் , மேலும் அந்த இந்திய வரலாற்று அறியாருக்கு எழுதிய கடிதத்தில் முஸோலினி தம்பால் காட்டி. அன்புக்குத் தாம் தன் றியுடையவராயினும், தாம் ஒரு தவறுன சூழ் நிலைக்கு ஆளா 55: தைக் குறித்து வருத்தப்பட்டிருந்தரர். இதனைக் குறித்து டாக்டர் ஆரன்ஸன் எழுதிய புத்தகத்தில் பின்வரும் வரிகள் காணப்படுகின்றன. 1 தார் 'ஜூர்க்சுக்கு வந்தபோது, அங்கு - பாகிஸ எதிர்ப்புக் கருத்துக்களைப் பரப்பியதற்காக, , 'முஸோலினியால் ' - நாடு கடத்தப்பட்டு வாழ்ந்த ஒரு பிரபல இத்தாலிய அறிரைச் சந்தித்தார். கவிஞரும் அறிஞரும், பாலத்தின் நோக்கம், குறிக்கோள், ஆகியவை பற்றியும், முஸோலினி இழைத்துள்ள இதயமற்ற கொடுமைகளைப் பற்றியும் நெடுநேரம் பேசினார்கள், இதன்? பின்னர் கவிஞர் “மான்செஸ்டர் கார்டியன்' பத்திரிகைகளில் வெளியிட்ட கார் தயான் நில் - முஸோ கனியின் கொடுமை களை யும், , பாஸிஸத்தையும் பகிரங்கபாகக் கண்டித்தார். 102 {போலே நாட்டார் பார்வையில் ரவீந்திர நாத தாrசு.ர்; - ஆரன்கலன்), தாகூர், ரோலத்த் ஆகிய மேதைகளின் சந்திப்பைப் '... ' -ாக்டர் ஒரிஜா முகர்ஜி எழுதியுள்ள மதிப்பீடு - அந்தச் சந்திப்பின் முக் ?யத்துவத்தை நமக்கு நன்கு விளக்கும். அது 34ரும்rg: "இந்தச் சந்திப்பு இந்த நூற்றாண்டின் இரு பெரும் சிந்தனையாளர்களின் சந்திப்பு என அடிக்கடி சொல்லப்படு நெ. ஆதல் நான் இதை ஒரு சாதாரணச் சந்திப்புக்கும் மேதராகக் கருதுகிறேன். இந்தச் சந்திப்பு இந்திய விடுதலை லட்கோத் அக்குத் தமது சிந்தனையையும் சக்தியையும் பெரு மாவுக்கு ரோலந்தை' அர்ப்பணிக்கச் செய்தது என்பது 2.59 ல், 7ல், 'ஆனால் அதே நேரத்தில், ஐரோப்பாவில் நடந்து வந்த வர்க்கப் போராட்டத்தின் மூர்க்கமான, கிருகத்தன்!மா?? பதார்த்தங்களையும், ஒரு குறிப்பிடத்தக்க அX54லவுக்குக் காணும் விதத்தில் தாகூரின் கண்களையும் திறந்து வி., 4, து. - நயது கரத்தின் பிரச்சினைகளை வெறுமனே சுத்த சுயம்புவான 'பேட்பேவாதத் தன்மையோடு நோக்கும் அவரது கொள்கையனின்றும் அவரை அசைத்து -- வெளிக் கொr சார்ந்த ஓ. (தாகூரும் ரோலந்தும்; டாக்டர் கிரிஜா , தாகூரின் இந்த மனமாற்றம் அவரது சோவியத் யூனியன் விஜயத்துக்கும் அதன் பின்னரும் தான் துலாம்பரமாக வெளிப்!.3ட்ட ஆ. 1926-ம் ஆண்டில் ஐரோப்பாவுக்குச் சென் றிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் அங்கு சந்தித்த சோவியத் எழுத்தாளர்கள் சிலரிடம் தாம் ருஷ்யாவுக்கு விஜயம் (செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார். ஆனாலும் 1330-ம் - ஆண்டில் தான் அவருக்கு அந்த வாய்ப்புக் கிட்டியது. "சோவியத் பூரியன் விஜயத்தின் போது