பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/135: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சிNo edit summary
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh|புலவர் கா. கோவிந்த்னார்| |33}}
{{rh|புலவர் கா. கோவிந்தனார்| |133}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
சாபம் அளித்திருந்தான். கடல் கடந்த நாட்டில் பிறந்து,
சாபம் அளித்திருந்தான். கடல் கடந்த நாட்டில் பிறந்து, கலம் ஏறித் தன்னை நோக்கி வந்த தன் மகன் இடைவழியில் கலம் கவிழக் கடலில் வீழ்ந்து காணாது போயினன் என
அறிந்த புகார் நகர் வேந்தன் வடிவேற்கிள்ளி, வருத்த மிகுதியால் விழா வெடுக்காது விடுத்தனாகப் புகாரைக் கடல் விழுங்கிற்று.{{sup|28}} இந்திர சாபம் உண்டோ, இல்லையோ
கலம் ஏறித் தன்னை நோக்கி வந்த தன் மகன் இடைவழியில்
புகார் இன்று இல்லை. அன்று புகார் இருந்த இடத்தில் இன்று, கடல் தன் ஆட்கி செலுத்துகிறது. புகார் மறைந்த மாநகரமாகி விட்டது.
கலம் கவிழக் கடலில் வீழ்ந்து காணாது போயினன் என
அறிந்த புகார் நகர் வேந்தன் வடிவேற்கிள்ளி, வருத்த
மிகுதியால் விழா வெடுக்காது விடுத்தனாகப் புகாரைக்
கடல் விழுங்கிற்று. இந்திர சாபம் உண்டோ, இல்லையோ
புகார் இன்று இல்லை. அன்று புகார் இருந்த இடத்தில்
இன்று, கடல் தன் ஆட்கி செலுத்துகிறது. புகார் மறைந்த
மாநகரமாகி விட்டது.




"https://ta.wikisource.org/wiki/பக்கம்:என்_தமிழ்ப்பணி.pdf/135" இலிருந்து மீள்விக்கப்பட்டது