கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்/அரசியல் பொருளாதாரக் கருத்துக்கள்

அரசியல், இயாருளாதாரக் கருத்துக்கள் - 1 இந்த அத்தியாயத்தில் நமது இரு கவிஞர்களின் அரசியல், பொருளாதாரக் கருத்துக்களையும் விரிவாக ஆராய் வதற்கு இடமில்லை. எனினும், இருவரது கண்ணோட்டங் 'களை யும் பரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு,' : இருவர் தலித் வாழ்க்கையிலிருந்தும் வாசகங்களிலிருந்தும் நாம் சில உண்மை களைத் தெரிந்து கொள்ளவேண்டும். ' தாகூரின் வாழ் தாட் காலத்தில் 'அவரது கவனத்தைக் கவர்ந்த விஷயங்கள் ஏராளம்; அவைபற்றி. அவர் தெரிவித்தாள்ள கருத்துக்களும் ஏராளம்;' ஏராளம். சொல்லப்போனால், தாகூர் - பவிதத் திலும் பிரமிக்கத்தக்க சிறந்த சிந்தனையாளராகத் திகழ்கிறார். எனினும் சில விஷயங்களில் பாரதிக்குள்ள தெளிவும், பிடிப்பும், தீர்க்க தரிசனமும் தாகூரிடம் இல்லாமற் போய் விட்டன என்றே சொல்லவேண்டும், அவற்றில் அரசியலும், பொருளாதாரமும் முக்கியமானவை. பாரதி தேசிய இயக்கத்தில் ஈடுபட்டு அதில் தீவிரமாகப் பாடுபட ஆரம்பித்த காலத்தில், தாகூர் அரசியல் ஈடுபாட் ' 54 ஏன் அரசியல் : பார்த்தேதி நிகேதாது அந்தக் 44.லிருந்து விலகி, “கவிதையும் பாட்டுமான தமது தந்தக் கோபுரத்துக்குள் புகுந்து சாந்தி நிகேதனில் ஒதுங்கி விருந்தார் என முன்னர் 2.6ார்த்தோம், வங்கப் பிரிவினையின் போது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்த தாகூர், அதில் எல்லளவு தீவிரமாக ஈடுபட்டாரோ அவ்வளவு விரைவாக அதிலிருந்து விலகியும் சென்று விட்டார். வங்காளப் பிரிவினை மைத் தொடர்ந்த காலகட்டத்தில், தீவிரவாதிகளின் அரசியல் செல்:இாக்குப் பெற்று மேலோங்கியிருந்தது . அதிகார பூர்வ ..STன காங்கிரஸ் எஸ் தாபனம் அவர்களை அங்கீகரிக்க மறுத்த போதிலும், காங்கிரஸ் ஸ்தாபனத்திலிருந்து தீவிரவாதிகள் விலகி நின்ற போதிலும், மக்களிடையே தீவிரவாதிகளுக்கே eceசும் செல்வாக்கும் இருந்தன. இந்தச் செல்வாக்கு. மேலோங்கி 44 காலத்தில் . அடக்கு முறையும் கொடியதாக இருந்தது. ராஜத்துவேல வழக்குகள் பல பேர்டப்பட்டன. பல அரசியல் தலைவர்கள் சிறையில் தள்ளப்பட்டனர், மேலும் இந்தச் சந்தர்ப்பத்தை யொட்டி இந்திய நாட்டில் பட்சிகர இயக்கமும் தலைதூக்கியது. ராஜத்துவேஷ வழக்கு. களில், நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்கிய கிங்ஸ்போர்ட் என்த ஆங்கிலேயரைக் கொல்ல நினைத்து, இரண்டு பலாத் காரலrrதிகள் வீசிய வெடிகுண்டு தவறுதலின் கார ரை மாசு இரண்டு ஆங்கிலேயப் பெண்மணிகளைக் கொன்று தள்ளியது. இதனைத் தொடர்ந்து வெடி குண்டு வீசும் பயங்கர இயக்கம் ஆங்காங்கே தலை காட்டியது. இந்தச் சந்தர்ப்பத்தில் தான் அரவிந்தர் இத்தகைய வழக்கொன் றில் சம்பந்தப்படுத்தப் பட்டு, பின்னர் 'தேசபந்து' சி. ஆர். தாஸின் திறமையான வாதத்தின் மூலம் வீடுதலையானார். இதனால் வாலிபர் சங்கங் கதைக்குத் தடையும், பத்திரிகைச் சுதந்திரப் பறிமுதலும், பயங்கரமான அடக்குமுறையும் ஆங்கிலேய அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பெற்றன. பயங்கர் இயக்கம், போன்ற பலாத்காரப் போக்குகளையெல்லாம் காணச் .. சகிக்காத i; கர்" இந்தச் சந்தர்ப்பத்தில் " அரசியலிலிருந்து விலகிக் தொண்டு விட்டார். அவ்வாறு விலகியதற்குப் பயங்கர இயக் கத்தின் பிரவேசம் மட்டும் காரணமல்ல. அன்னியச் சாமான் களின் பகிஷ்காரம் , போன்ற அம்சங்களைக் கொண்டு விளங்கிய, அன்றைத் தேதியில் முற்போக்கான அரசியல் இயக்கமாக விளங்கிய தீவிரவாதப் போக்கும் தாகூருக்குப் பிடிக்கவில்லை. சட்டசபை மோகம் கொண்ட காங்கிரசை முன்னா பழித்துப் பேசிய தாகூர், சட்டசபை மோகத்தை உதறித் தள்ளிவிட்டுத் தீவிரவாதம் பேசிய தலைவர்களையும் ஆதரிக்க முன்வரவில்லை, இந்தச் சந்தர்ப்பத்தைப் பற்றி அவரே. பின்னொரு முறை பின்வருமாறு எழுதினார் : நாட்டைப் பற்றி எதுவும் தெரியாத அறியாமையும், தாய் . நாட்டுக்குச் செய்யும் உண்மையான சேலையின்பால் அதீத மான அலட்சியமும் கொண்ட, தேசிய உணர்வின் சக்திசை செல்வரம் இழந்து விட்டதாகத் தோன்றிய, அந்தக் காலத்து அரசியல் இயக்கங்கள் ஊட்டிய மலிவான போதைக்கு என் மனம் இசைய மறுத்து விட்டது. எனக்குள் 15ரூம் என்னச் சுற்றி எங்கிலும் ஒரு மூர்க்கமான: புழுக்கமும், ' . *கிக்க வொண்ணாத அதிருப்தியும் என்னைச் சித்திரவதை செய்வதை உணர்ந்தேன். இந்தக் கால கட்டத்தில் தாகூரின் 125ன நிலை'. . எவ்வாறிருந்தது என்பதைப்பற்றி ட்டாக்டர் வி. எஸ். நாரவனே - (நிரந்தரப் பிரயாணி : "கட்டுரை எழுதியுள்ள வரிகள் நமது கவனத்துக்குரியவை : "எவ்வாறாயினும், பின்னர் தேசிய சுதந்திரம் பற்றிய தமது பார்வை அரசியல்வாதி : களின் பார்வையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை அவர் கண்டறிந்தார். நாடு . அன்னியராட்சியில் உள்ள காரணத்தால், அறியாமை, சமூக அநீதி, மூட நம்பிக்கை ஆகிய வற்றை எதிர்த்துப் போரிடுவதை உதறித் தள்ளமுடியாது' என, அவர் நினைத்தார். அதி தீவிரவாத தேசியத்தின் ஆபத்தை அவர் உணர்ந்து கொண்டார். மேலும் அன்னி பத்துணி, அன்னியக் கலாசாரம் அல்லது அன்னிய ஸ்தாப் னங்கள் எதுவாக இருந்த போதிலும் அவற்றை விலக்கி விடுவது அல்லது ஒதுக்கி விடுவது என்ற கருத்தின் அடிப் படையில் மட்டும் உண்மையான சுயராஜ்யத்தை நிறுவி விட மூடி. (4,15து 47ன அவர் உணர்ந்தார். தன்னிரக்கத் துயரம், சமுதா& அரசியல் அமைதியின்மை ஆகியவற்றின் இந்தச் சேரிக்கை அவரது இந்தக் கால எழுத்துக்களில் பிரதிபலித் . தது. அவர் ஒரு சிக்கலான மனோநிலையில்தான் இருந்தார்.” ஆனால் இதே சூழ் நிலையில் நாம் பாரதியைப் பார்க்கின்ற 2: 7:12தா, பாரதி நமக்கு மாறுபட்ட தோற்றத்தில் தான் காட்சியளிக்கிறார்.

