கலைக்களஞ்சியம்/அஸ்மாரா
அஸ்மாரா வடகிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள எரிட்டிரியாவின் தலைநகர். இதற்கு 65 மைல் தொலைவில் செங்கடலில் மசாவா என்னும் முக்கியத் துறைமுகம் உள்ளது.