கலைக்களஞ்சியம்/ஆதியப்பனார்

ஆதியப்பனார் (18ஆம் நூ. முற்பகுதி) தொண்டை நாட்டிற் களத்தூரிற் பிறந்தவர். திருக்களர், திருக்கொள்ளம்பூதூர், பருதிவனம், மாயூரம் முதலான தலங்களுக்குப் புராணம் பாடியவர்.