அவர், அங்கிருந்து எழுதிய, கடிதங்களில் அவரது மனமாற்றத்தின் முதல் தோற்றமும் தம் து தவறுகளின் மீது, அவர் கொண்ட கழிவிரக்கமும் வெளிப்பட்டன, இந்தக் கடிதங்கள் முதலில் வங்காளி மொழியில் வெளியிடப் பெற்றன; பின்னர் 1' 134-ம் ஆண்டில் 103 'மாடர்ன் ரெவ்யூ” பத்திரிகையின் மூலம் அவை ஆங்கிலத்தில் வெளியிடப் பெற்றன. எனினும் அன்றிருந்த ஆங்ாலேய அரசாங்கம் அவற்றை உடனே தடை செய்து விட்டது. சமீபத்தில் (1961) கொண்டாடப் பெற்ற தாடர் நாற்றாண்டு விழாவின்போது தான் அந்தக் கடிதங்கள் மீண்டும் நமது பார்வைக்குக் கிட்டி.ன, அந்த விழாவினை யொட்டி “{ சாலியத் நாடு" பத்திரிகை அலற்றை இந்திய மொழிகள் 21ல்வjறி ஓம்! வெளியிட்டு உதவியது. அவற்றிலிருந்து நாம் இங்கு சில பகுதிகளை மட்டும் பார்ப்போம் : “இப்போது தான் ருஷ்யாவில் இருக்கிறேன். இங்கு தான்' - வந்திராவிடில்.. என் வாழ்க்கையின் தீர்த்த யாத்திரை (முற் படப்", பெற்றிருக்காது. இங்குள் 63 : மக்களின் துட,வடிக்கைகளின் "நல்லவை, கெட்டவை பற்றிக் கவனித்து மதிப்பிடுவதற்கு முன் என் மனத்தில் தோன்றும் 11மதல் கருத்து: இது தான்; எத்தகைய நம்பற்கரிய துணிச்சல் ......" ' உவமைகள் தமது - குரலைப் பெற்றுவிட்டார்கள்; பாமரர்கள் தமது மனங்களை மூடியிருந்த ' திரை கனைக் களைத்து விட்டார்கள்; திக்கற்றவர்கள் தமது சொந்தச் சக்தி யைப் பற்றிய! , உணர்வைப் பெற்றுவிட்டார்கள், அவல் வாழ்வின் அதில் பாதாளத்தில் கிடந்தவர்கள் சமுதாயத்தின் 'இருட்டறையிலிருந்து வெளிப்பட்டு, ஏனைய எல்லோருட லும் சமத்துவம் கோரிவிட்டார்கள். எட்டாண்டுக் காலத்துக் குள்ளாகவே சோவியத் ருஷ்யா சாதித்த சாதனை " "எனது கண்களாலேயே நான் நேரில் பார்த்திராவிட் டால், பத்தாண்டுக் காலத்துக்குள்ளாக அறியாமையிலும் அவமானத்திலும் மூழ்கிக் கிடந்த லட்சக்கணக்கான மக்களை, அவர்களுக்குக் கல்வியறிவு போதிப்பதோடு மட்டு மல்லாமல், அவர்களை மனிதத் தன்மையின் கெளர வத்துக்கும் ஆளாக்கியுள்ள ஒரு செயலை நான் என்றும் நம்பி - இருக்க மாட்டேன்... முக்கியமான விஷயம் யாதெனில், துயரம் அனுபவித்து wரும் பாணித குலம் மூன்னைக் காட்டிலும் இன்று உலக அரங் தில் தன்wைளத்தான மேலும் தெளிவாகக் கண்டு கொண்டி '{குத் தென் T1 (து. ஏனெனில் கடந்த காலத்தில் இவர்கள் தனித் தொ' ஆக தம்டைய உண்மையான பலத்தைப்பற்றி ஏதும் அறியாமல் இருந்தார்கள். தலைவிதியை நம்பி எல்லா வற்றையும் சகித்துக் கொண்டார்கள். ஆனால் இன்றோ tஃபுக்கள் தம் !!