பக்கம்:என் சுயசரிதை.pdf/73: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

No edit summary
Replacing through CustomEditTools
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
இதுவரையில் எழுதிய என் சரிதையில் எனது நன்னடக்கையால் அனுபவித்த நன்மையையும் கெட்ட நடத்தையால் அநுபவித்த கஷ்டங்களையும் ஆங்காங்கு கூறியிருக்கின்றேன் என்பதை இதை படித்த புத்தி கூர்மையுள்ளவர்கள் இலேசாக கண்டுபிடித்திருப்பார்கள் என்பதற்கு ஐயமில்லை. ஆகவே இனி இதுவரையில் எடுத்துக்கூறாத மற்ற விஷயங்களிலும் நான் மேற்சொன்ன கோட்பாட்டை கடைபிடித்த சில விஷயங்களை எடுத்து எழுத விரும்புகிறேன்.
இதுவரையில் எழுதிய என் சரிதையில் எனது நன்னடக்கையால் அனுபவித்த நன்மையையும் கெட்ட நடத்தையால் அநுபவித்த கஷ்டங்களையும் ஆங்காங்கு கூறியிருக்கின்றேன் என்பதை இதை படித்த புத்தி கூர்மையுள்ளவர்கள் இலேசாக கண்டுபிடித்திருப்பார்கள் என்பதற்கு ஐயமில்லை. ஆகவே இனி இதுவரையில் எடுத்துக்கூறாத மற்ற விஷயங்களிலும் நான் மேற்சொன்ன கோட்பாட்டை கடைபிடித்த சில விஷயங்களை எடுத்து எழுத விரும்புகிறேன்.
<section end="23"/><section begin="24"/>
<section end="23"/><section begin="24"/>
<center>{{larger|'''எங்கள் இல்வாழ்க்கை'''}}</center>
<center>{{larger|‘’‘எங்கள் இல்வாழ்க்கை’‘’}}</center>


இல்வாழ்க்கை நடத்துவதில் என் தகப்பனார் ஒரு நல்ல முறையை கடைப்பிடித்து வந்தவர். அவருக்கு நாங்கள் ஐந்து ஆண்பிள்ளைகள் பிறந்தோம் என்பதை முன்பே தெரிவித்திருக்கிறேன். ஒவ்வொரு பிள்ளையையும் கூடுமானவரையில் படிக்க வைத்து ஏறக்குறைய படிப்பு முடிந்தவுடன் கலியாணம் செய்வித்து பிறகு அவனை ஏதாவது ஒரு உத்தியோகத்தில் வைத்து உடனே அவனுக்கு ஒரு வீட்டை வாங்கிக் கொடுத்து பிரத்யேகமாக அவ்வீட்டில் குடும்பம் வைத்துவிடுவார். இவ்வாறு என் மூன்று தமையன்மார்களுக்கும் செய்தார். ஐயாசாமி என்கிற என் தமையன் ஒருவரை தன் முதிர்வயதில் காப்பதற்காக ஏற்படுத்திக்கொண்டார். அவருடைய அந்திய காலத்தில் என் படிப்பு முடியாது நான் வக்கீல் பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்தபடியால் என்னை பிரத்யேக குடும்பஸ்தனாக வைக்கவில்லை. ஆயினும் அவருக்கு பிற்காலம் என் தமையனார் ஐயாசாமி முதலியாரும் நானும், நான் வக்கீலாக சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு ஒரு நாள் டிஸ்டிரிக்ட் முன்சீப்பாயிருந்த அவர் பட்டணத்துக்குவந்து என்னிடம் “சம்பந்தம் தகப்பனார் கட்டளையின்படி, நாமும் பிரித்துக்கொள்வோம். நம்முடைய குடும்ப சொத்தை” என்று சொன்னார்.அதற்கு நான் உடன் பட்டு அன்றைத்தினமே நீங்கள் இன்னின்ன சொத்துக்களை எடுத்துக்கொள்ளுங்கள். நான் இன்னின்ன சொத்துக்களை எடுத்துக்கொள்கிறேன் என்று சொல்லி அதன்படியே பிரித்துக்கொண்டோம் மறுநாளே 'பாரீக்கத்து' ஒன்று எழுதிரிஜிஸ்டர் செய்துகொண்டோம். நாங்கள் இவ்வாறு பிரித்துக்கொண்டது என் தமையன்மார்கள் மூன்று பேர்களுக்குங்கூட சில வருடங்களுக்கு பின்புதான் தெரிந்தது. இவ்வாறு செய்து கொண்டதினால் நாங்கள் அடைந்த பலன் என்னவென்னால் எங்களுக்கும் சகோதர சண்டை ஒன்றும் உண்டாகவில்லை.{{nop}}
இல்வாழ்க்கை நடத்துவதில் என் தகப்பனார் ஒரு நல்ல முறையை கடைப்பிடித்து வந்தவர். அவருக்கு நாங்கள் ஐந்து ஆண்பிள்ளைகள் பிறந்தோம் என்பதை முன்பே தெரிவித்திருக்கிறேன். ஒவ்வொரு பிள்ளையையும் கூடுமானவரையில் படிக்க வைத்து ஏறக்குறைய படிப்பு முடிந்தவுடன் கலியாணம் செய்வித்து பிறகு அவனை ஏதாவது ஒரு உத்தியோகத்தில் வைத்து உடனே அவனுக்கு ஒரு வீட்டை வாங்கிக் கொடுத்து பிரத்யேகமாக அவ்வீட்டில் குடும்பம் வைத்துவிடுவார். இவ்வாறு என் மூன்று தமையன்மார்களுக்கும் செய்தார். ஐயாசாமி என்கிற என் தமையன் ஒருவரை தன் முதிர்வயதில் காப்பதற்காக ஏற்படுத்திக்கொண்டார். அவருடைய அந்திய காலத்தில் என் படிப்பு முடியாது நான் வக்கீல் பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்தபடியால் என்னை பிரத்யேக குடும்பஸ்தனாக வைக்கவில்லை. ஆயினும் அவருக்கு பிற்காலம் என் தமையனார் ஐயாசாமி முதலியாரும் நானும், நான் வக்கீலாக சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு ஒரு நாள் டிஸ்டிரிக்ட் முன்சீப்பாயிருந்த அவர் பட்டணத்துக்குவந்து என்னிடம் “சம்பந்தம் தகப்பனார் கட்டளையின்படி, நாமும் பிரித்துக்கொள்வோம். நம்முடைய குடும்ப சொத்தை” என்று சொன்னார்.அதற்கு நான் உடன் பட்டு அன்றைத்தினமே நீங்கள் இன்னின்ன சொத்துக்களை எடுத்துக்கொள்ளுங்கள். நான் இன்னின்ன சொத்துக்களை எடுத்துக்கொள்கிறேன் என்று சொல்லி அதன்படியே பிரித்துக்கொண்டோம் மறுநாளே ‘பாரீக்கத்து’ ஒன்று எழுதிரிஜிஸ்டர் செய்துகொண்டோம். நாங்கள் இவ்வாறு பிரித்துக்கொண்டது என் தமையன்மார்கள் மூன்று பேர்களுக்குங்கூட சில வருடங்களுக்கு பின்புதான் தெரிந்தது. இவ்வாறு செய்து கொண்டதினால் நாங்கள் அடைந்த பலன் என்னவென்னால் எங்களுக்கும் சகோதர சண்டை ஒன்றும் உண்டாகவில்லை.{{nop}}
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:என்_சுயசரிதை.pdf/73" இலிருந்து மீள்விக்கப்பட்டது