கலைக்களஞ்சியம்/அம்மள்ளனார்

அம்மள்ளனார் : சங்கம் மருவிய புலவர்; குறிஞ்சித்திணையைப் பாடியுள்ளார். (நற்.82).