விக்கிமூலம்:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 353:
 
*ஏற்கனவே [[மீடியாவிக்கி_பேச்சு:Sidebar]] குறித்து அங்கு உரையாடி செயற்பட்டுள்ளோம். அனவரும் அங்கு வர கேட்டுக் கொள்கிறேன். இது பலரும் காணும் பகுதி என்பதால், இங்கு அறிவிப்பு தருதல் விக்கிநடைமுறையாகும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:52, 26 சூன் 2020 (UTC)
 
== மிதக்கும் பொத்தான்களின் வழு களையப்பட்டுள்ளது ==
 
விக்கிமூலத்தின் விருப்பத்தேர்வுகள் கருவிகளில் மிதக்கும் பொத்தான்கள் வசதியை நீச்சல்காரன் செய்தளித்தார். அது மேல்விக்கியின் நிரல் மேம்பாடு காரணமாக தற்போது செயற்படாமல் உள்ளது. அதனை எனது நண்பர் சீரமைத்துக் கொடுத்துள்ளார். அதனைக் கொண்டு தற்போதுள்ள வழுவை நீக்கலாம். உரியவர், நீச்சல்காரன் மூலநிரலில் மாற்றம் செய்தளிக்கக் கேட்டுக்கொள்கிறேன். [[பயனர்:Rtssathishkumar/Floatingbuttonextra.js|நண்பரின் இந்த நிரலில்]] நாங்கள் தொடர்ந்து மேம்பாடுகளை நேரம் கிடைக்கும் போது உரையாடி மேம்படுத்துவதால் அதனை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:10, 26 சூன் 2020 (UTC)
"https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது