கலைக்களஞ்சியம்/அல்ஹாஜன்

அல்ஹாஜன் (Alhazon) 11 ஆம் நூற்றாண்டிலிருந்த அராபியக் கணித அறிஞர். ஒளியியல் நிபுணர், என்று பேர் பெற்றிருந்தவர்.