கலைக்களஞ்சியம்/அசுவினி

அசுவினி (அசுவதி) (Arietis βγ): குதிரையின் தலைபோலுள்ள ஆறு நட்சத்திரங்கள் கொண்டது; 27 நட்சத்திரங்களில் முதலாவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அசுவினி&oldid=1455614" இலிருந்து மீள்விக்கப்பட்டது