பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/111: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{rh|தோழியிற் கூட்ட மரபுகள்||93}}{{rule}} |
|||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
தோழியிற் கூட்ட மரபுகள் 93 |
|||
------------------------------------------------------------- |
|||
<poem> |
<poem> |
||
அழுந்தேன் நரகத் தியானென் |
அழுந்தேன் நரகத் தியானென் |
||
வரிசை 9: | வரிசை 7: | ||
இவள்யான் குருஉச்சுடர்கொண்டு |
இவள்யான் குருஉச்சுடர்கொண்டு |
||
எழுந்தாங்கு அதுமலர்த் தும்உயர் |
எழுந்தாங்கு அதுமலர்த் தும்உயர் |
||
வானத்து இளமதியே. |
வானத்து இளமதியே.<ref>[[திருக்கோவையார்|திருக்கோவை]] - 166</ref> |
||
</poem> |
</poem> |
||
(புறவு - இளங்காடு; செறுவகத்த - வயலின் உற்றன வாகிய ; |
(புறவு - இளங்காடு; செறுவகத்த - வயலின் உற்றன வாகிய ; |
||
குருஉச்சுடர்-நிறத்தையுடைய நிலா; மலர்த்தும்- விகசிக்கும்) |
குருஉச்சுடர்-நிறத்தையுடைய நிலா; மலர்த்தும்- விகசிக்கும்) |
||
கூட்டத்தின் இறுதியில் நலனுகர்ந்த தலைவியின் மலர்ந்த முக மலர்ச்சி கண்டு, "என் காதற் களஞ்சியமே, இந் நள்ளிராப்போதில் நீ குமுத மலராகின்றனை; யான் அதனை மலர்த்தும் வெண்மதி யாகின்றனன்" என்று நலம் புனைந்துரைக்கின்றான். இங்ஙனம் கூறி மகிழும் தலைவன் உடனே அவளைத் 'தோழியொடு சேர்ந்து ஆயஞ் சென்று பள்ளியிடத்தே துயில்வாயாக; இரவு நேரமாதலால் இங்கு நெடிது பொழுது இராதே' என்று கூறிப் பிரிவான். |

இறையனார் அகப்பொருளாசிரியர் 'இரவுக்குறியே இல்வரை |
இறையனார் அகப்பொருளாசிரியர் 'இரவுக்குறியே இல்வரை இகவாது’<ref>இறை. கள. 19</ref> என்று இரவுக்குறியை உணர்த்துவர். இக்குறி இல்லத்தைச் சார்ந்த இடத்தை விட்டு அகலாது என்பது கருத்து. இரவுக் குறிகள் இல்வரைப் பகத்தே நிகழும் என்பது குறிப்பு. அவ்வுரையாசிரியர் சில குறிகளையும் காட்டுவர்: "அட்டில், கொட்டகாரம், பண்டசாலை, கூடகாரம், பள்ளியம்பலம், உரிமையிடம், கூத்தப்பள்ளி என இவற்றுள் நீங்கிச், செய்குன்றும் இளமரக்காவும், பூம்பந்தரும் விளையாட்டிடமும், அவற்றைச் சார்ந்தனவற்றுள்ளும் பிறவற்றுள்ளும் ஆக என்றவாறு. எனவே, பகற்குறியிடம்போல வேறுபட்டது ஆகற்க இரவிற்குறியிடம் என்றவாறு. அஃதேயெனின், மனையகத்து ஆக வழியுண்டோ எனின், குரவர்கள் உறையும் இடமாதலின் தெய்வத் தானம் |
||
---------------------------------------------------------------- |
|||
*30. திருக்கோவை - 166 |
|||
*31. இறை. கள. 19 |
|||
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது): | கீழடி (சேர்த்துக்கொள்ளாதது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{rule|5em|align=left}} |
|||
<references /> |