  • சிவாஜியின் ' வாசகங்கள்' என்ற தலைப்பில் பால்

அது.%ா தர திலகர் தமது கேசரி' 'ப் பத்திரிகையில் எழுதிய

  • - இ9 ) ராஜதி வேஷமானது என்று குற்றம் சாட்டப் -

பட்டு, நீர்:கேருக்குச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது எW: பல தர நாம் அறிவோம், திலகர் போன்றவர்கள் இவ்வாறு சீன ஓப்படுத்தப்பட்ட போதிலும்கூட, தீவிரவாத தேசியம் மேலோங்கி நின்ற காலத்தில், பாரதி தமது **இந்தியா'ப் பத்திரிகையில் ““சிவாஜி தம் சைனியத்துக்குக் கூறியது” எங்க 13 தலைப்பில் சிவாஜியின் விராவேச மொழிகளைக் கவிதை 8.2?"a வெளியிட்டார். அஞ்சா நெஞ்சத்தோடு வெளியிட்ட அந்தக் கவிதையில், தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சதை மாய்த்திட விரும்பான் வாழ்வும்ஓர் வாழ்வுகொல்?..." பாவி wர் குருதியைப் பருகுவார் இருமின்!.., செற் வி யிலேச்சரைத் தீர்த்திட வம்மின்! ஜட்டியால் சிரங்களை வீட்டிட எழுமின்! நீட்டி... வேல்களை நேரிருந் தெறிமின்!... நெஞ்சக் குருதியை நிலத்திடை வடித்து வஞ்ச மழிக்கும் மாமகம் புரிவம்யாம்... . எ ேறல்லாம் பாடுகின்ற வரிகள் சிவாஜியின் கூற்றாகக் கூறப் பட்டாசியம், இவை அன்று நிலவிய சூழ் நிலையில் ஆங்கிலே பருக்கெதிரான பலாத்கார 'வாசகங்களாகவே கொள்ளப் பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. பாரதி இவ்வளவு ஆக்ரோஷ£ரம்-3' , ஆத்திரமூட்டக்கூடிய கவிதைகளைப் பாடி யிருந்தாலும், அன்று இந்திய நாட்டில் தலை தூக்கிய பயங்கர இயக்கம் பற்றி அன்றைய நிலையில் அவர் எத்தகைய " கருத்துக் கொண்டிருந்தார் என்பதை அறிய நமக்குத் தேவை! 'யான சான்றுகள் இன்னும் போதிய அளவுக்குக் கிட்டவில்லை. என்றாலும் அவர் தமது இறுதிக் காலத்தில் சென்னை ராஜ தானியில் அரசியல் வளர்ச்சி" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுத முனைந்து அரைகுறையாக வீட்டுப்போன ஒரு நூவில் இந்தியாவில் வெள்ளைக்காரப் பெண் மீது வெடிகுண்டு வீசிக் கொன்ற செயலைப் பற்றிப் பின்வருமாறு மனம் நொந்து எழுதியுள்ளார்; ' என்ன. காரியம் செய்தனர்! நவ் இந்தியா வில் உதயமாகியுள்ள ரஜபுத்திர வீரத்துக்கு என்ன இழுக்கு? என்ன தவறு! என்ன "தவறு...உன்னதமான வாழ்க்கையிலே ஊறித் திளைத்த இந்திய நாடும் உடனே 'கவனியுங்கள்! ஆரம்பமே அபசகுனமாயிருக்கிறது! " எனது நாட்டில் இவ்வியக்கம் வேகுன்றாது' என்று எச்சரித்தது.”. இவ்வாறு எழுதிவிட்டு, பின்னர், 'அவர் தமது சொந்த ஜில் காவான திருநெல்வேலியில் கலைக்டர் ஆஷ் துரையை வாஞ்சி ஐயன் மணியாச்சி ஸ்டேஷனில் சுட்டுக் கொன்றது, பற்றியும் எழுதி, இறுதியில், இதற்குப் பின் இம்மாதிரி இன்னொரு சம்பவம் நடைபெறவில்லை என்ற விஷயம் சென்னை ராஜதானிக்கே பெருமையளிக்கிறது. சென்னை : ராஜதானியில் புயங்கர இயக்கம் பிறக்கும் போதே உயிரற்ற பிண்டமாகப் பிறந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்... (பாரதி புதையல்-2). இதற்கும் முன்பாகவே" 1909-ம் ஆண்டிலேயே லண்டன் நகரத்தில் மதன்லால் திங்கரா என்ற இந்திய இளைஞன், கர்ஸான் வைலி என்ற், முன்னாளில் இந்தியாவிலிருந்த அதிகாரியைச் சுட்டுக் கொன்று, அதன் காரணமாகத் தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்ற செய்தியைக் கேட்டு, நமது நாட்டிலுள்ள சிலர் திங்கராவின் செயலை வரவேற்றதைக் கண்டு, அற்பத்துக் கெல்லாம் சந்தோஷித்துப் பழிவாங்கும் இழிவான குணம் ஆரியர்களுடைய தல்ல. நமது நாட்டில் ஒருநாளும் கேட்டிருக்க முடியாத வெடிகுண்டு முதலிய பயங்கரமான செயல்கள் அநாகரிகமானவைகள்” என்றும் பாரதி எழுதி புஸ் ஜார் (பாரதி புதையல்-2). எனவே தாகூரைப் போலவே, பாரதி&ம் பயங்கர இயக்கத்தை ஒப்புக் கொள்ளவில்லை, விவரவேற்கவில்லை என்றும் நாம் சொல்லலாம். என்றாலும் பாரதி அரசியிலிருந்து ஒதுங்கிக் கொண்டு விடவில்லை. திலகர், கா,ஜடாதிராய், அரவிந்தர், சிதம்பரம் பிள்ளை முதலிய அ ருந்தலைவர்களின் தலைமையில் வளர்ந்த தீவிரவாத தேசியத் இதின் முற்போக்குத் தன்மையையு:59ர்ந்து, அரசியலிலே , கால் சிடுபட்டு, 'பறுதி வரையில் எண்ணற்ற கஷ்டங்களை அவர் அனுபவித்தார் என்பதை நாமறிவோம், தீவிரவாத தேசிய:* *.அறியாமை, சமூக அநீதி, மூட நம்பிக்கை ஆகிய வற்தை எதிர்த்துப் போராடவில்லை எனத் தாகூர் கருதிய தாக முன்னர் பார்த்தோம், இந்தக் கருத்தில் உண்மையும் உண்டு. இந்தக் கால கட்டத்தின் தேசியத்தைப் பற்றிக் கூறும்போது பண்டித ஜவாஹர்லால் நேரு பின் வருமாறு குறிப்பிடுகிறார்: சமூக நோக்கோடு பார்த்தால், 1907கம் ஆண்டில் மலர்த்த இந்திய தேசியம் பிற்போக்கானதே. (சுய சரிதம்). இவ்வாறு கூறக் காரணம் என்ன? சுதந்திரத் துக்காகத் தீவிரமாகப் போராட வேண்டும் என்று கச்சை கட்டி தின்ற இலகர், அரவிந்தர் முதலியோர் சமூகச் சீர்திருத், தங்களுக்காகப் போராட முனையவில்லை; போராட விரும்ப வில்லை. சுதந்திரம் கிட்டிவிட்டால் எல்லாச் சீர்திருத்தங்களை யும் நாமே செய்து கொள்ளலாம் என்பது அவர்கள் கருத்து. இதனால்தான் ஆங்கிலே81 ஆட்சி “'திருமண வயது மசோதா {Age of Consent Bill) ஒன்றைக் கொண்டு வந்தபோது:- அதனைத் திலகர் எதிர்த்தார். பாலிய! விவாகத்தைத் தடை செய்யும் இந்த மசோதா முற்போக்கானது என்றாலும், அதனை வெள்ளைக்காரன் கொண்டு வந்த ஒரே காரணத்தால் அவர் அதனை எதிர்த்தார். பாரதி இந்தக் கால கட்டத்தின் தீவிரவாதம் தோற்றுவித்த அரசியலில் முற்போக்கைக் கண்டார்; அதே சமயம் அது சமூக அநீதிகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்துப் போராட முனையாத 4.பிற்போக்குத் தன்மையையும் உணர்ந்தார். எனவேதான் 59 - தீவிரவாத தேசியத்தோடு கலந்து நின்ற பாரதி, அதே சமயத்தில் ஜாதிக் கொடுமைகள், சமூக அநீதிகள் ஆகிய வற்றையும் கண்டித்தே தமது பாடல்களை இயற்றினர். இதற்கு அவரது தேசியப் பாடல்கள் அனைத்துமே அருமை யான சான்றாகும். ஆனால், தாகூரோ இந்தக் காலத்துத் தேசியத்தின் பிற்போக்குத் தன்மையை மட்டுமே கண்டார். அதன் முற்போக்குத் தன்மையை உணரவும் ஏற்கவும் மறுத்து, தேசிய இயக்கத்திலிருந்து விலகிக் கொண்டார். காரணம் அவர் கவியாக இருந்து , தேசிய இயக்கத்தில் பங்கெடுத்தவர். பாரதியோ தேசிய இயக்கத்தாலேயே சிறந்த கவிஞராகப் பரிணமித்தவர். . . . . . ' தீவிரவாத தேசியம் பற்றி பண்டித நேரு அது சமயத் தேசியம் என்பதில் ஐயமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் (சுய சரிதை). இந்தக் கூற்றும் உண்மைதான். தீவிரவாத தேசியத் தலைவர்கள் பொதுவாக இந்து மத தாக்கத்தையும், இந்து சாம்ராஜ்யப் பெருமையையும் நிலை நாட்டுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். தயானந்த சரஸ்வதி தோற்றுவித்த ஆரிய சமாஜக் கொள்கைகளில் பெரிதும் ஈடுபாடு கொண்ட தீவிரவாதத் தலைவர் லஜபதிராய்; திலகர் சிவாஜி மன்னரின் பெருமைகளைக் கூறி இந்து சாம்ராஜ்யக் சனலை வளர்த்தார்; அரவிந்தர், விபின சந்திரபாலர் முதலான வங்கத் தலைவர்களோ காளி மாதாவையும் பாரத தேவியையும் ஒன்றாகவே சித்திரித்தார்கள், தேசிய இயக்கத் தில். இத்தகைய மதச்சார்பான போக்கு தென்படுவதைத் தாகூர் கண்டார்; அதனைச் சுட்டிக்காட்டி, அவர் அந்தத் தலைவர்களை எச்சரித்தார், மக்கள் மத்தியிலே தேச பக்தியையும், வீர வுணர்ச்சியையும் உருவேற்றுவதற்காக, தீவிரவாத தேசியத் தலைவர்கள் சிவாஜி திருநாள்”

  • முதலியவற்றைக் கொண்டாடும்படி அறைகூவல் விடுத்தார்

கள்; பவானி பூஜை நடத்துமாறு கோரினார்கள். சிவாஜி திருநாள் கொண்டாடுவதைத் தாகூர் வரவேற்றார். அதனைக் கொண்டாடுவதன் மூலம் இந்திய நாட்டின் விழிப்புற்ற தில் இத்த ஒன்றாகவே இருந்தா காளி மாதா 2.பக்கxt =ன்று திரட்ட.. ஏ துவாகும் என்று அவர் கருதினார், -.-4, 3 ச.கி.சம் அத ஒழா வெக் கொண்டாடும் உற்சாகத் தன் அந்த விழா ஏன் ஒரு பகுதியாகப் பவானி தெய்வத்தை இப் பூஜி:::68 தம் பொதுஜன வாக்8:4cirமக் - 4.7 13 5: நவ திச்ச ஃ.5ம் இந்துக்களல்லாதவர்களைத் தகரிமப்படுத்தும் என்று சுட்டிக்காட்டினார் {வங்காள மறு Dார்... பற்றிய த:நிப்ட.க்கள்-அயித் சென்). 'ஆம். அரகச்சுவல் 11:தத்தைப் 3.ருத்துவது பற்றித் தாகூர் அன்றே எச்சரித்தார். நமக்கு நமது மதம் வேண்டும்; நமது தேசியம் வேண்டும். நமது பகவத்கீதையும் வேண்டும்; நம் பெத்தேமாதர தேமும் வேண்டும். இதன் விளைவாக இர 153 % !ே) : $ாதிக்கப்படுசின் நன. இந்தச் செய்கை தமது " '." 'தாட்' விழாக்கால் வாத்தியங்களுக்கு அரு கரு : ஆலேட: மீட்டெரி சுண்டு வாத்தியத்தை 4:2' சேர்த்து வாசிப்பது போலிருக்கிறது. இத்தகைய 4.!!! 17 கிரW {i} {எப். பித்தக்க ஒரு முடிவு கட்டுவதை எனது MAT:13.1 x 1:38.737:15 2': ச கொள்ள வேண்டும், என் பூ) 47; .N45" து எழுதினர். அதன்படியே அவர் தாம் பழைய ந:ை இந்த தர்மத்தை வீனுசர்ப்பதலராக இருந்தபோதிலும், <!, 5 , ::: ப்டல் - 1... இந்து (21 தடவத்தைப்பும் திரிபும் 74. வில் தல 57'ன்றே. செல்லலாம். அவரைப் பொறுத்த Suரை:கல் அரசியலையும் மதத்ன தியும் வேறுபடுத்தியே பார்த்தார். ஆனால் நாங்கள் விடுத்த இந்த எச்சரிக்கை நமது

  • தர்!!#$ தலைவர்களுக்குப் 1.1லப்பட்ளில் லை. பாரத

13 தலித: 4:211 அவர் சுல்; ஒரு இந்து தெய்வம்போலத் தான் பார்த்தார்கள்; உப்பானியின் அவதாரமாகவும், காலியின் ஆ.ர்த்த :2:7564ம்திதான் கண்டார்கள், இந்தப் போக்கு பல்வேறு நகத்தில் நீடித்து வளர்ந்ததுதான், இந்திய நாட்டில் 4D.ஸ்லீம் வீக் ( ேதான்றவும். வெள்ளையர்கள். அதனைப் பயன..; தது இந்திய நாட்டிலிருந்து முஸ்லீம் மக்கள் வாழும் பகுதியைக். இன்ஸ்டாடவும் நேர்ந்தது... என்பது நாம் மறுக்கவோ,

  • மறைக்கவோ, மறக்க ேபா முடியாத கசப்பான உண்மை .

