காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்/பாடல்முதற்குறிப்பு அகராதி



பாடல் முதற்குறிப்பு
(எண் - பாடல் எண்)



அடிநந்தி சேர்தலான் 68
அதிமதுர மென்றே 3
அப்ப னிரந்துண்ணி 147
அப்பா குமரகோட் 45
அப்பூருஞ் செஞ்சடைமேல் 24
அம்பாகி னான்பாத 158
அப்பேந்து கையா 205
அரகர திருச்சிற் 18
அருந்தினா னண்டமெலா 141
அரையின் முடியில் 20
அன்னம் திருமாலுக் 167
அன்ன வயல் 117
ஆடல் புரிந்தானென்றும் 19
ஆடாரோ பின்னையவர் 111
ஆடிக் குடத்தடையும் 51
ஆடும் தியாகரே 116
ஆடெடுத்த தில்லை 149
ஆட்டுக் கிசைந்தவ 95
ஆணி வரையுறலா 66
ஆண்டி குயவா 197
ஆயனுக்குக் கண் 84
ஆராயு முத்தமிழாற் 182
ஆலங்குடியானை 126
ஆறா தொருக்காலும் 153
ஆறும் பதினாறும் 176
ஆனாரிலையே அயனும் 113
ஆனை குதிரை தரு 194
இந்திரன் கலையா 6
இந்திரையை மார்பில் 166
இந்து முடிக்குஞ் சடையாளர் 180
இந்தோ திலகதூல் 39
இம்மென்று முன்னே 9
இருந்தாரை கேள்வணை 99
இவரோ வீரட்டரெனு நாம 160
உடுத்ததுவும் மேய்த்த்துவும் 30
உத்திரத்துக் கோர்நாள் 136
உள்ளளங்கால் வெள்ளெலும்பு 206


எங்கண் மடத்துக் 44
எட்டி குளத்திலிருந்து 188
எட்டொருமா எண்காணி 134
எருதாய்ச் சுமந்துபோ 154
எவர் தமக்கும் ஞானகுரு 156
எழுத்தாணிது பெண் 37
என்னைக் கொடுத்தா 174
ஏமிரா வோரி 179
ஏய்ந்த தனங்களி 183
ஏரானைக் காவிலுறை 1
ஏழாளை யடித்த புலி 191
ஏறு கட்டிய கொட்டி 100
ஒன்றிரண்டு மூன்று 76
ஒகாமா வீதோடு 26
ஓடுஞ்சு ழிசுத்த 62
ஓடு மிருக்கு மத 55
ஓட்டங் கடியதா 61
ஓரெருமா வொன்றுமா 164
கஞ்ச முகையும் 171
கடம்பவனச் சொக்கருக்கு 105
கடம்பற் கெண்டோளயற்கு 86
கடுக்கை முடியானே 127
கட்டித் தழுவுதலாற் 57
கட்டி யடிக்கையாற் 63
கண்டக்காற் கிட்டுங் 195
கண்டீரோ பெண்காள் 103
கண்ணபுரங் கோயிற் 135
கண்ணபுர மாலே 137
கண்ணனிடுங் கறியும் 128
கத்துகடல் சூழ் நாகைக் 190
கந்த மலர்ப் பிரமன் 216
கந்த மலரயனார் 217
கம்பத்தானைக் கடையிற் 186
கம்பமத கடகளிற்றான் 90
கம்மாள னங்கிக் 79
கரிக்காய் பொரித்தாள் 46
கரியதனை யேயுரித்த 23
கரியொன்று பொன்மிகும் 139


கருந்தலை செந்தலை 202
கலங்கற் றுறையதனிற் 201
கல்லால் அடித்ததற்கோ 161
கழியுந் தியகடல் 5
காக்கைக்கா காகூகை 70
காணத் தொழப் புகழ 168
காண்டரிய மேனியு 153
காரென்று பேர் படைத்தாய் 198
காலனையும் மாமனையும் 140
காலாற் படியளக்குங் 130
காலையிலும் வேலை 129
காவலன் எங்கள் 125
குரங்கனலில் வீழ்ந்து 43
கூடல் புனல்வாயில் 169
கூத்தாள் விழிகணெடுங் 173
கூற்றுவனை வின்மதனை 81
கொங்குலவும் தென்றில் 93
கொட்டைப் பாக்கு 22
கொம்பிலையே தீனி 65
கொள்ளுகையா னீரிற் 59
கொன்றை மலர் 85
கோக்குதிரை 11
கோளர் இருக்குமூர் 12
சங்கரற்கு மாறுதலை 16
சங்கு தீர்த் தந்திருச் 88
சட்டியிலே பரதியந்தச் 124
சதுரங்கர் சங்கத் 133
சத்தாதி யைந்தையும் 97
சாரங்க பாணிய 208
சித்தசனை முப்புரத்தை 160
சிரித்துப் புரமெரித்தான் 147
சிறுவ னளை பயறு 36
சீரங்கத் தாரும் 143
சுருக்கவிழ்ந்த முன்குடுமி 189
சுத்தபாற் கடலின் 31
செக்கோ 218
செய்யாத செய்த 13
செய்யுட் கிடைமறிக்கும் 64
செருப்புக்கு வீரர்களைச் 40
செற்றலரை வென்ற 8
சென்னிமுக மாறுளதாற் 69
சேலையுடையழகா 210


