கலைக்களஞ்சியம்/அலிபாபா

அலிபாபா : அராபிக் கதைகள் என்ற பாரசீக நூலிலுள்ள சிறந்த கதைகளுள் ஒன்றான அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்பதில் வரும் கதாநாயகன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அலிபாபா&oldid=1503173" இலிருந்து மீள்விக்கப்பட்டது