கிரிக்கெட் ஆட்டத்தின் கதை/கலைச்சொற்கள்

கலைச்சொற்கள்

Арpeal ... முறையீடு

Bails ... இணைப்பான்கள்

Ball Sense ... பந்தறிவு

Bat ... பந்தடித்தாடும் மட்டை

Batsman ... பந்தடித்தாடும் ஆட்டக்காரர்

Bowl ... பந்தெறி

Bowler ... பந்தெறியாளர்

Bowled ... பந்தெறியால் விக்கெட்விழுதல்

Bowling Crease ... பந்தெறி எல்லைக்கோடு

Bowling Practice ... பந்தெறிப்பயிற்சி

Boundary ... மைதான எல்லை

Bye ... பொய் ஒட்டம்

Catch ... பிடித்தாடல்

Declaration ... முறை ஆட்ட முடிவுநிலை அறிவிப்பு

Dead Ball ... நிலைப் பந்து

Draw ... சமநிலை

Fielding ... தடுத்தாடல்

Fieldsman ... தடுத்தாடும் ஆட்டக்காரர்

Fielding side ... தடுத்தாடும் குழு

Fitness ... தகுதி நிலை

Follow on ... தொடர்ந்தாட விடுதல்

Ground ... ஆடுகளம் அல்லது மைதானம்

Handled ... தொட்டாடுதல்

Hit Twice ... தானே தன் விக்கெட்டை வீழ்த்துதல்

Inning ... முறை ஆட்டம்

Leg Bye ... மெய்படு ஆட்டம்

L.B.W. ... விக்கெட் முன்னே கால்

Lunch time ... நண்பகல் உணவு

Maiden Over ... ஒட்டம் தராத பந்தெறி தவணை Match ... போட்டி ஆட்டம்

No Ball ... முறையிலா பந்தெறி

Over ... பந்தெறி தவணை

Overthrow ... வீண் எறி

Out ... ஆட்டமிழத்தல்

Pitch ... பந்தாடும் தரை

Popping Crease ... அடித்தாடும் எல்லைக்கோடு

Position ... நின்றாடும் இடம்

Regular Player ... நிரந்தர ஆட்டக்காரர்

Retire ... (ஆட்டத்திற்கிடையில் ஓய்வு பெறுதல்)

Return Crease ... வந்தடையும் எல்லைக்கோடு

Run ... ஒட்டம்

Run out ... ஓட்டத்தில் ஆட்டமிழத்தல்

Scorer ... குறிப்பாளர்

ScreenBoard ... திரைப்பலகை

Seam ... பந்தின் மேலுறைத் தையல்

Sign ... (சைகை) குறிக்காட்டல்

Stump ... குறிக்கம்பு

Stumped ... விக்கெட் வீழ்த்தப்படல்

Striker ... அடித்தாடும் ஆட்டக்காரர்

Substitute ... மாற்றாட்டக்காரர்

Team Captain ... குழுத்தலைவன்

Test Match ... பெரும் போட்டி ஆட்டம்

Throw ... வீசி எறி

Tie ... ஆட்டத்தின் சமநிலை

Toss ... நாணயம் சுண்டுதல்

Trial Ball ... மாதிரிப்பந்தெறி

Umpire ... நடுவர்

Unfair Play ... முறையிலா ஆட்டம்

Vice-Captain ... துணைத்தலைவன்

Wicket ... விக்கெட்

Wideball ... எட்டாப் பந்தெறி