கலைக்களஞ்சியம்/அல்டோனா

அல்டோனா ஜெர்மனியில் எல்பு ஆற்றின் வலது கரையில் உள்ள ஷ்லெஸ்விக் ஹோல்ஸ்டைனில் உள்ள ஒரு நகரம். மக் : சு. 2½ இலட்சம். 17ஆம் நூற்றாண்டில் டென்மார்க்கிற்குச் சொந்தமாயிருந்தது. 1860-ல் ஜெர்மனியர்கள் வசம் வந்தது. இங்குப் புகையிலை, எந்திரங்கள், பருத்தி, ரசாயனப் பொருள்கள் முதலியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு நல்லதுறை முகம் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அல்டோனா&oldid=1455639" இலிருந்து மீள்விக்கப்பட்டது