என் பெயர் ரெ. கிரிஜா. நான் அரசுப் பள்ளி ஆசிரியையாக 2012 முதல் பணியாற்றி வருகிறேன். விக்கிமூலத்தில் ஜூன் 2 2020 முதல் பங்களித்து வருகிறேன். அனிதா ஆசிரியை வழங்கிய இணையவழி பயிற்சி மூலமாக நான் விக்கிமூலத்தில் பங்களித்து வருகின்றன்.


வ.எண் புத்தகத்தின் பெயர் மாதம்
1 அனிச்சமலர் சூன்
2 விஜயலஷ்மி பண்டிட் சூலை
3 விலங்குக் கதைகள் சூலை
4 பொங்கற் பரிசு சூலை
5 அரை மனிதன் ஆகத்து
6 இறுமாப்புள்ள இளவரசி- அயர்லாந்து கதைகள் செப்டம்பர்
7 உப்புமண்டித் தெரு - புதுக்கவிதைச் சிறுகதைகள் செப்டம்பர்
8 விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு அக்டோபர்
9 இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம் அக்டோபர்
10 இரவீந்திரந்நாத் தாகுர் எண்ணக் களஞ்சியம் டிசம்பர் (நவம்பர் இந்திய அளவிலான மெய்ப்பு போட்டிகளில் பங்கேற்பு & போட்டியின் போது மெய்ப்பு பார்த்தபுத்தகத்தை மீண்டும் சரிபார்த்தோம்)
11 காளிதாசன் உவமைகள் மார்ச், ஏப்ரல்}
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Girijaanand&oldid=1351084" இருந்து மீள்விக்கப்பட்டது