கலைக்களஞ்சியம்/அசுரர்

அசுரர் : காசிபனுக்குத் திதியின் வயிற்றிற் பிறந்த மகனின் மரபினர் ; சுரராகிய தேவர்களுக்குப் பகைவர். இவர்கள் திதியின் வழிவந்தோராதலால் தைத்தியரெனவும்படுவர் .

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அசுரர்&oldid=1455498" இலிருந்து மீள்விக்கப்பட்டது