கலைக்களஞ்சியம்/ஆரபூரக் கடல்

ஆரபூரக் கடல் (Arafura) நியூகினியின் மேற்குப் பகுதிக்கும் ஆஸ்திரேலியாவின் வடகரைக்கும் இடையிலுள்ள பசிபிக் சமுத்திரத்தின் ஒருபகுதியாகும்.