டைய திக்கற்ற நிலையிலும்கூட, தேவலோகத் 23 தப் பற்றி - ஒடுக்கு முறை ஒழிந்து தாழ்வும் இழிவும் அற்ற இகலோகத்தைப் பற்றி கனவு காண்கின்றனர் இந்த ஒரு காரணத்துக்காகவே ஒடுக்கப்பட்ட மனிதகுலம் இன்று எல்லா இடங்களிலும் குமுறி எழுந்துள்ளது, .. . " சோஷியவிளாம் சாத்தியமானதுதானா என்று சந்தேகப் கட்ட தாகூர், வறுமை ஆண்டவனின் விதியானால், அது இருந்துவிட்டுப் போகட்டும் என்று . முன்னர் சலித்துக் கொச,ஜே ட, தாகூர், இந்தக் கூற்றுக்களின் மூலம் எவ்வளவு தூரம். மன:9ாற்றம் அடைந்து -- விட்டார் என்பதை நாம் அறியலாம், மேலும் சோவியத் ருஷ்யாவை விட்டு விடை பெறுரன், மாஸ்கோவில் அவர் பேசியபோது, பல நூறு ஆண்டுகளாய்த் தளையிடப்பட்டுக் கிடக்கும் மக்களின் உள்ளங் களை விடுவிக்க வேண்டுமென்ற கனவை, ஸ்தூலமான வடிவில் பார்ப்பதற்கு எனக்கு உதவி செய்த உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாவேன்-~- உண்மையிலேயே நன்றியுள்ள வனாவேன்! என்றும் கூறினர். தமது கடிதங்களில் சோஃபிய்த் யூனியனைப் பாராட்டும் அதே சமயத்தில், தம் துஃ குறைபாடு கள் சிலவற்றையும் அவர் மனம் திறந்து ஒப்புக் கொண்ட ஒள்ளார் : காங்கிரஸ் கூட்டங்களில் நமது படித்த வர்க்கத்தினர் இரங்கிப் புலம்புவதும், பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதுவதும்தான் அவர்களின் உண்மையான தேசத் தொங்க டாகி விட்டது. பேனா பிடிக்க மட்டும் தெரிந்திருக்கும் நமது 105 கரங்களால், நாட்டின் தலைவிதியை உருவாக்குவதில் எத் தகைய தொண்டும் செய்ய முடியவில்லை. நானும் இதே சூழ் நிலையில் வளர்ந்தவன். * ஆதலால்தான் நமது கோடிக்கணக் 'கான் மக்களின் நெஞ்சை அழுத்திக் கொண்டிருக்கும் அறியாமை, பலவீனம் எனும் பெரும்பாறையை அகற்றி 'யெறிவது ,'சாத்தியமே."என்று 2, 7 துணிச்சலாகச் சிந்திக்கும் .:: பாடுபடும் மக்களைப் பற்றி அவர் ' பின்வருமாறு என் அடிக்கடி இந்தித்திருக்கிறேன், - “இவர்களைப் பற்றி நான் அடிக்கடி சிந்தித்திருக்கிறேன். ஆனால் இவர்களுக்குக் கடைத்தேற்றம் இல்லையென்ற முடிவுக் குத்தான் நான் வந்தேன். கீழே எவரும் இல்லாண்டில், இமால் எப்படி ஒருவரால் இருக்க முடியும்...என்று தான் நினைப்பது வழக்கம்." . மேலும் அவர் தமது குறைபாட்டைப் பற்றி ஒரு கடிதத் தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார் : எனக்குக் கிட்டத்தட்ட எழுபது வயதாகிறது. ஆனால் இதற்குமுன்' 'நான் பொறுமையை இழந்ததில்லை. நமது நாட்டின் அறியாமை வின் சகிக்க முடியாத சுமையைக் காணும்போது, 'நான் -வேறெதைக் காட்டிலும் தமது தவிைதியைத்தான் குற்றம் 'சர்ட்டி வந்தேன்..... . ' ' - - ' இத்தனைக்கும் மேலாக, நஷ்ய விஜயத்துக்குப் பின்னர் அவர் தம் புதல்வருக்கு எழுதிய