பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/65: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி + பத்திகள் சீராக்கம்
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh|56||சங்ககாலச் சான்றோர்கள்}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
§§ சங்ககாலச் சான்ருேச்கள்



பால்கொண்ட வஞ்சம் தீர்க்கத் துணையாகப் படை திரட்டி வந்த சேரன் கொடுமதியை-இறுமாப்பை-நினேந்தான் அதியன் ; எரிமலை போலக் கொதித்தான். கண்களில் சினத்திக்கனன்றது. நெடுநாள் பசித்திருந்த வாள் வரி வேங்கையென கேரார் படை கிழித்து அவர் நெஞ்சைப் பிளக்கப் பாய்ந்தான் ; எதிர்த்து வந்த மள்ளரையும் களிறுகளேயும் இரு கூருக்கினன். அதியனது ஆற்ருெ குச் சினத்திக் கண்ட மழவர் கூட்டம், விண்ண திர முழங்கி, அடுபோர் உடற்றியது; காற்றென வந்த அம்பு களே எல்லாம் தடுத்து நிறுத்தி மழையெனக் கனே களேப் பொழிந்தது. இரு திறத்திலும் பேயும் அஞ்சப் பெரும் போர் கிகழ்ந்தது. மாவும் களிறும் குருதி வெள்ளத்தில் மிதந்தன. வைத்த கண் வாங்காது வாள் வீரரும் வேல் வீரரும் அருஞ்சமர் புரிந்தனர். அதியமானும் அம்பொடு வேல் நுழை வழியெல்லாம் நின்று பெரும்போர் புரிந் தான். அவன் உடல் முழுதும் மாற்ருளின் கணகளால் துளேபட்டது. அத்துளேகளினின்றும் செந்நீர் அருவி போலப் பெருக்கெடுத்தது. அது கண்ட ஒளவையாரின் அன்புள்ளம் . கா தி த் த து. அவர், பெருந்தகாய், பெருஞ்சமர் புரிந்து நீ விழுப்புண் தாங்கியமையால், உன் ைேடு மாறு கொண்ட மன்னர், களத்தில் சாவாமையால் உளதாகும் குற்றம் ஒழியும்படியும் பி. ற் க | ல த் தி ல் நோயால் இறந்த தம் உடம்பைத் தருப்பையில் கிடத்தி வாளால் பிளந்து அடக்கம் செய்தலினின்று தப்பியும் உய்ந்தனர். இப்போது உன் வாட்போரில் பலர் மாண்ட னர். இனி நீ வருந்திப் போர் செய்து வெல்ல வேண்டு வது யாதுளது?’ என மேலும் அவனே ஊக்கினர். அதிகமானும் உடலெனக்கு ஒரு சுமை, எனக் கருதிய வய்ைத் தன் ஆற்றலெல்லாம் காட்டிச் சமர் புரிந்தான். அங்கிலேயில் கூர்வேலொன்று கடுகி வந்து அவன் பேரித
பால்கொண்ட வஞ்சம் தீர்க்கத் துணையாகப் படை திரட்டி வந்த சேரன் கொடுமதியை-இறுமாப்பை-நினைந்தான் அதியன் ; எரிமலை போலக் கொதித்தான். கண்களில் சினத்திக்கனன்றது. நெடுநாள் பசித்திருந்த வாள் வரி வேங்கையென கேரார் படை கிழித்து அவர் நெஞ்சைப் பிளக்கப் பாய்ந்தான் ; எதிர்த்து வந்த மள்ளரையும் களிறுகளையும் இரு கூருக்கினான். அதியனது ஆற்றுக்குச் சினத்திக் கண்ட மழவர் கூட்டம், விண்ணதிர முழங்கி, அடுபோர் உடற்றியது; காற்றென வந்த அம்புகளை எல்லாம் தடுத்து நிறுத்தி மழையெனக் கணை களைப் பொழிந்தது. இரு திறத்திலும் பேயும் அஞ்சப் பெரும் போர் நிகழ்ந்தது. மாவும் களிறும் குருதி வெள்ளத்தில் மிதந்தன. வைத்த கண் வாங்காது வாள் வீரரும் வேல் வீரரும் அருஞ்சமர் புரிந்தனர். அதியமானும் அம்பொடு வேல் நுழை வழியெல்லாம் நின்று பெரும்போர் புரிந்தான். அவன் உடல் முழுதும் மாற்றாளின் கண்களால் துளைபட்டது. அத்துளைகளினின்றும் செந்நீர் அருவி போலப் பெருக்கெடுத்தது. அது கண்ட ஒளவையாரின் அன்புள்ளம் . கொதித்தது. அவர், பெருந்தகாய், பெருஞ்சமர் புரிந்து நீ விழுப்புண் தாங்கியமையால், உன் ைேடு மாறு கொண்ட மன்னர், களத்தில் சாவாமையால் உளதாகும் குற்றம் ஒழியும்படியும் பிற்காலத்தில் நோயால் இறந்த தம் உடம்பைத் தருப்பையில் கிடத்தி வாளால் பிளந்து அடக்கம் செய்தலினின்று தப்பியும் உய்ந்தனர். இப்போது உன் வாட்போரில் பலர் மாண்டனர். இனி நீ வருந்திப் போர் செய்து வெல்ல வேண்டுவது யாதுளது?’ என மேலும் அவனை ஊக்கினார். அதியமானும் உடலெனக்கு ஒரு சுமை, எனக் கருதிய வனாய்த் தன் ஆற்றலெல்லாம் காட்டிச் சமர் புரிந்தான். அந்நிலையில் கூர்வேலொன்று கடுகி வந்து அவன் பேரித
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:சங்ககாலச்_சான்றோர்கள்.pdf/65" இலிருந்து மீள்விக்கப்பட்டது