காளிதாசன் உவமைகள்/துறவு

6. துறவு



'எனது' என்னும் பற்றைத் தவிர்த்தவன் வாழ்க்கை என்னும் கடலைத் தாண்டுவதுபோல அனுமன் கடலைக் கடக்கப் பாய்ந்தான். ர.12:60

"https://ta.wikisource.org/w/index.php?title=காளிதாசன்_உவமைகள்/துறவு&oldid=1533830" இலிருந்து மீள்விக்கப்பட்டது