கடித மொன் றில் பின்வரு மாறு எழுதியுள்ளார்'; “ஜமீன் தாரி அமைப்பு முறை குறித்து 'நான் பெரிதும் வெட்கப்படுகிறேன். இன்று என் மனம் மேலிடத்தைவிட்டு இறங்கி, கீழே ஓர் இடத்தைப் பிடித்துள் "இது எனது குழந்தைப் பருவத்திலிருந்து நீரின் ஒரு புல்லுருவி ""யாக வளர்க்கப்பட்டிருக்கிறேன் என்று எண்ணும்போது திான். பெருங்கவலையடைகிறேன், * *' ', . * . * - ஆம், ஜமீன்தாரிக் குடும்பத்தில் பிறந்து, அந்த வர்க்கத் தின் நிலப்பிரபுத்துவப் பிடிப்புக்கு ஆளாகியிருந்த, 'தாகர் கங்கை -1 , , 196 தமது அந்திம காலத்தில்தான் அதனையுணர்ந்து அதற்காக வேட்கப்பட்டார். பண்டித நேரு ருஷ்ய நாட்டைப் பற்றி எழுதும்போது பின்வருமாறு எழுதியுள்ளார் : ' *மிகுந்த தனி மனிதத்துவ வாதியாக, கம்யூனிஸ்ட் சமுதாயத்தின் சில அம்சங்களின்பால் கவரப்படாதிருந்த தாகூரும்கூட, இந்தப் . 'புதிய நாகரிகத்தைப் போற்றிப் புகழ்பவராக மாறி, அதனைத் தமது சொந்த நாட்டின் இன்றைய நிலைகளோடு வேறுபடுத் தீக் காட்டினார் (இந்திய தரிசனம் : நேரு). " சோவியத் ருஷ்ய வீஜயத்துக்குப் பின்னர் தாகூரின் மனப் டோக்கிலும் செயலாற்றலிலும் ஒரு பெருத்த, புதிய மாற்றமே ஏற்பட்டது. இந்த மாறுதலை அவரது எழுபதாவது வயதி பிருந்து அவர் காலமான எண்பதாவது வயது வரையுள்ள பத்தாண்டுக் காலத்திலும் நாம் பார்க்க முடிகிறது. இதனைப் பற்றியும் பண்டித நேரு பின்வருமாறு குறிப்பிடுகிறார் :

  • வெனர்ச்சியின் வழக்கமான போக்குக்கு மாறாக, அவருக்கு

(தாகூருக்கு வயது ஏற ஏற, அவர் தமது கண்ணோட்டத்தி தும், கருத்துக்களிலும் மிகவும் தீவிரமானவராக மாறினார். (இந்திய தரிசனம் தேரு தாகூரின் கடைசிக் காலமான. அந்தப் பத்தாண்டுக் காலத் தில் உலக ரீதியாகப் பின் முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்தன, அவரே ஒரு காலத்தில்" உணரத் தவறிவிட்ட பாலம் (கொடிடச் சொரூபமாக வளர்ந்து விட்ட்து ., இத்தாலிய பாஸ்ட் புலோலினி அபிசீலசியாமீது படையெடுத்தான்; .. மூனிச் உடன்படிக்கையின் மூலம் செக்கோஸ்லோவேகியா உறிட்லருக்குப் பலியாயிற்று: ஹிட்லர் உலக யுத்தத்தைத் தொடங்கி வைத்தான், ஜப்பான் சீனாவின்மீது படையெடுத் இதேபோல் இந்தியாவிலும் பல நிகழ்ச்சிகள். இந்தக் காலத் தில் தாகூரின் அரசியல் கண்ணோட்டம் முன்னெப்போதைக் காட்டிலும் தீ க்ஷண்யமும் தீர்க்க தரிசனமும் பெற்றது எந்த வொரு பெரிய அரசியல் நிகழ்ச்சியும் அவரது கவனத்தை விட்டுத் தப்பவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் பல் , '10 அரசியல் கூட்டங்களில் தலைமை வகித்தார்; பல பிரச்சினை களைக் கு நித்துத் தமது கருத்தைத் தெரிவித்தார்; பேச்சுக் கள், கட்டுரைகள், செய்திகள் என்று அலுப்புச் சலிப்பின் இப் புல, வீதத்திலும் தமது கருத்துக்களை அவர் இடையறாது வழங்கி வந்தார்.. .. 