நான் மிகவும் மகிழ்வுடன் விக்கியில் பங்கெடுக்க உள்ளேன். ஆசிரியராக பணி புரிகிறேன். விக்கியை அறிமுகம் செய்தது அனிதா ஆசிரியை. நன்றி.

வணக்கம் ,தாங்கள் பேச்சு பக்கத்தில் வார்ப்புரு

மற்றும் மேற்கோள் குறி சரி செய்ய கூறியதும் நான் முயற்ச்சி மேற்கொண்டேன். என்னாலான அளவுக்கு முயன்று சரி செய்தேன். மீண்டும் ஒருமுறை என் பக்கத்தை சரிசெய்ய முயற்ச்சிக்கிறேன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:S.PREMAMURUGAN&oldid=1390651" இலிருந்து மீள்விக்கப்பட்டது