விக்கிமூலம்:ஒத்தாசைப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎ஒன்றுபோல் உள்ள பக்கங்கள்: அங்கு பக்க எண்ணோடு எழுதுங்கள்.-:இங்கு குறிப்பிடுவதை விட, அட்டவணை பேச்சு:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf
வரிசை 59:
== ஒன்றுபோல் உள்ள பக்கங்கள் ==
[[:ta:அட்டவணை:எங்கள்_பாப்பா-சிறுவர்_பாடல்கள்.pdf|அட்டவணை:எங்கள்_பாப்பா-சிறுவர்_பாடல்கள்.pdf]] என்ற நூலை விட [[ta:அட்டவணை:முத்துப்பாடல்கள்.pdf|அட்டவணை:முத்துப்பாடல்கள்.pdf]] என்ற நூல் முழுமையாகவும், சிறந்த பிரதியாகவும் உள்ளது. எங்கள்_பாப்பா-சிறுவர்_பாடல்கள் என்ற அட்டவணையை நீக்கவேண்டும். [[பயனர்:Dr.Benjamin.jebaraj|Dr.Benjamin.jebaraj]] ([[பயனர் பேச்சு:Dr.Benjamin.jebaraj|பேச்சு]]) 03:50, 5 பெப்ரவரி 2021 (UTC)
 
:இங்கு குறிப்பிடுவதை விட, [[அட்டவணை பேச்சு:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf]] என்ற பக்கத்தில் குறிப்பிடுங்கள். ஏனெனில், அந்த அட்டவணையைக் காணும் அனைவரும் இந்த பக்கத்தினை காணும் வாய்ப்பு மிக குறைவு. நீங்கள் அதில் சில நாட்கள் பங்களித்தீர்கள் என அறிவேன். எதனால் அந்த அட்டவணையை நீக்க வேண்டும் என்ற காரணத்தினை அங்கு பக்க எண்ணோடு எழுதுங்கள்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 07:09, 5 பெப்ரவரி 2021 (UTC)
"https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஒத்தாசைப்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது