ஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

எஸ். நவராஜ் செல்லையா
(1937–2001)
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

படைப்புகள் தொகு

  1.   -   -   தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்
  2.   -   -   சதுரங்கம் விளையாடுவது எப்படி
  3.   -   -   பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்
  4.   -   -   உடற்கல்வி என்றால் என்ன
  5.   -   -   உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்
  6.   -   -   விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி
  7.   -   -   சடுகுடு ஆட்டம்
  8.   -   -   கிரிக்கெட் ஆட்டத்தின் கதை
  9.   -   -   கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்
  10.   -   -   பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்
  11.   -   -   அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்
  12.   -   -   நல்ல கதைகள்
  13.   -   -   பாதுகாப்புக் கல்வி
  14.   -   -   நீங்களும் இளமையாக வாழலாம்
  15.   -   -   நமக்கு நாமே உதவி
  16.   -   -   நல்வழிச் சிறுகதைகள்-2
  17.   -   -   கடவுள் கைவிடமாட்டார்
  18.   -   -   குண்டான உடம்பை குறைப்பது எப்படி
  19.   -   -   குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்
  20.   -   -   நீங்களும் நோயில்லாமல் வாழலாம்
  21.   -   -   கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்
  22.   -   -   முக அழகைக் காப்பது எப்படி
  23.   -   -   விளையாட்டு உலகம்
  24.   -   -   உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்


 
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.