கலைக்களஞ்சியம்/ஆலங்குடி

ஆலங்குடி தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து ஒன்பதாவது மைலிலுள்ள சிற்றூர். பாக்குவெட்டிக்குப் பேர் போனது.