கலைக்களஞ்சியம்/ஆங்காரா ஆறு
ஆங்காரா ஆறு சோவியத் ரஷ்யாவின் ஆசியப் பகுதியிலுள்ள பைக்கால் ஏரிக்கு வடகிழக்கே உற்பத்தியாகி, இர்க்குட்ஸ்க் நகரத்தின் வழியே வந்து, அவ்வேரியைச் சேர்கிறது. இது சு.1,300 மைல் நீளமுள்ளது.