பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Pywikibot touch edit
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
{{Css image crop
15. நெல் வயல்
|Image = முத்துப்பாடல்கள்.pdf
வயல் இது பார்-வயல் இது பார் வளம் ப்ெருகிய பசும் வயல் இது பார் !
|Page = 21
நிலம் திருத்தி நீர் இறைத்து நலமுற நாற்றினை நடுவதைப் பார் !
|bSize = 512
வரப்புயர்ந்தால் நீர் உயரும் வளம்பெற நெற்கதிர் விளைவதைப் பார்!
|cWidth = 412
ஒரு நெல்லே ஒரு கதிராய் ஒருகதிர் பலமணி ஆவதைப் பார்!
|cHeight = 280
பெரியோர் போல் தலைவணங்கிப் பரிவுடன் பயிர்தலை சாய்வதைப் பார்!
|oTop = 20
15
|oLeft = 50
|Location = center
|Description =
}}

{{center|{{larger|<b>15. நெல் வயல்</b>}}}}

{{block_center|<poem>
வயல் இது பார்-வயல் இது பார்
வளம் பெருகிய பசும் வயல் இது பார்!

நிலம் திருத்தி நீர் இறைத்து
நலமுற நாற்றினை நடுவதைப் பார்!

வரப்புயர்ந்தால் நீர் உயரும்
வளம்பெற நெற்கதிர் விளைவதைப் பார்!

ஒரு நெல்லே ஒரு கதிராய்
ஒருகதிர் பலமணி ஆவதைப் பார்!

பெரியோர் போல் தலைவணங்கிப்
பரிவுடன் பயிர்தலை சாய்வதைப் பார்!
</poem>}}
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{center|15}}
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/21" இலிருந்து மீள்விக்கப்பட்டது