3930-ம் ஆண்டில் தாகூர் தாம் எழுதிய ' 'சகாப்த மாற்றம் என்ற கட்டுரையில். - ஜெர்மானிய, , இத்தாலிய பாஸிஸ்டுகள் செய்து வந்த கொடுமைகளையும், அட்டு , பங்களையும் வன்மையாகக் கண்டித்தார். “அரசியல் வேற்றுமை காரணமாக, எதிர்க்கட்சிக்காரர்களைத் தீவாந் தரத்துக்கு நாடு ' ன் சடத்துவதையும், ': சிறைப்படுத்து வதையும்” ; :: வழக்கமாகக் கொண்டிருந்த இத்தாலிய ஃபாஸிஸ்டுகளையும், ... " நாகரிகத்தின் , மகோன்னதமான லட்சியங்கள் அனைத்தையும் - தலிடு ', ., பொடியாக்கத் துணியும்" * நாஜிகளையும் அவர் .. கண்டித்தார், அதன் பின்னர் ஸ்பெயின் தேசத்தில் தீரமிக்க உள்நாட்டுப் போராட்டம் நடந்த காலத்தில் அதனையும் வாழ்த்த அவர் தவறவில்லை. அந்த வீரப் போராட்டத்தில் துணை நின்; ஸ்பெயின் தேசத்து மக்களின் தியாக வேள்வியில் தமது ஆவியைப் பறிகொடுத்த பிற நாட்டு வீரர்களையும் அவர் தமது “ நாகரிகத்தின் நெருக்கடி” என்ற கட்டுரையில் போற்றிப் புகழ்ந்தார். 1938-ம் ஆண்டில் ஜப்பானியக் கவிஞரான யோனே தோகுச்சி என்பவருக்கு * எழுதிய - கடிதத்தில், மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் செல்லப் பிள்ளையாக விளங்கிய : ஜப்பானிய' பாஸி எஸ்ட்' - அரசாங் கத்தின் போர் வெற்றியைத் தாகூர். கண்டித்து எழுதினார்; மேலும் அத்தகைய படுமோசமான், போக்கை . எதிர்த்து, ஜப்பானிய , நாட்டு எழுத்தாளர்களும், ': , கலைஞர்களும், 'கவிஞர்களும் குரல் கொடுக்காதிருந்த நிலைமையை அவர் களுக்கு இடித்துக்காட்டி அவர் அறிவுரை புகன்றார். அந்தத் கடிதத்தில் ஒரு பகுதி வருமாறு : - 108

    • சீனாவிலுள்ள ஜப்பானியக் கலாசாரப் பிரதி நிதிகள்

மாளி? த வர்க்கத்தைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கும் ஒரு ஸ் தாபனத்தின்கீழ் சிக்கிக் - கொண்டுள்ள எண்ணற்ற மக்களின் மீது தமது கைவரிசையைச் சுறுசுறுப்போடு காட்டி வருகிறார்கள்...ஆனால் ஜப்பானிலிருந்தும், ஜப்பானி. இள்ள கவிஞர்களிடமிருந்தும்கூட, இதுவரையிலும் எந்த, வீநமான, கண்டனக் குரலும் - எழவில்லை. இத்தகைய கருத்துக்களைக் கொண்டுள்ள உங்கள் நாட்டு அறிவாளிகளை, உங்கள்'. அரசாங்கம் தமது கருத்துக்களை '. யெல்லாம் சோல்வதற்கான ‘க தந்திரத்துடன் விட்டு வைத்திருக் சினது என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்படவில்லை: அவர்கள் ' 'சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள் : 'என்றே