கலைக்களஞ்சியம்/ஆதனுங்கன்

ஆதனுங்கன் கள்ளில் ஆத்திரேயனாரால் பாடப்பெற்ற வள்ளல், வேங்கடத்திலிருந்தவன் (புறம். 175,389).