கலைக்களஞ்சியம்/அமிர்தலிங்க சுவாமிகள்

அமிர்தலிங்க சுவாமிகள் திருவண்ணாமலை ஆதீனத்தவர் ; திருமயிலைப் புராணம் பாடியவர்.