அடே.4கிறேன்! அத்தகைய சுதந்திரத்திலிருந்து விடுபட்டு, வாழ்க்கையின் நம்பிக்கை மிகுந்த எதிர்காலத்தைப் பற்றிய சிந்தாகாரத்தில் மூழ்குவதற்காக, 'நத்தைக்" கூட்டுக்குள்'. தம்மைத் தாமே இழுத்துக் கொள்ளும் காரியம் ஒரு தேவை கற்ற செயலாகவே " எனக்குப் படுகிறது. ' மாறுதலுக் காகவேனும் அப்படிச் செய்ய வேண்டும், என்று நீங்கள். ஜப்பானியக் கலைஞர்களுக்கு உபதேசம் செய்தால்கூட, எ னக்கு இவ்வாறு தான் தோன்றுகிறது. கலைஞனின் கடமைக்கும், அவனது ஒழுக்க பூர்வமான மனச்சாட்சிக்கும் இடையிலே எந்தவிதமான வேற்றுமையையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது." பாஸிஸ்ட் அரசாங்கத்தின் , நாசப் போக்கு கொடி கட்டிப் பறந்த காலத்தில், அதனைக் கண்டிக்காத ஜப்பானியக் கலைஞர்களைத்தான் : '** நதிதைகி, கூட்டுக்குள் உங்களை இழுத்துக் கொள்ளாதீர்கள்” என்று தாக்டர் கண்டித்தார். ஆனால் பாரத நாட்டில் தேசிய இயக்கம், தீவிரமெய்தி விரிந்து பரந்து சூடேறிய காலத்தில், தமது தரி' மனிதத்துவப் பிடிப்பினால் தாகூரே, தம்மைத் தாமே

  • நத்தைக் ' '.. கூட்டுக்குள் இழுத்து" 'சாந்தி நிகேதனில்

ஒதுங்கிப் போயிருந்தார் என்பதை , நாம் முன்னர் பார்த்தோம், ' அந்த 1908-ம் ஆண்டுத் தாகூருக்கும், $938-ம் ஆண்டில் ஜப்பானியக் கலைஞர்களுக்குப் புத்தியது சொல்லும் காடி நீருக்கு நாம் எவங்னல் பெரிய; மாற்றத்தைக் காண்கிறோம்! அதே ஆண்டில் அவர் உகாதில் மேலேry 13:2 பேர்,தி போர் வெற்றியைக் கண்டு **ஒரு கேள்” எள் 1) தலைப்பில் ஓர் அருமையான கவிதையும் எழுதினார். அந்தத் கவிதை4பில் அவர் ஆண்டவனை நோக்கிப் பின்வரும் கேட்டார். - **என் குரல்வளை நெரிக்கப்படுகிறது; . என் புன் ஓழ் குழல் உவமையாகிவிட்டது ; எனது உலகம் சுருங்கிவிட்டது; கன்னங்கரிய: இருள் மூட்டமென்னும் பேய்க் கனவில் அது மூழ்கிவிட்டது. 44 எனவே' , நான் கண்ணீரோடு இந்த அவசரகான கேள்வியை உம்மிடம் கேட்கிறேன். நீர் சிருஷ்டித்த) 617 jல , தீர் சிருஷ்டித்த ஒளியை மூடி மறைப்பவர்களை உட்ரால் உமன் 63க்க tq. 4மா? 'உமது அன்பை அவர்களுக்கு வழங்க முடியுமா ? இவ்வாறு கேட்டு அவர் சமாதானத்தின் அல்சியத்தை உன் ரும்படி மனித சமுதாயத்தின் மனச்சாட்சியைத் தூண்டிவிட்டார். வெளிநாட்டுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, அவை பற்றிப் பல கருத்துக்களைத் தெரிவித்தது போலவே, தாசு:ர் தமது கடைசிக் காலத்தில் பாரத நாட்டுப் பிரச்சினை களிலும் தமது கருத்துக்களைத் தெரிவித்தார் ! அரசியலிலும் அவர் கவனம் செலுத்தினார். 