பயனர் பேச்சு:TI Buhari: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

422 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி (→‎வ. உ. சி பதிப்பித்த திருக்குறள் நூல்கள்: ஆம் உங்கள் கூற்று சரியே)
 
:::ஆம். நீங்கள் கூறியவற்றினை எல்லாம் இந்திய போட்டி நடத்துனரிடம் சென்றவருடமே பலர் தெரிவித்துள்ளோம். ஆனால், நாம் ஒன்றாக கூறவில்லை. இப்பொழுது நடுவர்களாக இருக்கும் ஒருசிலர் தான் கூறி இருந்தனர். அடுத்தமுறை முன்னெடுப்புகளை செய்வது குறித்து அடுத்த மாதம் அனைவரும் ஒன்றிணைந்து முடிவெடுக்க முயற்சிகள் எடுப்பேன். பொருளடக்கப் பக்கத்தில், பட்டியல் போன்று குறியீடுகளை இட்டு மெய்ப்பு பார்த்துள்ளனர். அதுபோல அல்லாமல் எழுத்துப்பிழை மட்டும் திருத்தி சேமித்தால் போதுமானது என்பதே எனது எண்ணம். தேவையற்ற குறியீடுகளை இடுதல் மேலும் துப்புரவு செய்து. அதற்கு உரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 00:36, 30 ஆகத்து 2021 (UTC)
 
== பரிந்துரை நூல்கள் ==
 
பரிந்துரை நூல்கள் இருப்பின் தருக. ஒருசிலரிடம் ஏற்கனவே கேட்டுள்ளேன். --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 00:37, 30 ஆகத்து 2021 (UTC)
96,548

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/1385492" இருந்து மீள்விக்கப்பட்டது