கனிச்சாறு முதல் தொகுதி
(தமிழ், இந்தி எதிர்ப்பு)

பாடல் முதற்குறிப்பு அகரவரிசை

பாடல் முதற்குறிப்பு பாடல் எண்.
அந்தமிழ் நாட்டில் 3
அறம் பெருகும் 31
அறைந்திரை வீழ்த்திய 74
ஆங்கிலத்தில் வடமொழியில் 39
ஆங்கிலத்தை யார் வெறுப்பார் 34
ஆயிரந்தடவை இந்தியவை 84
இந்தி என்னும் இரும்புக் கோட்டையை 82
இந்தித்திணிப்பே 80
இராதெம் நிலத்தில் 75
இலக்கியத்தைத் தவிர்த்திடுக 43
இன்றுள புலவர் யார்க்கும் 55
ஈடறவே நெஞ்சில் 9
உன்னைப் பெற்ற தாயுனக் கிதனை 11
ஊராளும் தலைவர்க்கே 66
ஊருண்ணக் கொடுக்கின்ற 54
எங்கு எந்தமிழர் 51
எத்தனைநாள் 76
எந்த ஓர் ஆற்றலும் 81
எந்தமிழ் மொழிக்கும் 73
எப்படியேனும் இத்தமிழகத்தை 41
எழுக தமிழ் மங்கையரே 20
எழுதுவதெல்லாம் 26
என்றுன் னகரத் திருவரி கூறி 7
என்னபடி மக்களெல்லாம் 70
ஐம்பதினாயிரம் ஆண்டுமுன் பிறந்த 45
ஓ! ஓ! ஓ! குமுதமே 36
கல்லறைப் பிணத்தை 24
கலப்புத் தமிழும் 57
கவிதை ஒளிர்மின்னல் 15
கற்போரே செந்தமிழை 28
கற்றவரே! அன்பு கனிந்தவரே! 8
கற்றைக் குழலும் 12
பாடல் முதற்குறிப்பு பாடல் எண்.
கூட்டுக் கிளியே 4
கொச்சைத் தமிழும் 53
சிறையுட் புகுத்தியும் 79
சுனிதி குமார் 37
செத்திடும் தமிழ்ஞாலத்தின் 52
செந்தமிழ்க்குக் காப்பளியா 68
செந்தமிழ்ச் சிட்டே 44
செந்தமிழே, உள்ளுயிரே 17
செழிக்கின்ற தமிழ்ப்பயிரில் 69
தமிழ்த் தலைமை தாங்குவரே 1
தமிழ்நாட்டின் விடுதலையை 56
தமிழ்ப் பற்றை ஊட்டாத 13
தமிழ்மொழி வாழ்க 59
தமிழ்வளர்ச்சித் துறையும் 62
'தமிழ் வாழ்க' வென்பதிலும் 33
தமிழகத்தின் முதலமைச்சே 27
தமிழரசின் அவைத்தலைவர் 30
தமிழரெல்லாம் 'தமிழ்' என்னும் 42
தமிழே எனக்கு 48
தரங்குறைந்த எழுத்தெழுதி 49
தனித்தமிழைப் போற்றாதார் 47
தனிமானம் கருதாமல் 50
தாதயிறுங் களிவண்டு 10
தாய்க்குறின் கேடே 14
தாய்மைக் குலத்தீர் 25
திருமிகுந்த உருவுடையாள் 2
தோளெடுத்துப் பொங்குகின்ற 77
நம்மை, நம் நாட்டை 64
நிலை தளராதா 65
நீயே - செந்தமிழ்த்தாயே 18
நெஞ்சில் தமிழ் நினைவு 38
நெஞ்சிலும் நினைவிலும் 32
பழக்குலை கோதும் 19
பழந்தமிழ் நாட்டில் 35
பாட்டெனப் படுவது 5
பாடல் முதற்குறிப்பு பாடல் எண்.
பாப்பித்துயர்ந்த 46
பாவலர் யாத்திடும் பாக்களில் 23
பீடற்ற இந்திப் பிணிப்பை 71
முள்மரத்தை வெட்டவெட்ட 83
மூத்த உணர்வின் 6
மொழிநலமும் இனநலமும் 21
மொழிப்பற்று தீதென்றால் 67
மொழிப்போர் புரி! 22
மொழியறிவு துளியுமிலா 16
மென்முறையாய் அன்போடு 60
வரும் பயனை நினையாமல் 78
வழங்குதமிழ் மொழியிருக்க 58
வானார்ந்த பள்ளிகளில் 29
வில்லெடுத்துப் போரிட்ட 72
விழித்திருத்தம் இல்லாதான் 40
வீங்கலைத் தென்கடல் எழுந்து 63
வேலையற்றவன் ஆட்டு வாலை 61
"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/002-089&oldid=1514077" இலிருந்து மீள்விக்கப்பட்டது