பாகும். ஆனால் தாகூரைப் போன் றில்லாமல், பாரதி வி விவு:யத்தில் தம்மையறியாமலே தேசியத் தலைவர்களின் மதச்சார்பான போக்குக்கு உடந்தையாக இருந்தார். எல்றே சொல்லவேண்டும். பாரதியும் சிவராஜி பேரன் வேர்களின் உற்சவத்தை நடத்துவதை வரவேற்றார்; சிவாஜி பற்றிப் பாடல் எழுதினர்; சிவாஜி உற்சவம் கொ:டாலே " என்று 1908ம் ஆண்டில் இந்தியா?”ப் பத்திரிகையில் ஒரு கட்டுரை . . எழுதினார். 6:ுளினும் தாக்கூ.5ரைப் போலவே அன்றைய அரசியலில் நிலவிய மதச்சார்பை யுணர்ந்து அ, தக் கட்டுரையில் பாரதி பின்வருமாறு எழுதினார்: “இந்த (சிவாஜி) உற்சவம் நடத்தியதில் சில, மகம்மதியருக்கு வெறுப் புண்டாகி, அதைச் சில பத்திரிகைகளிலும், வெளியிட்டிருக் கிறார்கள். நமது நாட்டில் தோன்றி, 'இம்து தன் கதிக்குப் பாடுபட்ட மகான்களை எல்லோரும் ஓன்று சேர்ந்து ஜிப் . புதே கடமை. இதை நாமெல்லோரும் நமது உலகம்:மதிய சகோதரர்களுக்குக் காரியத்தில் காட்ட, அக்பர் போx7 4:3 மகம்மதியம், மகான்களின் உற்சவத்தையும் 'சப்.கா ன ...?.. '( வேண்டும். அதனாலதான அவர்களுக்கு 40ழுத்திக்கை உண்டாகும். ஆகை!ல் பாது நாட்டார் .அவனவ இதை ஆழ்ந்து யோசித்து, நம் அக்பர் சக்கரவர்த்தியின் உற்சவம் தையும் காங்டாடுவரேன தாம் எதிர்பார்க்கோம்." (பாரதி புதயல்-2), ஆரல் 1.tivரதியின் இந்த 33+: என்றும் ஏற்கப்பட்... தாகவே?', நிறைவேற்றட்டட்., துாகவே:: நமக்குத் தெரியவில்லை. பாரதி மதத்தில் நம்பிக்கையுள்ளவர் : எனினும் மதவெறியரல்ல. இந்து சமயக் கடவுள் கஈள் பலரையும் பாடிய அதே வாயால், அல்லாவையும், ஏசு கிறிஸ்துவையும், புத்தரையும் பாடியவர்; இஸ்லாம் மதத்தின் மேன்மைபற்றிப் பிரசங்கம் செய்தவர்; சர்வ சமட் சமரசம் கண்டவர். பாரத நாட்டைப்பற்றி எழுதும்போது, கிறிஸ்த

  • வர்களாயினும், பார்ஸிகளாயினும், மகம்மதியராயினும்,

எங்கிருந்து வந்து எந்த இஷ்ட தெய்வத்தைக் கொண்டாடிய போதிலும், இதையே (பாரத நாட்டையே) சரணாகக் 72 கொண்ட மனிதர்களை யெல்லாம் பாரத ஜாதியிலே சேர்த்துக் கணக்கிட வேண்டும். இது ஒரே ஜாதி; பிரிக்க முடியாதது; அதிவில்லாதது” என்று எழுதியவர் (கட்டுரைகள்: சமூகம்): எனும் பாரதி சிருஷ்டித்த பாரத தேவியின் மூர்த்தம், பாசக்தித் தெய்வத்தின் மீது அவர் கொண்டிருந்த ஈடுபாட் டில் விளைவாய் வடித்தெடுக்கப்பட்ட ஓர் இந்து நாகரிகத்தின், இந்து தெய்வத்தின் மூர்த்தமாக அமைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆம். எதிர்காலத்தில் பேராபத்து விமானிக்கக்கூடிய மதச்சார்பான அரசியலைக் கைக்கொண்ட தஜேதர்களின் தலைமையில் பெருக்கெடுத்த தீவிரவாததேசியப் பிர:247கத்தில் பங்கெடுத்து, அதன் . இழுப்புக்கெல்லாம் இணைத்து சென்ற பாரதி இந்த ஆபத்தைத் தாகூரைப்போல் டோராளbவுக்கு உணரவில்லை என்றே சொல்லலாம். என்ற போதிலும் பாரதியின் படைப்புக்களின் முழுமையான தன்மையோ தாகூ உரையும் மிஞ்சிய மனிதாபிமானத்தையே பிரதிபலித்துள்ளது. இந்தப் பெருமையையும் உண்மையையும் நாம் மறந்துவிடுவதற்கில்லை . ', ' . . - தாகூர் அரசியலில்: நேரடியாகப் பங்கு பெறாமல் தேங்கிக் கொண்டதற்கு அவரது அபிப்பிராய வித்தியாசங் கள் மட்டும் காரணமெனச் சொல்லமுடியாது. அவரிடம் மேலோங்கி நின்ற தனிமனித மனப்பான்மையும் (Individua- {ism) ஒரு காரணம் என்றே சொல்ல வேண்டும். அவர் மனி நகா 'நேசித்தார்; ஆனால் மனிதக் கூட்டத்தைப் பற்றியோ வேறுபட்ட கருத்துக் கொண்டிருந்தார். இதனைக் “ா,ஃட்... மனோபாவம்" பற்றி அவர் கூறியுள்ள பின்வரும் வரிகளில் நாம் காணலாம்; , -

    • கூட்ட 10னேபாவம் என்பது ஒரு குருட்டுச் சக்தி.

நீராவியையும் ஏனைய பெளதிக சக்திகளையும் போன்று, அதனையும் ஒரு பிரம்மாண்டமான சக்தியை உண்டாக்கப் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே மனிதர்களை ஆள்ப வர்கள் பேராசையாலும், - 4.5யத்தாலும் தமது ஜனங்களைச் சக்தி தரும் எந்திரங்களாக மாற்றுவதில் முனைகிறார்கள், தமது பிரத்தியேகமான காரியங்களுக்கு இந்தக் கூட்ட மனோ பாவத்தைப் பழக்கிவிட முயல்கிறார்கள். பொது ஜனத்தின் மனத்தில் சர்வ வியாபகமான பீதியையும், தமது இனத்தைப் பற்றிய அறிவுக்குப் பொருந்தாத கர்வத்தையும், பிறரின் மீது பகைமையையும் வளர்ப்பதைத் தமது கடமையெனக் கொள் கிறார்கள். தனி மனிதன் தான் உணரும்போதுகூடச் சிந்திக் கிறான், ஆனால் மனிதன் கூட்டத்தோடு தன்னையும் சேர்த்து உக்காரும்போது, அவன் சிந்தித்தே பார்ப்பதில்லை. அவனது ஒழுக்க உணர்ச்சி மழுங்கிப் போய்விடுக! தது', {243ர்ந்த மனிதத்துவத்தைக் கூட்ட மனோபாவத்தில் ஒடுக்கிவிடும், இந்தச் செய்னக பிரம்மாண்டமான பலத்தை உற்பத்தி செய் வதாகும். ஏனெனில் கூட்டம், மனோபாவம் என்பது சாராம் சத்தில் ஆதிப் பழமையானது; அதன் சக்திகளும் "பூதத் தன்மையானவை. எனவே இந்த இருளின் பேராற்றதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள, தேசம் எப்போதும் கவனித்துக் கொண்டிருக்கிறது.”

ஆனால் சட்டத்தைப் பற்றிப் பாரதி கொண்டிருந்த அபிப்பிராயமோ தாகூரின் கருத்தினின்றும் ... முற்றிலும் மாறுபட்டதாகும், எடுத்த எடுப்பிலேயே, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே!?* என்று மனிதரின்' ஒன்றுபட்ட சக்தியைக் குறித்துக் கோஷம் எழுப்பியவர் அவர். * * *வாசக ஞானம்** (கட்டுரைகள்; தத்துவம்) என்ற கட்டுரையில் சாரதி பின் வருமாறு எழுதுகிறார்: வாருங்கள், மக்களே! வாருங்கள்!' அண்ணன் தம்பிமார்களே! ஒருவரிருவர் நேர்மை வழியில் செல்ல முயல்வதில் பல இடர்கள் ஏற்படுகின்றன. அதனால் நேர்மை வழியில் செல்ல விரும்புவோர்க்கெல்லாம் அதைரியம் ஏற்படுகிறது. வாருங்கள் உலகத்தீரே! கூட்டம் கூட்டமாக நேர்மை வழியில் புகுவோம்.” இதே போன்று, மதிப்பு' (கட்டு ை: கள்; சமூகம் என்ற கட்டுரையில் பாரதி பின்வரு மாறு கூறுகிறார்: கூட்டத்திற்கு வலிமையுண்டு....ஒரு பெரிய கூட்டத்தில் சேர்ந்திருக்கும் ஒவ்வொரு மனிதனும், புதிய வலிமையும், அதனால் புதிய அனுகூலங்களும் பெறு நின்றான். பிச்சைக்காரர்கூட்டத் தனித்தனியே பிச்சை 8ெ.நிப். 63 ஓக் காட்டிலும், நாலு பேர் கூட்டம் கூடிப் பிச்சைக்குப் போனால், அதற்கு மதிப்பு மிகுதியுண்டு... இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய தேசங்களில் கோடானுகோடியாக - மனிதரைத் திரட்டிச் சண்டைக்கு உ.யோகப்படுத்துகிறார்கள். ஒரு தேசம் முழுவதுமே ஒரு ஸைன்யம்டோன் ஆகும்படி செய்ய வேண்டும் என்று அங்குள்ல சில தலைவர் கள் நினைக்கிறார்கள். நான் சண்டைக் கரரசில்லை; 'ச24/7 தானக்காரன், இருடது , கோடி ஹிந்துக் களையும் ஒரே கூட்டமாகச் செய்து, சண்டைக்கன் , சிக்மா திரான மாக, மலசி தன் ஸாதனை செய்யக்கூடிய நல்ல பயன்களை நிறைவேற்றம் பொருட்டாக, உட: யோகப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய நோக்கம்.” ' இரு கவிஞர்களின் மேற்கண்ட கூற்றுக்களை ஆராய்ந் தால், சில உண்மைகள் புலப்படும், கூட்டத்துக்கு வலிமை யுண்டு என்ற உண்மையில் இருவருக்கும் கருத்து வேற்றுமை இல்லை; இருக்கவும் முடியாது. அந்த வலிமையின் தன்மை யைப் பற்றித்தான் கருத்து வேறுபாடு. தாகூருக்கோ கூட்டத்தின் வரிமை “குருட்டுச் சக்தியாகவும், 'இருளின் (பேராற்றலாகவும், ஆதிப் பழம் மனிதனின் மனதைப் புத்தி யாகவும், சிந்தனைக்சிடமற்ற *'பூதத் தன்மையானதாகவும் தோன்றுகிறது, எனவே அந்தச் சக்தியை மனிதர்கள் எந்திர மாக மாற்றுவதாகக் கூறுகினர். அதே சமயம் தனிமனிதன், கூட்டத்தோடு சேரும்போது சிந்தனையையே இழந்து விடுவதாகவும், கூட்டத்தின் பலத்தில் அவனது உயர்வான தனி மனிதத்துவம் ஒடுங்கிப்போய் விடுவதாகவும் அவர் கருதுகிறார். ஆனால் பாரதியோ கூட்டத்தின் வலிமையை யுத்தம் முதலிய தீய காரியங்களுக்குப் பயன்படுத்தும் செயலைக் கண்டிப்பதோடு, அதனைச் சமுதாயத்தின் முன் னேற் நத்துக்குதவும் ஆக்க சக்தியாகவும் திருப்பிவிட முடியும் என்று கருதுகிறார். அவர் அதனைக் குருட்டுச் சக்தி யாகவோ, இருட்டுச் சக்தியாகவோ சுகு தவில்லை. மேலும், தனி மனிதனாக நின்று போராடுவதில் இடர்களும், அதைரியமும் ஏற்..டுகின்றன என்றும், களகேது கூட்டமாகச் சேர்வதே நல்ல தென்றும் கருதுகிறார். இத்தனைக்கும்? மேலாக, கூட்டத்தில் கலப்பதன் மூலம் மனிதன் தன் சிந்தனையை இழப்பதாகவோ அவனது தனித் தன்மை ஒடுங்கிப் போவதாகவோ பாரதி கருதவில்லை. மாஜகத் தனி மனிதன் அதன் மூலம் புதிய வகையும், புதிய அனுகூலங்களும் பெறுவதாகக் கூறுகிறார், தாங்கூர் தேசyr" தேசங்களுக்கும் அப்பாற்பட்ட . ' உலக மனரித **கனப் போற்றிய போதிலும் கூட, மனிதக் கூட்டத்தை தக் £5 எண்டு கூசுமளவுக்கு, அவரிடம் தனி மனிதத்துவம் மேலோங்க! நின்றது, சமுதாயம் வழங்கும் சிந்தனையைவிட, தகர் {மனிதனின் சிந்தனை உயர்வானது எனத் தாகூர் கருதினர். ஆனால் சரித்திர நாயகன் சரித்திரத்தைச் சிருஷ்டிக்கவில்லை, சரித்திரம் தான் சரித்திர நாயகனை உருவாக்குகிறது என்ற உண்மையை அவர் உணரவில்லை; ஒப்புக்கொள்ளவும் இல்லை. எனவே தான் தேசிய இயக்கத்தில் ஏகூட்டம் பெருகி, அது ஜன இயக்கமாக விரிவடையும் சூழ் நிலை உருவாகிவந்த பருவத்தில், அவர் தமது தனி மனிதத்துவத்தின் காரணமாக, அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டுவிட்டார் ' என்றும் சொல்ல லாம். ஆனால், பாரதி வெறும் மணி தாபிமானத்தால் மட்டும் தம்மைப் பிற மனிதர்களோடு இணைத்துப் பார்க்கவில்லை. அவர் தனி மனிதனாக வாழ்;மல் தம்மைச் சமுதாயத்தோடு இணைத்தே பார்த்தார், அதன் மூலம் கூட்டத்தின் வலிமை யையும், அனுகூலத்தையும் சுவீகரித்து, அவற்றைத் தமதாக்கி, அதன் மூலம் தம் பலத்தையும் சிந்தனையையும் அதிகரித்துக் கொண்டார். எனவே தான் அரசியல் துறையில் ' பாரதிக்கு அபிப்பிராய வித்தியாசங்கள் இருந்த போதிலும் அரசியல் ஈடுபாட்டால் தமக்குப் பல்வேறு கஷ்ட நஷ்டங்களும் ஏற்பட்ட போதிலும்கூட, பாரதி அதிலிருந்து துறவறம் ' வாங்கிக் கொள்ளவில்லை. ஆம், . L.பாரதி' ஒரு. சமுதா? 44 4594தர! கத்தான் வாழ்ந்தார். அதன் காரணமாக, தகளி 4.2ளி தத்துவப் படிப்புடன் வாழ்ந்த தாகூரையும்விட, சில அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளில் (தெளிவம், தீர்க்கதரிசனமும், திட்டவட்டமும் மிகுந்த கருத் அக்க?ளப் பாரதி பெறவும், அவற்றை நமக்குத் தரவும் இடித்தது எனலாம். தேனே இவ்விரு கவிஞர்களும் நமது தேசத் தந்தையான மகாத்மா காந்தியைப் பற்றித் தெரிவித்துள்ள சில கருத்துக். களிலிந்தும் பிளிந்து கொள்ளலாம், எர தி காத்திபுடிகளை வெகு காலத்துக்கு ' முன்பே புலந்து கொண்டு விட்டார். தாகூர் அரசியலிலிருந்து கிைக் கொண்ட அதே காலத்தை யொட்டி, 1909ம் ஆண்டிலேயே பாரதி காந்தியடிகளைப் பற்றி, ஒரு கட்டுரை எழுஹர், காந்தியடிகளின் பெயர் நமது நாட்டில் அவ்வள வாசப் (ரவாத அந்தக் காலத்தில், "ஸ்ரீயுத மோகன்லால் கந்தா தாஸ் காந்தலிங்” என்ற தவறான பெயரில் அவர் கே குறிப்ளம்.' எழுதியுள்ளார். அதிலுள்ள சில வரிகள் வருமாறு : ஸ்ரீ புத காத்தி: சிங்கானவர் ஏதோ சில காங்' திரசக்க, வந்திருக்கிருர். இவர் இந்தியாவில் பிறந்தவர் தான். ஆனால் இவர் இந்தியாவில் வசிக்கிறதேயில்லை. ஆ 68' போதிலும் இந்தியா தேச இனங்களிடத்தில் இவ்:ரக் காட்டிலும் மேலான மரியாதை பெற இன்னும் யார் சரியான வர்கள்?...ராஜ்ய தந்திர முறைமையிலும், நல்ல 5019;&மான' புத்தியுடன் யோசித்துப் பார்த்தால், இவ்விரு Swம் 'லரசில் நடைபெறப் போவதாய்ச் சொல்லும் காங்கிர 5: 0க்கு ஸ்ரீ புத காந்தியை அக்கிராஸ்னாதிபதியாகத் தேர்ந்தெடுப்பது ரொம்பவும் உயர்ந்ததும், முக்கிய விஷயமு மாகும்..." - இவ்வாறு எழுதிய பாரதி அடுத்து அதே ஆண்டில் தமது * இந்தியா'ப் பத்திரிகையில் எழுதிய 22ற்tெ?கு ' குறிப்பில் காந்தியடிகளில் தென்னாப்பிரிக்கப் .ோராட்டம் !.ற்றிக் குறிப்பிட்டுவிட்டு, ஸ்ரீ. காந்தியின் நெறியையும் திடசித்தத்தையும் பார்த்தால், இப்படிப்பட்ட 77 தெய்வீக குணங்களமைந்த புருஷனும் உடல்கத்தில் இருக் கிறனாவென்று யோசிக்க வேண்டியதா யிருக்கிறது. இவருடைய எதிரிகளான புலிகளுக்குத் தர்ம வாசனை சிறிதேனும் கிடையாது. அவர்கள் பூர் காந்தியை விட்டு விடுவார்களா? ஒரு நாளுமில்லை ஆனால் இடைசியாக ஜயம் ஸ்ரீ காந்தி பwம்தான் என்றும் எழுதியுள்ளார் (பாரதி புதையல்-2). தென்னாப்பிரிக்க இந்தியர் போராட்டம் முதலியவற்றை முடித்துக் கொண்டு, புகழ் வாய்ந்த, புடம் போட்ட அறப் போர் வீரராக, காந்தியடிகள் 1915ம் ஆண்டில் இந்தி யாவுக்கு வந்து சேர்ந்தார். அதே ஆண்டில் அவர் தாகூரின் சாந்தி நிகேதனுக்கும் விஜயம் செய்தார். காந்தியடிசுவின் தென்னாப்பிரிக்கத் தியாக வாழ்வைப் பற்றி அறிந்திருந்த தாகூர் அந்தச் சமயத்தில் தான் அவரை "மகாத்மா" என்று குறிப்பிட்டார். தாகூர் இட்டழைத்த இந்தப் பெயரே பின்னர் காந்தியடிகளைக் குறிப்பிடும் காரணப் பெயராக நிலைத்துவிட்டது. காந்தியடிகளை "மகாத்மா' என்று குறிப்பிட்டுத் தாகூர் கூறிய சொல் தமிழ் கத்துக் கவிஞரான பாரதிக்கும் இனிமையாக இருந்தது. எனகே .பாரதி தாம் பாடிய "பாரத மாதா நவரத்தின மாலையில், இன்ப வளம்செறி பண்பல இயற்றும் கவீந்திர னாகிய ரவீந்தி; நாதன் சொல்றது கேளீர் ! புவிமிசை இன்று : மனிதர்க் கெல்லாம் தலைப்படும் மனிதன் தர்மமே உரு வாம் மோஹன தாஸ் கர்ம சந்திர காந்தி என்றுரைத்தான் ! என்று அதனை விதந்தோதி வரவேற்றுப் பாடினார். காந்தியடி களும் தாகூரும் ஒருவர் மீதொருவர் மிகுந்த மதிப்பும் ஈடுபாடும் கொண்டவர்கள் என்பது பிரசித்தம். எனினும், காந்தியடிகளின் அரசியல் நோக்கையும் போக்கையும் பாரதி 78 தீர்க்க தரிசனத்தோடு உணர்ந்து கொண்ட அளவுக்கு, அதே 3:2:த்தில் தாகூர் உணர்ந்து கொள்ளவில்லை என்றே {சொல்ல வேண்டும். - சுதன்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்த காந்தியடிகள் 35ான்கே ஆண்டுகளில் இந்திய தேசிய இயக்கத்தை வெகுஜன இயக்கமாக மாற்றி, அதனை வழி நடத்தும் சார * யாக , மா நிவிட்டார், - 19:9-ம் ஆண்டு மார்ச்சு 4.19774த்ரி ரௌலட் சட்டம் அமலுக்கு வந்தது. அதனை எதிர்த்து, காந்தியடிகள், சத்தியாக்கிரகத்தைத் தொடங்கத் திட்டமிட்டார். அதே ஆண்டில் ஏப்ரல் 19-ம் தேதியன்று (ரௌலட் சட்டத்தை 47 திர்த்து, 'ஹெர்த்தால் ' (பொது வேரை நிறுத்தம் அனுஷ்டிக்கும்படி அவர் அறைகூவல் விடுத்தார், இந்த ஒwர்த்தால் எதிர்பார்த்ததற்கும் மேலாகப் பெரு இவ ற றி கண்டது. இதனால் வெறி கொண்ட வெள்ளை அரசாங்கம் கோர மான அடக்கு முறையைக் கட்டவிழ்த்து! விட்டது. இந்த வெறித் தாண்டவத்தின் விளைவ "க, அன்றைத் தினத்தில் பஞ்சாப் அமிர்தசரஸில் ஜாலியன் வாலாபு:க் மைதானத்தில் கூடிய பொது மக்களை நூற்றுக் சாக்கில் காட்சிகளைப் போல் சுட்டுக்கொன்று, சரித்திரத்தின் அரோ;த பழியையும் 2.ாவத்தையும் அள்ளிக் கட்டிக் கொண்டது. பஞ்சாப் படுகொலை இந்திய மக்களின் ஆக்ரோஷத்ள) தன,4ம் - தர்மா:வேசத்தையும் . கிளறிவிட்டது . இதன் பின்னர்தான் காந்தியடிகள். சத்தியாக்கிரக இயக் அத்தை நாடு தழுவிய வெகுஜன. இயக்கமாக . விரிவாக்கத் திட்டமிட்டார்; ஒத்துழை4. Jாமை இயக்கத்தைத் தொடங்கினர்; பதவிகளையும் உத்தியோகங்களையும் 4,பிஷ்கரிக்கச் சொன்னார்;. சுதேசிய இயக்கத்தையும் வலுப்படுத்துவதற்கா*, கைராட்டை இயக்கத்தையும் தொடங்கினர். * 1920-ம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் நாகபுரியில் நடந்த காங்கிரஸின் வருடாந்தர மாநாட்டின் போது இருபத்து இரண்டாயிரம் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். மேலும் அவர்கள் நாட்டின் முன் வைக்கப் 19 பட்ட புதிய திட்டத்தை மிகுந்த உற்சாகத்தோடு முற்றிலும் ஏகமனதாக ஏற்றுத் தீர்மானமாக நிறைவேற்றினார்கள், காங்கிரஸின் கொள்கை மாறியது. சட்ட ரீதியான மார்க்கங் களில் * சாம்ராஜ்யத்துக்குள் அடங்கிய குடியேற்ற நாட்டின் சுயாட்சியாக, அது இனியும் இருக்கவில்லை; மாறாக, 'சமாதானமான, நியாயமான முறைகளின் மூலம் சுயராஜ் "அபத்தைப் பெறுவது' என மாறியது. காங்கிரஸ் தா பனம் அதன் முன்னைய கட்டுப்பாடற்ற குணத்தைக் கைவிட்டது; அந்த ஆண்டில் நிரந்தர தீர்வாகக் குழு அங்கத்தினர்களாகப் பதினைந்து பேர் கொண்ட ஒரு காரியக் கமிட்டியையும், எல்லா வட்டாரங்களிலும் எட்டும்ன வுக்கு' ஆங்காங்கே காய் ரெ ஸ்தாபனங்களையும் அமைக்கும் திட்டத்தோடு, ஒரு நவீன காலக் கட்வீன் தன்மைகளை அது தரித்துக் கொண்டது. காங்கிரஸ் அதன் பழைய காலிட்டி 'பெரிய மனிதத் தன்மைக்குக் கும்பிடு போட்டு வழியனுப்பிவிட்டது. தேச சுதந்திரத்தை எய்து வதற்காக, அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் போராட்ட டத்தில்: அது வெகுஜனங்களின் தலைவனாக விளங்கியது. ஒன்றுபட்ட, போர்க் குணம் மிக்க தேசிய இயக்கத்தின் கேந்திரமாக மாறியது. (இந்தியா சுதந்திரத்துக்காகப் போராடுகிறது -ஹிரேன் முகர்ஜியின் நூல்). 1920-ம் ஆண்டின் இறுதியில் நடந்த இந்த மாநாட்டுக்குப் பின்னர் 1921-ம் ஆண்டின் ஆரம்பத்தி லேயே ஒத்துழையாமை இயக்கம் சூடு பிடித்துவிட்டது. அதற்குமுன், இந்திய சரித்திரம்" என்றுமே கண்டிராத அளவுக்கு விரிந்து பரந்த வெகுஜன இயக்கமாக, அந்த இயக்கம் அந்த ஆண்டு முழுவதுமே நிகழ்ந்தது; இந்திய சரித் திரத்திலேயே புதியதொரு பூரிப்பூட்டும் அத்தி 2. பாயம் 'தெடங்கப் பெற்ற காலம். இது; காந்தியடிகள் இந்திய நாட்டின் ஒப்பற்ற தலைவராக உருமாறிய காலம் இது. , , . , . , , , இத்தகைக் கால கட்டத்தில் நமது இரு பெருங்கவிஞர் களும் எத்தகைய கருத்துக்களைத் தெரிவித்தார்கள் ? பாரதியைப் பொறுத்த வரையில், காந்தியடிகள் இந்தியா வுக்கு வருமுன்பே, 1909-ம் ஆண்டிலேயே, இந்திய தேசிய காங்கிரசின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தகுதியான நபர் காந்தியடிகள்தான் என்பதைத் தீர்க்கதரிசனம் போல் கண்டு, அதனை 'ராஜதந்திர {[ முறைமையில், நல்ல ஸ்கஷ்மமான புத்தியுடன் யோசித்துப் பார்த்துக் கூறிவிட்டார். இவ்வாறு துெடிது (நோக்கும் அரசியல் தெளிவும் தீக்ஷ ண் வழும் பாரதியிடமிருந்தது என்பதை நாம் காண்கிறோம். காந்தியடிகளைக் காங்கிரஸ் அக்கிராசனாதிபதியாகக் காணப் பாரதி கண்ட கனவு, பாரதியின் மறைவுக்குப் பின்னர் 1924-ம் ஆண்டில் தான் பலிதமாயிற்று. எனினும் காந்தி அடிகள் மக்களின் அபிமானத்தையும், தலைவர்களின் அங்கீகா ஒத்தையும் பெற்ற தலைவராக விளங்குவதைப் பாரதி தம் வாழ்நாளிலேயே கண்டுவிட்டார். சத்தியாக்கிரக இயக்கத் தைத் தொடங்குவதற்கு முன்னர் காந்தியடிகள் சென்னை வந்திருந்தபோது, பாரதி அவரை நேரில் சந்தித்து, அவர் தொடங்கப்போகும் - இயக்கத்தை "ஆசீர்வதிக்கவும்” (செய்தார் என்று பார்க்கிறோம். மேலும் பயங்கர இயக்கம், 8.Jலாத்காரம் ஆகியவற்றை இந்தியப் பண்புக்கே விரோத மான அநாகரிகமான செயல்கள்” எனக் கருதிய பாரதி, காந்தி -டிகரின் ஒத்துழையாமை இயக்கத்தின் சாராம்சத்தை. எடுத்த எடுப்பிலேயே நன்கு உணர்ந்து கொண்டார். இந்திய நாட்டுக்குக் காந்தியடிகளின் மார்க்கமே உகந்தது என்றும் கருதினார். எனவே தான் அவர் காந்தியடிகளை, வாழ்விக்க வந்த காந்தி” என வாயார வாழ்த்தினார். காந்தி & ட்டிடகரைச் சஞ்சீவி கொணர்ந்த அனுமனைப் போலவும், இடி மழையிலிருந்து காப்பாற்ற, கோவர்த்தன கிரியைக் குடை யாகப் பிடித்த கண்ணனைப் போலவும் 'கருதினார். நெருங்கிய , ப்யள்சேர் - "ஒத்துழையாமை' தெறியினால், இந்தியாவுக்கு வருங்கதி கண்ட” மகாதீபமாவாகக் கண்டார். (மகாத்மா காந்தி பஞ்சகம்). - கரத்திசொல் கேட்டார், கண் பார் விடுதலை கணத்தினுள்ணே! என்றும் (பாரத - மாதா நவரத்தின மாலை). அவர் 8உ தி கூறினார், ஆனால் தாகூரோ பாரதியைப் போல் ஒத்துழையாமை இயக்கத்தின் தன்மையை உணரவில்லை. 1919-ம் ஆண்டில் பஞ்சாப் படுகொலை நிகழ்ந்த சமயத்தில், அவர் ஆங்கிலேய அரசாங்கம் தமக்கு வழங்கியிருந்த 'சர்' பட்டத்தை கூறித் தள்ளி, தமது ஆழ்ந்த மனிதாபிமானத்தையும் தர்மாம்சத் தையும், தேச பக்தியையும் புலப்படுத்தினார். அத்தப். பட்டத்தைத் துறந்த காலத்தில் 'அவர் பின்வருமாறு : தெரிவித்தார் : "கெளரவப்பட்ட சின்னங்களெல்லாம், அவமானம் தரும் அபத்தமான சந்தர்ப்பத்தில் எங்களது வெட்கக்கேட்டை வெளிச்சமிட்டுக் காட்டும் காலம் வந்து விட்டது. எனவே, அற்பமானது என்று சொல்லப்படும் தமது நிலைமையினால், மனிதப் பிறவிகளுக்கே பொருந்தாத ஓர் இழிவை அனுபவிக்க நேர்ந்துள்ள என் நாட்டு மக்களின் புக்கமாக, நான் எல்லாப் பிரத்தியேகமான கௌரவங்களையும் து ஐந்துவிட்டு, என் பங்குக்கு நிற்க விரும்புகிறேன்.” இவ்வாறு கூறித் தமது பட்டத்தைத் துறந்து தமது “ நாட்டு மக்களின் பக்கமாக நிற்க விரும்பிய” தாகத் தெரிவித்த போதிலும், பஞ்சாப் படுகொலையின் பின்விளைவாகத் தோன்றிய தேசிய எழுச்சியிலும், ஒத்துழையாடை இயக்கத். திலும் தாகூர் நிற்க விரும்பவில்லை. காந்தியடிகள் தொடங்கிய கைராட்டை இயக்கத்தின் சுதேசிய சாராம்சத்தை உணராமல், தாகூர் அதனை நிராகரித்தார். ஒத்துழையாமை இயக்கக் காலத்தில் அவர் காந்தியடிகளின் கருத்தோடு பகிரங் கமாக மாறுபட்டு நின்றார். இந்தச் சந்தர்ப்பத்தில் காந்தியடி களுக்கும் தாகூருக்குமிடையே நடந்த பகிரங்கமாக விவாதங்கள் சரித்திரப் பிரசித்தமானவை. இதனைக் குறித்து, ஹிரேன் முகர்ஜி எழுதியுள்ள வரிசள் அன்றைய சந்தர்ப் 82 பத்தில் இந்த இருபெரும் மேதைகளும் எத்தகைய வேறு 4.!...ட நிலைகளில் நின்றார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள உத:/*. அவை: வருமா23 :

