கலைக்களஞ்சியம்/அலிபூர்
அலிபூர் : கல்கத்தாவின் புறவூர்களில் ஒன்றான 24 பர்கானாக்களாகிய மாவட்டத்தின் தலைநகர். இங்குப் படைகளின் தண்டும், பெரிய சிறைச்சாலையும், கவர்னர் மாளிகையும், விவசாயத் தோட்டக் கலைக் கழகத்தின் சிங்காரத் தோட்டமும் உள்ளன.