பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/64: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

No edit summary
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:


{{block_center|<poem>கலகலகலஎனக் கண்டு நகைத்தான்
{{block_center|<poem>கலகலகலஎனக் கண்டு நகைத்தான்
காளை ஜயசிங்கன்;
::காளை ஜயசிங்கன்;
பலமது கொண்டே சிங்கம் போலே
பலமது கொண்டே சிங்கம் போலே
பாய்ந்தான் ஜயசிங்கன். {{float_right|{{larger|5}}}}
::பாய்ந்தான் ஜயசிங்கன். {{float_right|{{larger|5}}}}


துள்ளித் துள்ளித் துடுக்குகள் புரியத்
துள்ளித் துள்ளித் துடுக்குகள் புரியத்
துவங்கிய தேகுதிரை;
::துவங்கிய தேகுதிரை;
பள்ளம் மேடுகள் பார்த்தே வீழ்த்திடப்
பள்ளம் மேடுகள் பார்த்தே வீழ்த்திடப்
பாய்ந்திடுமே குதிரை. {{float_right|{{larger|6}}}}
::பாய்ந்திடுமே குதிரை. {{float_right|{{larger|6}}}}


அஞ்சா வீரன் அச்சம் இன்றி
அஞ்சா வீரன் அச்சம் இன்றி
அமைதியின் இருந்தனனே;
::அமைதியின் இருந்தனனே;
நெஞ்சம் துடித்தே நடுக்கம் எடுத்தே
நெஞ்சம் துடித்தே நடுக்கம் எடுத்தே
நின்றோர் வருந்தினரே. {{float_right|{{larger|7}}}}
::நின்றோர் வருந்தினரே. {{float_right|{{larger|7}}}}


காடும் மேடும் கடுகி நடந்தே
காடும் மேடும் கடுகி நடந்தே
களைத்திடு மேகுதிரை!
::களைத்திடு மேகுதிரை!
ஒடி ஒடி உள்ளம் சலித்தே
ஒடி ஒடி உள்ளம் சலித்தே
ஒய்ந்ததுவே குதிரை!{{float_right|{{larger|8}}}}
::ஒய்ந்ததுவே குதிரை!{{float_right|{{larger|8}}}}


‘தொம்தோம்’ எனவே தோள்களைக் கொட்டினன்
‘தொம்தோம்’ எனவே தோள்களைக் கொட்டினன்
தோழன் முகம்மது கான்.
::தோழன் முகம்மது கான்.
தந்தோம் தந்தோம் வரிசைகள் என்றான்
தந்தோம் தந்தோம் வரிசைகள் என்றான்
மன்னன் ஷா இன்ஷா. {{float_right|{{larger|9}}}}
::மன்னன் ஷா இன்ஷா. {{float_right|{{larger|9}}}}


தந்தை வந்தே தழுவிக்கொண்டார்
தந்தை வந்தே தழுவிக்கொண்டார்
தநயன் ஜயசிங்கை;
::தநயன் ஜயசிங்கை;
வந்தோர் அனைவரும் வாழிய ஜயவென
வந்தோர் அனைவரும் வாழிய ஜயவென
வாழ்த்தினர் ஜயசிங்கை. {{float_right|{{larger|10}}}}
::வாழ்த்தினர் ஜயசிங்கை. {{float_right|{{larger|10}}}}
</poem>}}
</poem>}}
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/64" இலிருந்து மீள்விக்கப்பட்டது