  • “இந்தச் சந்தர்ப்பத்தை யொட்டித்தான் காந்திஜீக்கும்

தாக%, ருக்து.கிடையே ஒரு சரித்திரப் பிரசித்தி பெற்ற விவாதம் நட்..த் தது. 1921-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திய 'மாடர்ன் ரெங்' பக்திரிகையில், கவிஞர். 'உண்மைக்கோர் எண்ணப்பான்' என்ற தலைப்பில் உண்மையில் ஒரு பிரகடனத் தையே வெளியிட்டார். அதில் காந்திஜியைப் பற்றிக் கவிஞர் அழகான வார்த்தைகளில் அஞ்சலி செலுத்தியிருந்த 3. Tஓரக்கூட, காந்திஜிக்குக் குருட்டுத்தனமாகப் பணிந்து" செல் ஓதம், நாடு தழுவி 4. வெறிப் போக்கை எதிர்த்து, அவர் ஓம் லகக்குர:ே எழுப்பினார். 'னக்கூட்டத்தின் வெறிப்: டோக்கை அவர் மட்டம் தட்டினார். இந்தியா எதிர்மறைப் போக்கான ஓர் அத்தியாயத்தையே என்றென்றும் கடைப் t?l.டி., ஆ, 12ற்றவர்களின் தவறுகளின்மீதே நிரந்தரமாய்! தின்ற நிலைக்கவும், ஒரு 'பகைமையின் அடிப்படையில் ஈu1 3781த்துக்குப் போராடவும் , வேண்டுமா என்று அவர் (சட்...ார். உதட்டக் காலத்தினால் விழிப்புற்ற பறவை தன் து உணவைப் பற்றி மட்டும் நினைப்பதில்லை; அதனுடைய இறக் 35.கள் வானத்தின் அழைப்பையேற்றுச் செயல்படுகின்றன; அ: 6:4 = ண் 1.- த்தில் நாளின் வரவை வரவேற்கும் ஆனந்த மான ஆதங்கள் நிறைகின் றன~~ என்றார் அவர். ஒரு புதிய மனித சமூகம் தனது அறைகூவலை விடுக்கும்போது, இந்தியா தனது சொந்த மகோந்நதமான மார்க்கத்திலேயே பதிலளிக் க...(இம் என்று அவர் வேண்டிக் கொண்டார். இதற்குக் காந்திஜி தமது 'பங் இந்தியா' (அக்டோபர் 13, 1921) பத்திகையில் 'ரபேரும் காவலர்' என்ற தலைப்பில் ஒரு 20றக்க 44. யாத்தி கட்டுரை மூலம் பதிலளித்தார். “உரிமை இந்த வரிகளின் பத்தியில் போழ்வதற்கரக், சுவிதா சித் சாரங் களையெல்லாம் வேகவிட்ட, கருணை மிகுந்த ஒரு போதி சத்து வரைப் போல' காந்திஜி வழக்கத்துக்கு மாறான உணர்ச்சி 83- வேகத்தோடு எழுதினார். பிறரின் விவாதத்துக்குத் தமது அறிவை அடிபணியச் செய்தல் கூடாது என்று அவர் அழுத்தி மாகக் கூறிவிட்டு, மேலும் பின்வருமாறு எழுதினார்: 'கவிஞர் எதிர் காலத்துக்காக வாழ்கிறார் ; நாமும் அவ்வாறே வாழ்வும் அவர் வீரும்புகிறார், போற்றிப் பனுவல்களைப் :-17டிக் கொண்டு, அருணோதயப் பொழுதில் வானத்தில் ஏறிப் பறக்கும் பறவைகளைப் பற்றிய அழகான காட்சியை நமது வியப்பூட்டும் பார்வைக்கு அவர் வழங்குகிறார். அந்தப் பறவைகளோ தமது அன்றைய உணவை உண்டு விட்ட. S. முந்திய இரவில் பெற்ற ஓய்வில், ரத்த நாளங்களில் 44திதாகப் பாய்ந்த ரத்தத்தின் பலத்தோடு அனை வானில் உயர்த்து? பறந்து விட்டன. ஆனால் தமது இறக்கைகளை அசைப் பதற்குக்கூட வலிமையற்றுப்படமாய், வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் - பறவைகளின் வேதனையைத் தான நான பெற்றிருக்கிறேன். இந்திய வானின் கீழுள்ள மனிதப் பதிவையோ, தான் ஓய்வு பெறப்போவதாகப் பாசாங்கு செய்த .ெ!! முதைக் காட்டிலும் பலவீனமான நிலையில் விழித் தெழுகிறது லட்சோப லட்சக் கணக்கானவர்களுக்கு அரு! ஒரு நிரந்தரமான உபவாசம்; அல்லது நிரந்தர மானதொரு மயக்க நிலை. துன்பப்படும் நோயாளிகளைக் கபீரின் பாட்டொன்றின் மூலம் இதப்படுத்த இயலாது என்பதை நான் கண்டிருக்கிறேன்!.. கலையின் கனவுக்கு முன்னால், 'எ எனது இருப்பை நிராகரிக்கத் துணிகிறாயா?” என்று உலகத்தின் துயரமானது எழுந்து நின்று கேட்பது தான் இது. காத்தி ஜியை இது அமைதி பெறச் செய்யவில்லை. எனவே அவர் கவிஞருக்குப் பக்தி சிரத்தையோடு பின்வருமாறு உபதேசம் செய் தார்: மற்றவர்களைப் போல் தாகூரும் நூற்கட்டும்; மற்றவர்களைப் போல் அவரும் தமது அன்னியத் துளி: மண? களைச் சுட்டெரிக்கட்டும்; அதுதான் இன்றைய கடமை. நாளையைப் பற்றிக் கடவுள் ' கவனித்துக் கொள்வார். கீதையில் சொல்வது போல், கடமையைச் செய்யுங்கள்...! (இந்தியா சுதந்திரத்துக்காகப் போராடும் நது: ஹிரேன் முகர்ஜியின் நூல்). ன் கவனச் செய்யுங்க தரேன் R4 தாகூர் கவிதையாலான “தந்தக் கோபுரதி" -தில் வாழ்ந்த காரணத்தால் அவர் பறந்து : இசைபாடும் பறவைகளைக் கண்டார்; காந்தியடிகளோ பூமிப் புழுதியில் காலூன்றி நின்றதால், உணவற்று, உறக்கமற்று, பறக்கவும் சீவனற்றுப் பரிதாபமாகக் கிடக்கும் லட்சோப லட்சக் கணக்கான பறவை களைக் கண்டார். இதனால் தான். தாகூர் காந்தியடிகளின் தேசி. இயக்கத்தின் தன்மையை உணரத் தவறிவிட்டார், இதற்குக் காரணம் தாகூரின் தனிமனிதத்துவத் தன்மையின் பிடிப்புத்தான். எனவே தான் வெகுஜன இயக்கமென்பது அவருக்கு வெறும் குரோத பாவத்தின் கொடுமையாகப் 2.பட்டது. . * “ஒத்துழையாமை இயக்கம் பற்றிய அவரது போக்காக விமர்சனம் செய்து, 1922-ம் , ஆண்டில், ஒரு குஜராத்திக் கவிஞர் தாகூருக்கு எழுதிய பகிரங்கக் கடிதத் துக்குப் பதிலளிக்கும் போது, தாகூர் தமது கருத்தைப் பின் வருமாறு தெளிவாகத் தெரிவித்தார்; ** எனது சக்திகளின் pravலைகளை நான் முற்றாகத் தெரிந்திருப்பதால், கட்டுப்படுத் துவது எவ்வாறு என்பதை நான் கண்டு கொள்ள மாட்டாத , குருட்டுச் சக்திகளின் விஷயத்தில் என்றும் ஈடுபடத் து யாமல், எனது சொந்தத் தொழில் என நான் கருதுவ துடனேயே என்னைக் கட்டுப்படுத்தி நின்று கொள்கிறேன்.” (தாகூரும், ரோலந்தும்-டாக்டர் கிரிஜா முகர்ஜி: கட்டுரை). ஆம், காந்தியடிகளின் தலைமையில் விழிப்புற்றெழுந்த வெகுஜன இயக்கத்தை, தமது 'கூட்டம் மனோபாவம்' பற்றிய கருத்தின்படியே, குருட்டுச் சக்திகள்”. என மதிப்பிட்டு விட்டார் தாகூர். ஆனால் பாரதியோ காந்தியடிகளின் தேசிய இயக்கப் பிரவேசத்தை, “வீடிவிலாத் துன்பம் செய்யும் பராதீன் லெம்பிணி" யகற்ற வந்த பரிதியொளியின் வரவாகக் காண்கிறார். காந்தியடிகளுக்கும், தாகூருக்கும் இவ்வாறு கடுமையான விவாதம் நடந்து வந்த காலத்தில், பாரதி தமது ஆயுள் முடிந்து அமரராகி விட்டார், தாகூருக்கும் காந்தியடி.களுக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமையைப் பற்றி, 85 பண்டித நேரு கூறியுள்ள சில வரிகளும் நமக்குத் தாகூரைப் புரிந்து கொள்ள உதவும் : ""பாட்டாளிகளின்பால் அனுதாபம் கொள்ளும் ஜனநாயகவாதியாக மாறிய பணக்கார வர்க்கக் கலைஞரான தாகூர், முக்கியமாக இந்தியாவின் கலாசார மரபை, வாழ்க்கையை அதன் முழுமையோடு ஏற்று, அதன் மூலம் அதில் பாட்டோடும் நாட்டியத்தோடும் வாழும் மரபைப் பிரதி நிதித்துவப் படுத்தினர். பெரிதும். மக்கள் கண் மனிதரான ஏறத்தாழ இந்திய விவசாயியின் திர களேட வடிஷ் மான. காந்தியோ, இந்தியாவின் மற்றொரு பழமையான மரபை, பற்றறுத்தலும் துறவு வாழ்க்கை வாழ்வதுமான மரபைப் பிரதிநிதித்துவப் படுத்தினர். எனினும் பிரதான் மாக, தாகூர் ஒரு சிந்தனை யாளர்; காந்தியோ முனைப்பு மிகுந்த ஓய்வறியாது, செயலாற்றும் மனிதர்." (இந்திய தரிசனம்: நேரு). பாரதிக்கு அரசியல் துறையில் தீர்க்க தரிசன மான திருஷ்டி இருந்ததைப் போலவே, பொருளாதாரத் துறையி லும் இந்தியாவின் எதிர்காலம் பற்றிய ஓர் லட்சியம் இருந் தது. ஆம், பொருளாதாரத்துறையில் பாரதி சமத்துவத்தை நாடும் கவிஞராகவும், அதைப்பற்றித் தெள்ளத் தெளிவான கருத்துக்கள் கொண்டவராகவும் இருந்தார். இந்திய நாடு அரசியல் சுதந்திரம் பெற வேண்டியது முதல் தேவை; அந்தத் தேவை பூர்த்தியாக வேண்டுமென்பதற்காக, அவர் அரசியல் லும் தம் பங்கைச் செலுத்தினார். அதே சமயம் அரசியல் சுதந் திரத்தோடு இந்திய விடுதலை பூரணமாகி விடுமென அவர் கருதவில்லை. மனிதர்களிடம் எல்லாவிதத்திலும் சமத்துவம் நிவவ வேண்டும், சுரண்டலும் கொள்ளையும் ஒழிய வேண்டும், பொருளாதார சமத்துவம் ஏற்பட வேண்டும் என்றெல்லாம் வேட்கை கொண்டவர் அவர். அதனால் தான் தமது *'வந்தே. மாதர கீத"த்திலேயே அவர், எப்பதம் வாழ்த்திடு மேலும் நம்மில் யாவர்க்கும் அந்தநிலை பொது வாகும்; 85 முப்பது கோடியும் வாழ்வோம்.-வீழில் முகட் ! கோடி முழுவதும் வீழ்வோம்! எனப் பாரடி.ஆர், இதேபோல் தமது விடுதலைப் ஏழையென் னும், அடிமையென்றும் 57 வலுமில்லை ஜாதியில்; இழிவு கொண்ட மாதரென்பது இந்தியாவில் இல்லையே! Rigழி கல்வி செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே மனிதர் யாரும் ஒரு நிகர் - சOானமாக வாழ்வமே ! $7ன்று முழக்கமிட்டு, சமத்துவத்தை சரி?, நிகர், 'சமானம் என் று அழுத்தத்தோடு முக்காலும் வற்புறுத்தினார். மேலும் 1997-ம் ஆண்டிலேயே எழுதப்பட்ட "சுதந்திரப் பள்ளு" என் ற) 1.Akrடலோர பள்ளர் களியாட்டத்துக்காக எழுதப்பட்ட பாடல். 'அந்தப் பாடலில் எடுத்த எடுப்பிலேயே அவரது சமத்துவ : வேட்கை வெளிப்படு கின்றது. ஆனந்த சுதந் நிரம்' என்றால் அது அரசியல் சுதந்திரம் மட்டுமல்ல, சமத், JAY சுதந்திரமும் சேர்ந்தால் தான் ஆனந்த சுதந்திரமாகும் . என்ற தொனி அதிலேயே ஒலிக்கிறது. "ஆனந்த சுதந்திரம் அடைத்துவிட்டோமென்று" பள்ளர்கள் - அதாவது தாழ்த் ஆப்பம், ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு, சுரண்டப்பட்டுக் கிடக்கும் மக்கள் பாடியாட வேண்டும் என்பதே அவரது கருத்து. எனவேதான்,. . என்ற இரசம் ரேசியல் ச. -- எங்கும் சுதந்திரம் என்புதே பேச்சு ! - "... என்று 274. அதே மூச்சில், . : - நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு ! என்றும் அவர் பாடுகிறார். அத்துடன் நில்லாமல், - - 87. ' எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே-தொய்படும். ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே ... என்றும் அவர் சொல்கிறார். இறுதியிலோ, சமத்துவ வாழ்க்கையான லட்சிய மார்க்கக் கோஷங்களை வரையறுப் பதுபோல், உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்--வீரில் -- உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம்---வெறும் வீணருக் குழைத்துடலம் ஓயமாட்டோம்! என்று உத்வேகத்தோடு முழக்கமிடுகிறார். இவ்வாறு தீம்.ஆர். கவிதைகள் பலவற்றிலும் மார தி சமத்துவக் கொள்கையை வற்புறுத்தியுள்ளதை நாம் பரக்கக் கா என்ன லாம். இத்தகைய கருத்துக்களையெல்லாம், அவர் ஏதோ ஒரு கவிதா ஆவேசந். தில், உணர்ச்சி வேகத்தில் கூறிவிட்டார் என்றும் எவரும் நினைக்க வேண்டியதில்லை. எந்த வித ஆவேச,டிவம், உணர்ச்சி . வேகமும் இல்லாமல், நின்று நிதானித்து எழுதியுள்ள கட்டுரைப் பகுதிகளிலும் அவர் சகலத்துவக் கொள்கையை !ப், பற்றிய தமது திட்டவட்டமான கருத்துக்களைத் தெரிஷத் துள்ளார். அவற்றிலிருந்து அவர் அந்தக் கொள்கையைப் பற்றிக் கொண்டிருந்த தெளிவு நமக்கு எளிதில் புலப்படும், அவற்றில் சிலவற்றை மட்டும் நாம் இங்கே பார்ப்போம், 'ஸமத்துவம் என்பது யாது?” என்ற உபதலைப்பிலேயே அவர் ஒரு சிறு குறிப்பு எழுதியுள்ளார் (கட்டுரைகள் ; கலைகள்). அது வருமாறு : - ஸமத்துவக் கொள்கையிலே இரண்டு செய்திகளைப் பற்றிய விசாரணை உண்டாகிறது. முதலாவது, செல்வத்தை உண்டாக்குதல்; இரண்டாவது அதைப் பங்கிட்டுக் கொடுத்தல். முதலாவது செய்தியில், தொழிலைப் பற்றிய ஆராய்ச்சி ஏற்படுகிறது. இரண்டாவது செய்தியில் கடவு ளைப் பற்றிப் பேச்சு, ' 83 முதல் விஷயம் திறமைகளின் உபயோகத்தைப் பற்றியது. இரண் 4.7ாம் விஷயம் இன்பங்களைப் பங்கிட்டுக் கொடுப் பதைப் பற்றியது. திறமை, ளை உபயோகப் படுத்துவதனாலே ஜன வலிமை உண்டால் முது, - - - - இன்பங்களை நேரே வகுத்தால் ஒவ்வொருவனுக்கும் இன்டாம் உண்டாகிறது. - தேரே' வகுத்தல் என்றால் ஒன்று போல் வகுத்தல் என்று அர்த்தமில்லை. தியாயமாக" வ கத்தல் என்று அர்த்தம். நியாயமே சமத் இத்தின் பெயர்; நியாயமே முதலாவது சமத்துவம்.” இந்தக் குறிப்பில் "திறமைக் கேற்ற ஊதியம்' என்னும் சமத்துவக் கொள்கையின் முதலாவது படியான 'சோஷிய இwம்” என்ற லட்சியத்தைத்தான் பாரதி வேறு விதத்தில் குறிக்டுகிறார் என்பது தெளிவு. இவ்வாறு எழுதிய பாரதி. இதனை ஒரு விளக்கமாக மட்டும் எழுதவில்லை. மேலே பிய ஒன வலிமை, சர்வசுகம் என்ற இரண்டும் சேர்ந்தால், ஐனச்சேம்மை ஏற்படுகிறது. மனிதன் செல்வனாவான். குடிகள் விடுதலை பெற்றிருப்பர். நாடு உயர்வு பெற்ற திருக்கும் என்று அதனால் விளையும் பயன்களையும் அறுதி

