கலைக்களஞ்சியம்/அகோலா

அகோலா : மத்தியப் பிரதேசத்தின் நகரம். இது இதே பெயருள்ள மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது பூர்ணா நதியின் உபநதியான மூர்னவின் கரையில் உள்ளது. இது பருத்தி வியாபாரத்தலம். இங்கு பல பஞ்சலைகள் உள்ளன. இந்நகரில் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை யொன்றுள்ளது மக். 62,564 (1941).

அகோலா மாவட்டத்தில் பருத்தி அதிகமாக விளைகிறது. மக். 62,564 (1941).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அகோலா&oldid=1453464" இலிருந்து மீள்விக்கப்பட்டது