கலைக்களஞ்சியம்/ஆறுமுகசுவாமிகள்

ஆறுமுகசுவாமிகள் (16ஆம் நூ.) குகை நமச்சிவாயரின் மாணவர்; நிட்டானுபூதி இயற்றிவர்.