கலைக்களஞ்சியம்/அங்கதன்

அங்கதன் : 1. வானரவீன் ; வலியின் மகன் ; கிஷ்கிந்தையின் இளவரசன்; இராமன் இராவணனுடன் போர்செய்யச் சென்றபோது உடனிருந்து உதவி செய்தவன்.
2. இலக்குமணனுக்கு முதற் புதல்வன்.
3. ஒரு நிமித்திகன் (சூளாமணி).
4. திருதரட்டிரன் மக்களில் ஒருவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அங்கதன்&oldid=1453483" இலிருந்து மீள்விக்கப்பட்டது