பக்கம்:நாயகர் பெருமான்.pdf/19: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி மேற்கோள் using AWB
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
<center>{{X-larger|'''7. தேவதூதரும் திரு ஒளித் தோற்றமும்'''}}</center>
<center>{{X-larger|'''7. தேவதூதரும் திரு ஒளித் தோற்றமும்'''}}</center>

நபிபெருமான் அவர்கள் அக்காலத்தில் தனியே யிருந்து சிந்தனை செய்வதை வழக்கமாகக் கொண் டிருந்தார்கள். சில சமயம் 'ஹிரா' என்னும் மலைக் குகையில் போய் இருப்பார்கள். அங்குப் போகும் பொழுது இரண்டு மூன்று நாட்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களை எடுத்துக் கொண்டு போய் இருப்பதும் உண்டு. ஒவ்வோர் ஆண்டிலும் ரம்ஸான் மாதம் முழுவதும் அக்குகையிலேயே சென்று இருந்து, இறைவணக்கத்திலும் நற்சிந்தனையிலும் காலங் கழிப்பார்கள்.
நபிபெருமான் அவர்கள் அக்காலத்தில் தனியே யிருந்து சிந்தனை செய்வதை வழக்கமாகக் கொண் டிருந்தார்கள். சில சமயம் ‘ஹிரா’ என்னும் மலைக் குகையில் போய் இருப்பார்கள். அங்குப் போகும் பொழுது இரண்டு மூன்று நாட்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களை எடுத்துக் கொண்டு போய் இருப்பதும் உண்டு. ஒவ்வோர் ஆண்டிலும் ரம்ஸான் மாதம் முழுவதும் அக்குகையிலேயே சென்று இருந்து, இறைவணக்கத்திலும் நற்சிந்தனையிலும் காலங் கழிப்பார்கள்.

பெருமானவர்களுக்கு வயது நாற்பது ஆகியது. ரம்ஸான் மாதம் திங்கட்கிழமை யன்று இரவில் ஹிராக் குகையில் இறை வணக்கம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் எதிரே ஒரு பெருஞ்சோதி தோன்றியது. அச்சோதியின் இடையில் ஒரு திருவுருத் தோன்றி, “முஹமது படிப்பீராக!” என்று கூறியது.

“எனக்குப் படிக்கத் தெரியாதே" என்றார் பெருமான்.
“எனக்குப் படிக்கத் தெரியாதே” என்றார் பெருமான்.

"யாவற்றையும் படைத்த தலலவனாகிய இறைவன் திருப்பெயரைக் கூறிப் படிப்பீராக! அவன் சதைக் கட்டியினால் மனிதனைப் படைத்தான்! படிப்பீராக! உங்கள் நாயுன் எதிர்பாராமல் கொடுப்பவன்
“யாவற்றையும் படைத்த தலலவனாகிய இறைவன் திருப்பெயரைக் கூறிப் படிப்பீராக! அவன் சதைக் கட்டியினால் மனிதனைப் படைத்தான்! படிப்பீராக! உங்கள் நாயுன் எதிர்பாராமல் கொடுப்பவன்
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாயகர்_பெருமான்.pdf/19" இலிருந்து மீள்விக்கப்பட்டது