கலைக்களஞ்சியம்/அஜிஜியா

அஜிஜியா அல்லது ஆல் அஜிஜியா என்பது டிரிபோலிடானியாவிலுள்ள ஓர் ஊர். இதுவே உலகத்தில் மிகுந்த வெப்பமுள்ள இடம். இதன் வெப்பநிலை 136.4° பா.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அஜிஜியா&oldid=1455940" இலிருந்து மீள்விக்கப்பட்டது