  1. சிட்.ஓம் ஈறுகிறார். மேலும், சோஷியலிஸக் கொள்கையைப்

பற்றி, அவர் பிறிதோரிடத்தில் மேலும் தெளிவாகக் கூற: சிறர் : செல்வத்தைக் குறித்த வேற்றுமைகளையும் இல்லாமற் பண்ணிவிட வேண்டும் என்ற கொள்கையும் உலகத்தில் மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. ஐரோப்பா விலதான் இந்த முயற்சி வெகு மும்முரமாக நடந்துவரு. சிற து. ஒரு தேசத்தில் பிறந்த மக்கள் அனைவருக்கும் அத்தேசத்தின் இயற்கைச் செல்வம் முழுவதையும் பொது 88 - வுடை மையாக்கிவிட வேண்டும் என்று கொள்கைக்கு இங்கி லீஷில் 'சோஷியலிஸ்ட்? கொள்கை என்று பெயர்.?? {கட்டு ரைகள் ; சமூகம்).' இத்தகையதொரு சமூக அமைப்பு நம் நாட்டிலும் தோன்ற வேண்டும் என்பதும் பாரதியின் விருப்பம். “'ஜன'வகுப்பு” என்ற கட்டுரையில் அவர், எங்கிருந்த 'வந்து இவ்வுலகத்தில் சில நாள் இருந்துவிட்டுப் போகிறோம், செத்த '. பிறகு, நம்முடைய கதி - என்னவாகுமோ ? கடவுளுக்குத்தான் தெரியும். மூன்றே முக்கால் நாழிகை உயிர் வாழ்வது சந்தோஷத்துடன் இருந்துவிட்டுப் போகக் கூடாதா? அடாடா! இந்தப் பூமியில் மனித உயிருக்கு எத்தனை கஷ்டம், எத்தனை பயம், எத்தனை இடையூறு, எத்தன் கொலை, எத்தனை துரோகம், ' எத்தனை பொய், எத்தனை கொடுமை, எத்தனை அ நியாயம், ஐயோ பாவம்?” என்று : மு:னிட வாழ்வின் அவலத்தை அடுக்கடுக்காய்ச் சொல்லி அங்கலாய்க்கிறார். இந்த அவலத்தைப் போக்க வழி என்ன? அதற்கு, முதல் வழியாக, அவர் சோஷியவிலக் கொள்கையை இனம் காட்டுகிறார். அவரது ' கூற்று வருமாறு: “'முதலாவது, சிலருக்குச் சோறு மிதமிஞ்சி இருக்க, பலர் தின்னச் - சோறில்லாமல் , மடியும் கொடுமையைத் தீர்த்துவிட வேண்டும். இது இலக்கம் ஒன்று. பூமியின் மீதுள் நன்செய், புன்செய், தோப்பு, துாவு, சுரங்கம், நதி, அருவி, குப்பை, செத்தை , தரை- கடவுளுடைய சொத்தில் நாம் வேலி கட்டக்கூடிய பாகத்தை யெல்லாம் சிலர் தங்களுக்குச் சொந்தமென்று 'வேலி கட்டிக் கொண்டனர். பலருக்கு ஆகாசமே உடைமை. வாயு ஆகாரம்: இதற்கு மருந்து என்னவென்றல் , ', எல்லோரும் சமானம், அண்ணன் தம்பிபோல என்ற புத்தி உண்டாய், ஏழைகள். 'வயிறு பசிக்காமல் செல்வர்கள் காப்பாற்ற வேண்டும், அது முடியாவிட்டால், ஐரோப்பாவில் சோவிய

  • விஸ்ட் கட்சியார் சொல்வதுபோல, நிலத்தைச் சகலருக்கும்

- கங்கை -6' "

90

பொது வென்று ராஜ்ய வீதி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.* (கட்டுரைகள் : தத்துவம்). ' இனி, தாகூர் பொருளாதார சமத்துவம் 1.3ற்றி எத்தகைய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார் 67ன்பதற்கு ஓரங்க நி S.தாரணங்களைப் பார்க்கலாம். (சோ 43; திய 4:47த்தைப் பற்றியே தாகூர் பின்வருமாறு குறிப்பிடுகிறார் : செல்வத்தைக் கூடியட்சம் சமமாக வினியோகிப்பது - காதை (ஜோஷியாவின் லட்சியம் நிறைவேறக் கூடியது தா? என்பது எனக்குத் தெரியாது ; அவ்வாறு இயலா பிட்டால், ஆண்டவன் விதித்துள்ள விதாசாரம் உண்மையில் கேரடுனஃபியான து,தாகம்; மனிதனும் உண்மையில் துரதிருஷ்ட சாகான பிராணிதான். ஏனெனில் இந்த உலகில் இதை நிலவத் தான் வேண்டுமென்றால், அவ்வாறே இலவட்டும். என்றாலும், அதனை நீக்குவதற்கு இடை பழுது போராடவும், நம்பிக்கை கொள்ளவும், மனித ச:'Spirயகதின் உன்னதமான ஒரு பகுதியினரைத் தூண்டு வதற்குதவும் ' ' ஏதாவது ஒரு சிறிய சந்து. பொந்தேனும், சாத்தியப்பா" பற்றி சில சாயைகளேனும் இருக்கட்டும்... தன்(வொருவருக்கும் ஒரு வாய் , உணவும், ஒரு முழத் அணியும் வழங்குமளவுக்கு உலகத்தின் உற்பத்தியைப் பங்கீடு செய்ய முடியும் என்று சொல்பவர்கள் ஒரு படுசிரம உகாதி0' விஷயத்தைத் தான் சொல்கிறார்கள்; அது ஓர் உட்டோப்பியன் கனல;தான். இத்தகைய சமுதாயப் பிரச்சினைகள் எல்லாமே சிரமமானதுதான் ! விதியோ மனித இதாயத்துக்கு, பரிதாபகரமான அளவுக்குக் குறைந்த ஒரு போர்வையைத்தான் வழங்கியுள்ளது. அதனை உலகின் 'ஒரு பக்கமாக இழுத்துப் போர்த்தினால், மறு பக்கத்தைத் திறந்து போட வேண்டியிருக்கிறது. நமது வறுமையைக் குறைப்பதால், நாம் நமது செல்வத்தை இழக்கிறோம்; இந்தச் செல்வத்தோடு, ' எத்தகைய ஒயிலும், அழகும், பலமும் மிகுந்த உலகத்தையும் நாம் இழந்துவிடு கிறோம்... ஆம், உலக மனிதனைக் கன 64 கண்ட கனி தYLt Arrgal? யான தாகூரின் கூற்றுத்தானா இது என்று நாட்டு ஆச்சரியப் படும் விதத்தில் இருக்கிறது, தா sெ.ரின் இந்தக் கூற்று 4A ! இது' தெரிவிக்கும் - கருத்துக்களென்ன ? சோடியெல்) லட்சியத்திலும், அதன் வெற்றியிலும் தாகூருக்குச் சந்தேகம்; அதில் அவருக்கு நம்பிக்கையில் லே.. ஏற்றத் தாழ்வு இருப்பதுதான் ஆண்டவனின் விதி எண்மூல் அந்த விதி கொடிடயதுதான்; எனவே மண்தன் துர்ப்பாக்கியசாலி, வறுமைக்கு யார் அல்ல என்றால், அது அவ்வாறே இருந்து: வீட்டுப் போகட்டும். ஒருவேளை மாற்றும் உண்டா ? இரு..! தாகத் தாகூருக்குத் தெரியவில்லை. ஆனாலும் மனம்பைப் போக்க முடி யும் என்று நம்பிக்கை. வழங்கக் சீட்.2: 'சாகைகள் 10ட்டு!.. - அக்கு நிலம் வேண்டுமாம், அவர் எதற்கு? (வெற்றி கிட்டாது என்று தெளித்தும் உன்:56ா தமாரே , I 8% நார்கள் வெறும் மனோ போராடுவதற்கு : சரி, எல்லோ ருக் கம் 2, 3Gாவும், உடையும் வழங்குவது அழr் தியா ?, அது ஒரு கனவு! ஏனெனில் இந்த உலகமே ! பல.ஈ உலகம். இதில் எல்லோருக்கும் வழங்கக்கூ 6.3 (செல்வம் இல்லை. ஒருவன் அனுபவித்தால் இன்னொருவன் பட்டினி கிடக்கத்தான் நேரும். மேலும் செல்வத்தைப் பங்கீடு செய்வதென்றால், அதன் முலம் வறுமையைக் குறைக்க முயன்றால், செல்வம் பெற்றவர்களின் செல்வம் குறைந்து போகும், செல்வம் குறைந்துபோனால், அவர்கள் அனுபவித்து வந்த ஒயிலும் அழகும் நிறைந்த உல்லாச வாழ்வும் வளமும் பாழாகிப் போய்விடும்! - இது தான் தாகூரின் கருத்து! ஆம், இங்கே நாம் மனிதாபிமானியான தாகூரின் குரலைக் கேட்கவில்லை; மாறாக, "' அந்தக் காலத் திலிருந்த ஏனைய பிராமண ஜமீன்தார்களிலிருந்து அப்பாடி யொன்றும் மாறுபடாத” (ஹுமாயூன் கபீர்) ஜமீன்தார் தாகூர் பிரபுவின் குரலைத்தான் கேட்கிறோம் ! ஆனால் பாரதியோ வறுமை இருந்துவிட்டுப் போகட்டும் ,' எனக் கூறவில்லை . அதற்கு மாறாக, 92 இனியொரு விதி செய்வோம் - அதை எந்த நாளும் காப்போம்! தனி kொருவனுக்கு உணவில்லையெனில் - . - . ஜகத்தினை அழித்திடுவோம்! எண்:17: ஆக்ரோஷx M7க முழக்கமிட்டவர், ஏற்றத் . : தாழ்வும் 12 TSP1.04ம் ஆண்டவரின் வீதியா? சகல ஜனங்களுக்கும் இ$ 2. தி ைதக உணவு கிடைக்காத ஊரில் வாழும் செல்வர்கள் எல்லாம் திருடர்; அங்கே குருக்களெல்லாம் பொய்யர்” ஏன்டம் க, பாரதி வாக்கு புதிய உயிர் : கட்டுரை). வறுமை' (ஐயப் போக்க முடியுமா? இன்பென்ற கொடுமை உலகில் இன்வைபாக 2வப்பேன்! எண் 2 தன்னம்பிக்கையோடு வீர சபதம் ஏற்றவர் பாரதி. ஆய். A.Jாரதி மனித இனம் முழுமையின்மீதும் நம்பிக்கை கோ"ண்டவர், அந்த், 'மனித சக்தியின் ஆற்றலினாலும், துணை 8.னோ இன் வறுமையைப் போக்சு' {\முடியும் என்று கருதியவர். தாகூரைப் போல் ஏதோ சில உன்னதமான் 4: :ொ: ம விதர்கள்” மட்டும் ஏதோ நம்பிக்கையின் 'சால பைக் 15ண்டு, கானலை நாடியோடும் மானைப்போல் போராடிப் பொழுதைப் போக்குவதற்கல்ல, வறுமைக்கு எ ரான போராட்டம் என்று கருதியவர். “ஒன்று.2. பட்டால் உண்டு வரழ்ல;*' என்று ' கைமேல்டித்து " உத்தரவாதம் . செய்தவர் பாரதி. ..... . . . சரி, உலகமே (பஞ்சையான உலகம்தானா? - விஞ்ஞான பூர்வமான சோ7 6:ரியலி * தத்துவத்தின் தந்தை யெனப் NேTyற்றப்படும் காரல் மார்க்ஸ், * *உலகம் தேவையினால் வாடவில்லை; அமோகத்தினால் தான் வாடுகிறது. அமோக டான செல்வம் ஓரிடத்தில் சென்று குவிந்து விடுவதால் தான் வாrடுகிறது” என்று சொன்னார், அறிவு: பூர்வமாக . மார்க்ஸ் கண்டறிந்து சொன்னதைக் கற்றறியாமலே பாரதி உணவு பூர்வமாகக் கண்டறிந்து பின் வருமாறு எழுதுகிறார்: மனிதர் அத்தனை பேருக்கும் போதுமான ஆகாரம். பூமிதேவி கொடுக்கும். பூமிதேவியின் பயனை நேரே ணா.கவானத் தெரியாமலும், அறியாமையினாலும், தாறுமாறாக வீடில் படுத்தி, சோறு தேடும் இடத்தில் சோறு தேடாமல், ஒருவருக் கொருவர் கொல்ல வழிதேடி, பலர். வயிறு வடை, சிலர் SAR ஜீரண சக்தியில்லாமல் ' , போக, மனிதர் பரிதாA:44:ாகக் காக்கையிலும் - கடைப்பட்ட வாழ்வு , வாழ்ந்து, வீணே நசித்துப் போகிறோம். 'ஏழைகள் வருந்தினால் நமக்கென்ன?? என்று.. நினைப்பவர் மூடர், பவச் செலகரியப்படும் வரை, சிலர் சௌகரியம் அடைதல் இந்த உலகத்தில் . சுத்திய) மில்லை.” (கட்டுரைகள்: தத்துவம்). இதனையே , தமஜீத் “முரசு”ப் பாட்டில் பின்வருமாறு பாடுகிறார்: ' . ' . * . வயிற்றுக்குச் சோறுண்டு கண்டர்-இங்கு '"' " வாழும் மனிதம் எல்லோர்க்கும்; பற்றி உழுதுண்டு வாழ்வீர்--பிறர் புங்கைத் திருடுதல் வேண்டாம்!' ' இதனாலேயே பாரத சமுதாயத்தைப் பற்றிப் பாட வரும்போது, பாரத நாடு கனியும் கிழங்கும் தானியங்களும் கண்க்கின்றித் தருநாடு” என்று கூறி, இத்தகைய நாட்டில் “மனிதர் உண்வை - ட் ண் தர் - பறிக்கும் வழக்கம் இனி யுண்டோ ?” என்று . ஆவேசமாகக் கேட்கிறார். ஆனால் தாகூரோ செல்வத்தைப் பங்கிடுவதால் தாது செல்வத்தை யும் ' - 'ஒபிலும் அழகும், பலமும்?' நிறைந்த உல்லாச் வாழ்க்கையையும் இழக்க நேருமே என்று அங்கலாய்க்கிறார், என்றாலும் மனிதாபிமாளியான - தாகூர் சமுதாயத்தில் நிலவும் பொருளாதார வேற்றுமையின் கொடுமையைப் போக்கச் சிறிதும் எண்ணவில்லையா என்று கேட்கலாம்.., இதனைக் குறித்து அவர் தமது கருத்துக்களை இங்கு மங்கு மாகத் தெரிவித்துத்தான் இருக்கிறார், ஆனால் பொருளாதார ஏற்றத் தாழ்வைக் குறைப்பதற்கு, அவர்' கூடிய பட்சம்) கக் 24 உள்ளட மார்க்கம் * 6 சமாஜம்' எனப்படும் கூட்டுறவு வாழ்க்கை தாதிந்து, அதாவது ஏழைகளைப் பணக்காரர்கள் அதிகமாகச் கர ஃபட பிடடால், அவர்கள் சமுதாய உணர்ச்சியோடும், பொறுப்போடும் நடந்து கொள்ளும் விதத்தில், ஒரு சமுதாய ஏற்பாட்டைச் செய்து கொள்வது தான். தாகூரின் - சமுதாய, Yொருவா;தார தத்துவத்தை மிகுந்த அனுதாபத்தோடும் அன்ற யோடும் ஆராயப் புகுத்த அறிஞரொருவர்கூட; த41) 57: கட்டுரை 3பின் இறுதியில் பின் வருமாறு தான் எழுதி உன்னார்: 'இ தியாக, தாகர் தனிச் சொத்துரிமைக்கு எதிராக இருக்கவில்லை. ஆனால், அவர் ச:1, தாயக் கட்டுப்பாடு, சேர்த்தை அனுபவிப்பதில் ஓர் ஒழுங்குமுறை ஆகியவற்றுக்கு மிகவும் சாதகமாக இருந்தார். அவரது வார்த்தைக்காரில்,

