கலைக்களஞ்சியம்/அப்பாஜி

அப்பாஜி : சாளுவ திம்மராசு அப்பாஜி என்பது இவருடைய முழுப் பெயர். இவர் விஜயநகரப் பேரரசனான கிருஷ்ண தேவராயனின் அமைச்சர். இவருடைய கூர்ந்த அறிவை விளக்கும் கதைகள் பல உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அப்பாஜி&oldid=1500890" இலிருந்து மீள்விக்கப்பட்டது