கலைக்களஞ்சியம்/அபிராமி பட்டர்

அபிராமி பட்டர் சோழ நாட்டுத் திருக்கடவூரினர் ; புரோகிதர்; 18ஆம் நூற்றாண்டினர். தஞ்சை சரபோஜி மன்னன் காலத்தவர். அபிராமியந்தாதி பாடியவர். இந்த அந்தாதி சொல்லழகும் பொருளழகும் மிக்கது.