பயனர் பேச்சு:TI Buhari: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,507 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளம்: MassMessage delivery
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)
<!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Indic_Wikisource_Community/TaActiveUser&oldid=20958949 -->
 
== பொருளடக்க பங்களிப்பு ==
 
[[பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/6]] இந்த பக்கத்தில் உங்கள் பங்களிப்புகளைக் கண்டேன். பொதுவாக இதுபோன்ற பக்கங்களைத் தொகுத்தல் என்பது சற்று நேரம் எடுக்கக்கூடியது. பல வகையான பொருளடக்கப்பக்கங்களை காணும் போதே நாம் செய்ய இயலும். எனவே, அதனைத் தவிர்த்தல் நலம். பின்னொரு நன்னாளில் கற்போம். நடுவில் சிவப்பாக வரும் உரையில் தான் நமது எழுத்தாவணம் முழுமையாகத் தோன்றும். அதனை ஓரிரு நாளில் முடித்துத் தெரிவிக்கிறேன். தொடர்ந்து பக்கங்களை சீர்மை படுத்துதலுக்கு மிகவும் அக மகிழ்கிறேன்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 16:34, 22 சூலை 2021 (UTC)
96,548

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/1347468" இருந்து மீள்விக்கப்பட்டது