1931-ம் ஆண்டில் விஜி என்ற இடத்திலுள்ள பாதுகாப்புக் கைதிகளின் சிறை முகாமில் இரண்டு வங்காள இளைஞர்கள் குண்டுக் காயம் பட்டு மடித்து போனார்கள். அந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து நடந்த கூட்டத்துக்குத் தாகூரே தலைமை தாங்கிப் பேசினார். அதே ஆண்டில் அந்தமானிலுள்ள அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருந்தார்கள். அந்தக் கைதிகளை விடுவிக்கக் கோரி, எல்.சாளக் கவர்னருக்கு அனுப்பிய மகஜரில் தாகூரே முதல் நபராகக் கையெழுத்திட்டார், மேலும் வகுப்பு வாரிப் பிர ஆதிதித்துவம், மாகாண சடாட்சி முதலிய பிரச்சினைகள் த த்றும், அவர் தமது முற்போக்கான கருத்துக்களைத் தெரிவித்தார்; அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக் 22ககளை அவர் கண்டனம் செய்தார். காந்தியடிகளின் சோாதலோ மிக்க காலத்தில் அவருக்குத் துணையாக நின்றார்: இல்வ!: து பல விஷயங்களிலும் கவனம் செலுத்தி, அவற்றில் உ.கார்வு பூர்வமாகப் பங்கெடுக்க அவர் பூன் வந்தார். 'அவர் காலமாவதற்கு இரண் டு, ' , L.மாதங்களுக்கு முன் 19:ர் - {ஜூன், 1941), மில் எலினார் ராமபோன் என்ற ஆர் ெல.ப் பெண்ணொருத்தி இந்திய நாட்டைப்பற்றி இழிவாகக் குறிப்பிட்ட போதும், அவரது தர்மாலேச உளர்ச்சி அவளுக்குப் பதிலளிக்கத் தவறவில்லை. அவர் அவளுக்கு - எழுதிய பகிரங்கக் கடிதத்தில்-இந்தியாவில் ஆக்சிலேயர் இழைத்த , கொடுமையைப் பற்றிய அவரது சரித்திரம் பிரசித்தி பெற்ற " பிரகடனமான. 'அந்தக் கடிதத்தில் அவர் பின்வருமாறு எழுதினர் : . இரு நா ற்றாண்டுக் காலத்துக்கும் மேலாக எங்கள் நாட்கள் 24ல:7 தாரச் செல்வங்களைச் சுரண்டிக்' கொழுத்த தல்லாமல், எங்கள் நாட்டு ஏழை மக்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சி என்னத்தைச் சாதித்துவிட்டது?... இரு நூற்றாண்டுக் கால ஆட்சிக்குப் பின்னரும், இந்திய நாட்டிலுள்ள கிராம் 48க்கடிக்குக் குடி தண்ணீர் வசதிக்குக்கூட' வழி செய்து கொடுக்காதது தானே,. ஆங்கிலேயர்கள் இந்தியர்களை நாக நிகப்படுத்திய லட்சணம்?" - - - - - இத்தனைக்கும் மேலாக அவர் காலமாவதற்கு மூன்று- மாதங்களுக்கு முன்னால் தமது ' என்பதாவது பிறந்த தினத்தன்று அவர் உலகுக்கு விடுத்த செய்தி --- ""நாக சிகத்தில் நெருக்கடி” - எனப்படும் அவரது அந்தக் கடைசிச் சாசனம் உலகில் நிகழ்ந்து வந்த நிகழ்ச்சிகளைக் குறித்து, கசப்பும் கைப்பும் நிறைந்த வார்த்தைகளைக் கொண்டிருந்த போதிலும், மனித குலத்தின்மீது அவர் கொண்டிருந்த உறுதி 'வான " நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக இருந்தது. அந்த அற்புதமான சாசனத்தில் அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்;