சொக்கன் மதுரையில் 211
சொருக் கவிழ்ந்த 189-அ
சோகாமா ஏவாதா 21
சோமன் புறப்படத் 181
ஞானசபை கனகசபை 87
தடக்கடலிற் பள்ளி 33
தண்டாங்கூர் மாசனங் 2O3
தத்தித் தாடுதூதி 71
தந்தை பிறந்திறவாத் 146
தருக்குலவு 215
தாண்டி ஒருத்தி 92
தாதி து தோ தீது 72
திங்கணுதலார் 196
திரண்டிமையோர் 132
திருக்குடந்தை யாதி 189
திருந்தா டரவணியுந் 15
திருமால் வாகனநாவா 80
திருவிருத்தி நாதர் 165
தில்லைக்குள் வாழும் 161
தில்லைக்கா வுக்குட் 148
தீத்தானுன் கண்ணிலே 121
துடித்துத் துடித்துத் 73
துதிவாணி வீரம் 177
தூதஞ்சு நாழிகையில் 4
தெருமுட்டப் பாளை 34
தென்னொக்குஞ் சோலை 114
தேற லமிர்தம் 213
தோய்ந்தான் மேய்ந்தான் 35
நச்சரவன் பூண்ட 98
நஞ்சிருக்கும் தோலுரிக்கும் 50
நஞ்சுகுடி கொண்டகணை 184
நடக்கவறியாது கால் 157
நல்லதொரு புதுமை 102
நள்ளாற்றுத் தொண்டிக்கு 212
நாட்டுக்கு ளாட்டுக்கு 91
நாராயணனை நராயண 204
நிலவாய் விளங்குதலால் 54
நீச்சாற் பெருத்திடு 192
நீரிலுளதா னிறம் 67
நீரோ பிறவா 42
நீறாவாய் நெற்றி 14
நூலா நாலாயிரநா 27



நேற்றிரா வந்தொருவன் 108
பகருங்கால் மேடம் 77
பண்புளருக் கோர் பறவை 207
பறவாத தும்பி 147
பாங்கு பெருந்திரு 131
பாணர்க்குச் சொல்லுவதும் 78
பாரத் தலைவிரிக்கும் 58
பாரளர்க்குத் தூதுசெல்லும் 112
பாலவகை யன்று 214
பாரூரறியப் பலிக்குழன் 118
பாளைமணம் கமழுகின்ற 700
பெரியவிடமே சேரும் 52
பெருமாளும் நல்ல 107
பொன்னஞ் சடை 94
பொன்னனைவாளரக்கனை 82
போலநிற மாவார்க்கு 199
போன போன 219
மண்டலத்திலாளும் 120
மருகிருக்கும் வேளூரின் 123
மன்னீரிலே பிறக்கும் 56
மன்னுதிரு வண்ணா 47
மாக்கைக் கிரங்கும் 102
மாடு கிடப்பாதம் 159
மாடுதின்பான் பார்ப்பான் 38
மாட்டுக்கோன் தங்கை 104
மாயனார் போற்று 101
மாயன் துயின்றதுவும் 38
மானமே நண்ணா 74
மீனமுக மானைமுக 163
முக்கண்ண னென்றரனை 17
முக்காலுக் கேகாமுன் 25


முதிரத் தமிழ்தெரி 209
முத்திருக்கும் 48
முந்நான்கில் ஒன்றுடையான் 187
முற்றாத காஞ்சியினும் 170
முன்னே கடிவாளம் 175
மூப்பான் மழுவும் 110
மெச்சுபுகழ் வேங்கடவா 28
யாவர்க்கும் ரஞ்சனைசெய் 60
வண்ணங் கரிய 32
வலிய மழபாடி 162
வள்ளலெனும் 119
வல்லறியா யுற்றிட 53
வாணியன் பாட 138
வாதக்காலாந் தமக்கு 122
வாதமணர் ஏறியதும் 41
வாரணங்கள் எட்டும் 29
வாரிக் களத்தடிக்கும் 49
வாலி மடிந்ததுவும் 185
வாலெங்கே நீண்ட 10
வாழ்த்த திருநாகை 172
விண்ணீரும் வற்றி 193
விண்ணுக் கடங்காமல் 15
விரவலராய் வாழ்வாரை 75
வில்லா லடிக்கச 96
விள்ளப் புதுமையொன் 106
வீமனென வலிமிகுந்த 7
வெண்ணெய் திருடியுண்ட 142
வெள்ளைக் கலையுடுத்து 2
வெள்ளை யானேறும் 178
வேண்டிய சைவனார் 159