ஆசிரியர் பெயர்களை நிரப்புவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவற்றில் புள்ளி வந்தால், ஒரு சிறு இடைவெளி விட்டு பதிவேற்ற வேண்டுமென்றே எண்ணுகிறேன். எடுத்துக்காட்டாக, கி.வா.ஜகந்நாதன் என்பது கி. வா. ஜகந்நாதன் என அமைய வேண்டும். மின்னஞ்சலில் குறிப்பிட மறந்து விட்டேன். -- உழவன் (உரை) 12:18, 30 சூன் 2016 (UTC)Reply

தானியங்கியின் பதிவுகளை இயக்குவது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு நிமிடத்திற்கு 6-8பதிவுகள் செய்வது, விக்கி வழங்கிக்குப் பணிச்சுமையை வழங்காது என நிரல் மேலாளர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். அதன்படி நாம் செயற்படுதல் சிறப்பாகும். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.-- உழவன் (உரை) 10:38, 24 பெப்ரவரி 2018 (UTC)

@Info-farmer: வழிகாட்டுதலுக்கு நன்றி. அப்படியே செய்கிறேன். -- BalajijagadeshBot (பேச்சு) 11:22, 24 பெப்ரவரி 2018 (UTC)

Indic Wikisource Proofreadthon

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

பதிவுப்பிழை

தொகு

@Balajijagadesh:!

இப்பக்கத்தில் பிழை உள்ளது கவனிக்கவும். தானியங்கி என்பதால், இந்நூல் முழுவதும் சரிபார்க்க வேண்டும் என்றே எண்ணுகிறேன்--Info-farmer (பேச்சு) 10:42, 2 சூன் 2020 (UTC)Reply

சரி Balajijagadesh (பேச்சு) 12:18, 2 சூன் 2020 (UTC)Reply

மேற்கோளிடல்

தொகு

பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/6 என்ற பக்கத்தில் மேற்கோள்கள் தவறாக உள்ளது. ஒன்று ஒற்றை மேற்கோளாக இருக்க வேண்டும் அல்லது இரட்டை மேற்கோளாக இருக்க வேண்டும். --தகவலுழவன் (பேச்சு). 11:39, 4 சூன் 2021 (UTC)Reply

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தவறை இந்த bot கணக்கு செய்யவில்லை. இதற்கு முன்னர் மெய்ப்பு செய்தவர் செய்த தவறு. -- BalajijagadeshBot (பேச்சு) 03:25, 11 சூன் 2021 (UTC)Reply

தரவுகளை நீக்கும் இது போன்ற வழுக்களை அறியத்தருக

தொகு

இதுபோன்று தரவுகளை நீக்கும் இது போன்ற வழுக்களை அறியத்தருக. அது எதனால் நிகழ்கிறது என அறிந்து அனைத்திலும் சீராக்கி விடலாம்.--தகவலுழவன் (பேச்சு). 11:25, 5 சூலை 2021 (UTC)Reply

Tamil Wikisource Community skill-building workshop

தொகு

BalajijagadeshBot

I hope this message finds you well. As you know that we have already discussed in your village pump [1] regarding the Tamil Wikisource Community skill-building workshop is in planning. I would like to initiate the final date of this skill-building workshop that needs to be finalized.

We need your help to decide on a time and date that works best for most people. Kindly share your availabilities at the wudele link below:

For dates- https://wudele.toolforge.org/taws2023

For City venue- https://wudele.toolforge.org/citytaws2023

For more details, you can go through the project page:

https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Tamil_Wikisource_Community_skill-building_workshop

1)https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23

Thnaks, MediaWiki message delivery (பேச்சு) 06:39, 17 பெப்ரவரி 2023 (UTC)

துப்புரவு வேண்டுகோள்

தொகு

ஆசிரியர் பெயர்வெளியில் நீங்கள் செயற்படும்போது, இணைப்பு வழு, இது போன்ற இணைப்பு வழு வராமல் பார்த்துக் கொள்ளவும். இத்தொகுதிகள் முழுவதும் சீர் செய்ய நான் பைத்தான் நிரல் எழுத உள்ளேன். மேலும் இக்காலக்கட்டத்தில் செய்த பிற அட்டவணைகள் இருப்பின் தருக. அவற்றையும் சீராக்கி விடுகிறேன். Info-farmer (பேச்சு) 17:02, 22 செப்டெம்பர் 2024 (UTC)Reply

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:BalajijagadeshBot&oldid=1688420" இலிருந்து மீள்விக்கப்பட்டது