கலைக்களஞ்சியம்/அருளப்ப நாவலர்

அருளப்ப நாவலர் (19ஆம் நூ.) யாழ்ப்பாணப் புலவர். பூலோக சிங்கமுதலியார் எனவும் பெறுவர். திருச்செல்வர் என்னும் ரோமன் கத்தோலிக்க ஞானியாரின் வரலாற்றை எழுதியவர்.