கலைக்களஞ்சியம்/அஷ்காபாத்

அஷ்காபாத் (Ashkhabad) சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த டர்க்கோமன் குடியரசின் தலைநகரம். போல்டோராட்ஸ்க் என்பது இதன் பழைய பெயர். மக்: 1,26,580(1939).