கலைக்களஞ்சியம்/அக்காரக்கனி நச்சுமனார்

அக்காரக்கனி நச்சுமனார் கடைச் சங்கப் புலவருள் ஒருவர். உக்கிரப் பெருவழுதியால் ஆதரிக்கப்பட்டவர்.