  • '<காட்டுமிராண்டித்தனத்தின் பைசாசம் தனது மாய்

மாலத்தையெல்லாம் கைவிட்டுவிட்டது'; அது 'ஒளிவு மறைவற்ற 'விஷப் பற்களோடு, அழிவின் கொலைக் கூத்தொன் றில், மனித குலத்தையே கிழித்தெறியத் தர ராகிவிட்டது. உலகத்தின் ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரையிலும், பகைமையின் நச்சுப் புகைத்திரள் ஆகாயத்தை இருளட்டிக்கின்றது. ' மேலை தட்டில்" - மனோபாவத்தில் ஒரு வேளை இத்தனை காலமும் உள்ளடங்கிக் கிடந்த பலாத்கார உணர்ச்சி ஒரு மட்டும் தன்னைத் தானே உசுப்பியெழுப்பிக் கொண்டு, ': மனிதனின் - உணர்ச்சியைக் கறைட்டுத்தி . "விதியின் சக்கரம் என்றாவது ஒரு நாள் தி: து இந்திய சாம்ராஜ்யத்தைக் , கைவிடும்படி, ஆங்கிலேயரை நிர்ப் பந்திக்கத் தான் செய்யும். ஆனால் அவர்கள் எத்தகைய இந்தியாவை, எத்தகைய மோசமான. துயரத்தை விட்டுச் செல்வார்கள்? நூற்றாண்டுக் கால நிர்வாகமான் அவர்களது சிற்றாறு இறுதியாக 'வற்றி. வறளும்போது, அவர்கள் எத்தகைய , சேற்றையும், குப்பைகளை யும் விட்டுச் செல்வார்கள்! - ஐரோப்பாவின் இதயத்திலிருந்து நாகர்க ஊற்றுக்கள் பொங்கிப் பெருகும் என்று நான் ஒரு காலத்தில் நம்பினேன்.. ஆனால் இன்றே, இந்த உலகத்தைவிட்டு நான் செல்லருக்கும் இந்த நேரத்திலோ, அந்த நம்பிக்கை - முற்றிலும் அற்றுப் போய்விட்டது........... , , ' .-- " 1 -- 4'தான் சுற்றுமுற்றும் பார்க்கின்றபோது, ஒரு .ெகுமை " மிகுந்த 'தாகரிகத்தின் uெTடிந்து சரியும் , இடிபாடுகள், வீணான பெருங்குவியலாகச் சிதறுண்டு கிடப்பதைக் காண் இறேன். ' " என்ற போதிலும், - மனிதனிடத்தில் . தம்பிக்கை இழக்கும் படுபாதகத்தை தான் செய்யமாட்டேன். படுநாசம் 122 முடிந்த பிறகு, சேவை, தியாகம் ஆகிய உணர்ச்சிகளால் சூழ்நிலை சுத்தமாக்கப்பட்ட பிறகு, ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப் பெறுவதையே நான் எதிர்பார்ப்பேன், ஒருவேளை அந்த உதம். காலம் இந்த அடி.வானத்திலிருந்து, அதாவது சூரியன் உதயமாகும் கீழைத் திசையிலிருந்து தோன்றக்கூடும். முறியடிக்கப்படாத மனிதன் எல்லாவித {மான தள!-தடைகளை&ம் பொருட்படுத்தாமல், இழந்து போன தனது மானிட பாரம்பரியத்தைத் திரும்பப் பெறுவ தற்காக, மீண்டும் தனது வெற்றிப் பாதையில் நடைபோடும் - நாள் வரத்தான் செய்யும்.” இத்தகைய 20கத்தான சாசலத்தை வெளியிட்டு, மனித குலத்தின்மீது அசையாத நம்பிக்கை தெரிவித்து, உலகுக்கும் மனித குலத்துக்கும் நம்பிக்கையூட்டி2: தாகூர் இதன் பின்னர் 1941-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதியன்று அமரராகி விட்டார்.