கலைக்களஞ்சியம்/அகவர்

அகவர் : 1. அழைத்துப் பாடுவோர். அகவல்-அழைத்தல். குலத்தோ ரெல்லோரையும் அழைத்துப் பாடுவோர் (மதுரை.223நச்.).
2.நாட்டில் வாழ்வோர் (பொருநர்.220நச்.).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அகவர்&oldid=1494801" இலிருந்து மீள்விக்கப்பட்டது