கலைக்களஞ்சியம்/ஆயுதம்

ஆயுதம் என்பது போரில் பயன்படும் கவண், ஈட்டி, வாள், கேடயம் முதலிய போர்க் கருவிகளையும், தொழில்களில் பயன்படும் உளி, அரம், இரம்பம் போன்ற கருவிகளையும் குறிக்கும் பொதுச் சொல். அளவீடுகளைச் செய்யும் கருவிகளையும் ஆயுதங்கள் எனக் குறிப்பதுண்டு. பார்க்க : கருவிகள், தொழிற் கருவிகள், போர்க் கருவிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆயுதம்&oldid=1462393" இலிருந்து மீள்விக்கப்பட்டது