  • தம் சொத்துடைமை இருக்க விட்டுப் போகலாம்; ஆனால்

அ. ஓர் எல்லைக்குக் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்த எல்லேக்கு மிஞ்சிய உபன்யானது, "மக்களை --- நோக்கிப் பாய கே: 3:ஓம்; இத்துவ ரீதியாகப் பார்த்தால் மனிதனிடமுள்ள 'தல'தையும். சமுதாயத்திலுள்ள -- மற்றதையும் ஒப்புக் கொள்ளும் அவசியத்தை அவர் வற்புறுத்தினார்; இதில் “மற்றதன்' பக்கம் அதிகமாக விட்டுக்கொடுக்கும் பொன்னான மார்க்கத்தின் மூலம் அவர் தமது விடையைக் காண (முனைந்தார்.” (தாகூரின் சமுதாய, பொருளாதார தத்துவம்: கட்டுரை: டாக்டர் ஜே. பி. பட்டாச்சார்ஜி), ஆ:). தாகூர் சோதியலிஸத்துக்கு ஆதரவான கவிஞர் அல்ல; தனிச் சொத்துரிமையைப் போக்காமல், சோஷியலிஸ. லட்சிய சித்தி பூரணமாவதில்லை என்பது சோஷியலிஸ் தத்து. வம்; நடைமுறைச் சரித்திர அனுபவம். ஆனால் தாகூரோ 'தனக்குப் போகத் தானம் வழங்கும் பழைய நீதியைத் தான் கூறுகிறார். எனினும் சமுதாயத்தில் தனக்குப் போக' என்ற இந்தச் சொல்லுக்கு எது அளவு, அளப்பவர்கள் யார், 4. !ாருக்காக அளப்பது என்பதுதான் பிரச்சினை. இறுதியாகச் சொன்னவ், தனிச்சொத்துரிமையை ஆதரிக்கவும், சோஷிய விலத்தை நிராகரிக்கவும் கூடிடச் அளவுக்கு, தாகூரிடம் தாம் "மனிச் சொத்து கலை என்பது பேர் தாகூரோ 95 பிறந்து வளர்ந்த வர்க்கத்தின் பிடிப்பும், நிலப்பிரபுத்துவ மோகமும், தனிமனிதத்துவமும் மேலோங்கி தின்றன என்றே சொல்லவேண்டும், எனவேதான் தாகூர் எந்த விதமான புரட்சிகரமான நடவடிக்கையையும் ஆதரிக்கவில்லை. ஆனால் பாரதியோ அத்தகைய நடவடிக்கைகளை வரவேற்றவர், தமது இந்தியா'ப் பத்திரிகையின் தலைப்பிலேயே பிரஞ்சுப் புரட் சியின் விடுதலை கோஷமான "சுதந்திரம், சமத் 7:வம், சwேr தரத்துவம்' என்ற முப்பெருங் கோஷங்களையும் தமது வீட்திய கோவமாகப் பொறித்தவர், 1909ம் ஆண்டில் இருக்கியில் முடியரசை யொழித்து திகழ்ந்த புரட்சியை அவர் வரவேற் முர்; அதனைக் கண்டு சுதந்திர தேவியிடம் தட: து நாட்டம்.! அத்தகைய மாற்றத்தைக் கொனார் அருள் செய்ய வேண்டும் என்று முறையிடும் விதத்தில் பாரதி பின்வருமாறு பாட குஷர் (பாரதி புதையல்-1):- தொல்லைகெலாம் தவிர்த்தேங்கள் கண்கானை ) நொடிப் பொழுதில் துருக்கி மாந்தர் (நல்ல பெரும் பதும் காணப் புரிந்திட்டாய்! - இதனால் தான் 1917ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ருஷ்ய நாட்டில் முதற்பெரும் சோஷியலிஸ்ட் புரட்சி நடந்து, அது வெற்றி கண்டபோது, பாரதி சிறிதும் தயக்கம், மயக்கம் எதுவுமில்லாமல் 'அதனை ஆகாகாரமிட்டு வரவேற்றுப் பாடினர்: ஆகா வென்றெழுந்தது பார் 2.{கப்புரட்சி! -- ' கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்! இவ்வாறு அந்தப் புரட்சியை யுகமாற்றத்தைக் கொணர்ந்த யுகப்புரட்சியாகக் கண்டு, இடிபட்ட. சுவர்போலே கலி விழுந்தான்! கிருத பகம் எழுக மாதோ!

36 என்று முத்தாய்ப்பு வைத்தார். மேலும் ருஷ்யப் 2.0'ட்ரீ பின். (வெற்றி பற்றிய பாடலில் அவர், இவங்கத்தீர்! புதுமை காணீர்! -- எனப்!பாடி, அங்கு நிகழ்ந்த புதுமையை வையகத்தார் அனைவரும் கண் திறந்து காணவேண்டுமென வருந்தி உழைத்தார். இவ்வளவுக்கும் பாரதி அந்தப் புரட்சியை இந்திய நாட்டில் இருந்தவாறே செய்திகளின் மூலமே கண்டார்; எனினும் எடுத்த எடுப்பிலேயே அதன் சாராம்சத்தை உணர்வு பூர்வமாகக் கண்டறிந்து கொண்டார்: சோவியத் புரட்சியை முதன் முதலில் வரவேற்றுப் பாடிய இத்தியக்கவி பாரதிதான் எனத் தெரிகிறது. * ருஷ்யப் புரட்சியை யுகப் புரட்சியாகக் கண்ட காரணத்தால், பாரத சமுதாயத்தை "வாழ்க வாழ்க' என வாழ்த்தி, ஜெயகோஷமிட் முனையும் பாரதி தமது பாரத சமுதாயப் பாட்டில், 4.2ாரத சமுதாயம் வாழவேண்டுமானால் அதற்கு எத்தகைய சீழ தாய அமைப்பு வேண்டும் என்பதையும் எடுத்த எடுப்பி வே:ே3; முப்பது கோடி ஜனங்களின் சங்கம் , முழுமைக்கும் பொதுவுடைமை" ஒப்பிலாத சமுதாயம் 'உலகத்துக் கொரு புதுமை -- -- 876னப் பாடி, வையகத்தை அவர் காண அழைத்த புதுமை, தாம் வாழும் பாரத நாட்டிலும் நிகழவேண்டும் என்று வரையறுத்தார். புரட்சி, பொதுவுடைமை ஆகிய சொல் லாக்கங்களையே தமிழுக்குப் புதிதாக ஆக்கிக் கொடுத்த ண் ணியம்ே "பார்தியைத்தான் சேரும்.