பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/122: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

KSK TRY (பேச்சு | பங்களிப்புகள்)
KSK TRY (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 11: வரிசை 11:
என்று இந்த அவதாரத்தின் எளிமை பேசப்பெறுகின்றது. உபாயமாகப் பற்றுமிடத்தில் வேண்டப் பெருங் குணங்கள் வாத்சல்யம், சுவாமித்துவம், செளசீல்யம், செளலப்பியம் ஆகியவை. இவற்றுள் வாத்சல்யம் என்பது, கன்றினிடத்தில் பசு இருக்கும் இருப்பு. சுவாமித்துவம் என்பது உடையவனாயிருக்கும் இயல்பு, செளசீல்யம் என்பது, உயர்ந்தவன் தாழ்ந்தவனோடு புரையறக் கலக்கை. செளலப்பியம் என்பது, எளியனாயிருக்கும் இருப்பு. இத்தத் திருக் குணங்கள் “இருட்டறையில் விளக்குப் போலே பிரகாசிப்பது இங்கே” <ref>. 36. நீவசன பூஷணம்-40, இங்கேஅர்ச்சாவதாரத்தில்,</ref>என்று குறிப்பிடுகின்றது.ஶ்ரீவசன பூஷணம். இதனால்தான் பிரபந்நர்களின் தலைவரான தம்மாழ்வார் அர்ச்சாவதாரங்களில் இன்று மிகப் பெரும் புகழுடன் திகழும் திருவேங்கட முடையானிடம் சரண் புகுந்தார்.

“”‘அகல கில்லேன் இறையும்’ என்று
<poem>{{left_margin|3em|‘அகல கில்லேன் இறையும்’ என்று
அலர்மேல் மங்கை உறைமார்பா:
அலர்மேல் மங்கை உறைமார்பா:
நிகரில் புகழாய்! உலகம் மூன்று
நிகரில் புகழாய்! உலகம் மூன்று
உடையாய்! என்னை ஆள்வானே!
உடையாய்! என்னை ஆள்வானே!}}</poem>
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/122" இலிருந்து மீள்விக்கப்பட்டது